Back to homepage

Tag "Hon Minister Patali Champika"

அரசியல் துறையில் குறிப்பிட்ட ஒரு மாற்றத்தினை நாம் ஏற்படுத்த வேண்டும்-அமைச்சர் பாட்டலி

அரசியல் துறையில் குறிப்பிட்ட ஒரு மாற்றத்தினை நாம் ஏற்படுத்த வேண்டும்-அமைச்சர் பாட்டலி 0

🕔14:12, 24.ஜன 2019

திறமையை அங்கீகரிக்க கூடிய அரசியல் மாற்றம் ஒன்று ஏற்படுத்தப்பட வேண்டுமென அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். பதுளையில் இடம்பெற்ற மெகா மைன்ட்ஸ் நிகழ்ச்சியில் பங்குபற்றிய போதே அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க இவ்வாறு தெரிவித்தார். அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ ஊவா மாகாண சபை உறுப்பினர்கள் மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

Read Full Article
அமைச்சர் பாட்டலி கிளிநொச்சிக்கு  சென்றார்

அமைச்சர் பாட்டலி கிளிநொச்சிக்கு சென்றார் 0

🕔18:08, 3.ஜன 2019

கிளிநொச்சிக்கு விஜயம் செய்த அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க இன்று காலை கண்டாவளைப் பிரதேசத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகள பார்வையிட்டார். இதனைத்தொடர்ந்து . கண்டாவளை மகா வித்தியாலயத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களை வழங்கினனு.. அதுதொடர்பான நிகழ்லு பாடசாலை மண்டபத்தில் இடம்பெற்றுள்ளது.

Read Full Article

Default