Back to homepage

Tag "Hon MP vijayakala maheswaran"

யெமனில் சவுதி கூட்டுப்படையினர் நடத்திய வான்வழித்தாக்குதலில் 31 பேர் பலி

யெமனில் சவுதி கூட்டுப்படையினர் நடத்திய வான்வழித்தாக்குதலில் 31 பேர் பலி 0

🕔16:02, 21.பிப் 2020

யெமனில் சவுதி கூட்டுப்படையினர் நடத்திய வான்வழித்தாக்குதலில் 31 பேர் உயிரிழந்துள்ளனர். யுனிசெப் அமைப்பு இது தொடர்பான அறிக்கையை வெளியிட்டுள்ளது. சிறுவர்கள் உள்ளிட்ட அதிகளவானோர் வசிக்கும் பகுதியில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில் 19 சிறுவர்கள் உயிரிழந்துள்ளதாக யுனிசெப் அமைப்பின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த வாரம் சவுதி அரேபியாவுக்கு சொந்தமான போர் விமானமொன்று ஹெளத்தி கிளர்ச்சியாளர்களால் சுட்டுவீழ்த்தப்பட்டது. இதற்கு

Read Full Article
விஜயகலா மகேஸ்வரன் கைது

விஜயகலா மகேஸ்வரன் கைது 0

🕔09:57, 8.அக் 2018

முன்னாள் இராஜாங்க அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான விஜயகலா மகேஸ்வரன் வாக்கு மூலம் வழங்கச்சென்ற போது ஒழுங்கமைக்கப்பட்ட குற்ற செயலக விசாரணை பிரிவினால் கைது செயய்ப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் தெரிவித்துள்ளார். விடுதலை புலிகளை மீள உருவாக்க வேண்டுமென்ற சர்ச்சைக்குரிய கருத்தை ஒரு சில மாதங்களுக்கு முன்பாக யாழ்ப்பாணத்தில் நடந்த நிகழ்வொன்றில் இவர் வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Read Full Article

Default