Back to homepage

Tag "Hon Minister Ravi Karunanayake"

BREAKING : ரவி கருணாநாயக்க உள்ளிட்ட 10 பேரை கைது செய்யுமாறு பிடியாணை

BREAKING : ரவி கருணாநாயக்க உள்ளிட்ட 10 பேரை கைது செய்யுமாறு பிடியாணை 0

🕔12:23, 6.மார்ச் 2020

ரவி கருணாநாயக்க உள்ளிட்ட 10 பேரை கைது செய்யுமாறு பிடியாணையை கோட்டை நீதவான் நீதிமன்றம் பிறப்பித்துள்ளது சர்ச்சைக்குரிய மத்தியவங்கி பிணைமுறி மோசடி தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க உள்ளிட்ட 10 பேரை கைதுசெய்வதற்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொழும்பு கோட்டை பிரதான நீதவான் நீதிமன்றத்திற்கு சட்டமா அதிபர் திணைக்களம் முன்வைத்த பணிப்புரை

Read Full Article
இன்று முதல் மின்வெட்டு இடம்பெறாது

இன்று முதல் மின்வெட்டு இடம்பெறாது 0

🕔12:28, 10.ஏப் 2019

இன்று இரவு முதல் மின்வெட்டு முற்றாக கைவிடப்படுமென அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். மின்சார பிரச்சினைக்கு மூன்று கட்டங்களின் கீழ் தீர்வினை பெற்று கொடுப்பதற்கு உரிய ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு அமைச்சர் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். தற்போது நாட்டில் நிலவும் கடும் வறட்சியான காலநிலையை தொடர்ந்து மின்விநியோகத்தில் பல்வேறு தடைகள் ஏற்பட்டுள்ளன.நீரேந்து பகுதிகளில் நீர்மட்டம் சடுதியாக குறைந்தமையினால்

Read Full Article
தற்போது அச்சம் எதுவும் இல்லை-அமைச்சர் ரவி

தற்போது அச்சம் எதுவும் இல்லை-அமைச்சர் ரவி 0

🕔14:49, 21.மார்ச் 2019

வட மாகாண அபிவிருத்திக்காக அதிகபட்ச ஒத்துழைப்பு வழங்கப்படுமென அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்தார். யாழ்ப்பாணத்திற்கு விஜயம் ஒன்றை மேற்கொண்ட போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். 2015 ஜனவரி 8ம் திகதிக்கு முன்னர் நீங்கள் அனைவரும் பயத்துடன் வாழ்ந்தீர்கள். தற்போது அச்சம் எதுவும் இல்லை. தற்போது நாட்டில் சமாதானம் ஏற்பட்டுள்ள நிலையில் மக்கள் மத்தியில் நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.

Read Full Article
உத்தேச மின் உற்பத்தி நிலையத்திற்கான காணி மற்றும் மின்சக்தி பிரச்சினை தொடர்பான கலந்துரையாடல்

உத்தேச மின் உற்பத்தி நிலையத்திற்கான காணி மற்றும் மின்சக்தி பிரச்சினை தொடர்பான கலந்துரையாடல் 0

🕔16:14, 28.பிப் 2019

சம்பூரில் நிர்மாணிக்கப்படவுள்ள உத்தேச மின் உற்பத்தி நிலையத்திற்கான காணி மற்றும் மின்சக்தி பிரச்சினை தொடர்பான கலந்துரையாடல் ஒன்று திருமலை மாவட்ட செயலகத்தில் அமைச்சர் ரவி கருணாநாயக்க தலைமையில் இடம்பெற்றது. உத்தேச சம்பூர் மின் உற்பத்தி நிலையத்திற்காக 500 ஏக்கர் காணி ஏற்கனவே ஒதுக்கப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மாற்று காணிகள் வழங்குவது தொடர்பில் இக்கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டது.

Read Full Article
இருப்பிடங்களை இழந்தவர்களுக்கு நஷ்டயீடு

இருப்பிடங்களை இழந்தவர்களுக்கு நஷ்டயீடு 0

🕔13:52, 26.பிப் 2019

ப்ரோட்லெண்ட் திட்டம் காரணமாக இருப்பிடங்களை இழந்தவர்களுக்கு நஷ்டயீடு வழங்கப்படுமென அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். இம்மின்னுற்பத்தி நிலையத்தினால் எதிர்பார்க்கப்படுகின்ற கொள்ளளவு தேசிய தொகுதிக்கு இணைத்துக்கொள்ளப்பட்டதை தொடர்ந்து அவசர மின் கொள்வனவுகளை மேற்கொள்ள தேவையில்லையென அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார். ப்ரோட்லேண்ட் திட்டத்தின் நிர்மாண பணிகள் காரணமாக இருப்பிடங்களை இழத்தல், மற்றும் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்கின்ற மக்கள் குறித்து

Read Full Article

Default