நோர்வே நோக்கி பயணமானார் பிரதமர் 0
பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று அதிகாலை 3.15 மணியளவில் எமிரேட்ஸ் விமான சேவைக்கு சொந்தமான EK 349 என்ற விமானத்தின் ஊடாக நோர்வே மற்றும் இங்கிலாந்து உத்தியோகபூர்வ விஜத்தினை மேற்கொண்டார்.பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடன் 14 பேர் கொண்ட குழுவினர் இணைந்துள்ளனர். நோர்வே செல்லும் பிரதமர் நோர்வே பிரதமர் சோல்பேர்க் உள்ளிட்ட மேல் சபையின் தலைவி மற்றும்