Back to homepage

Tag "Hon Minister Mahinda Samarainghe"

மாகாண சபை தேர்தலை நடத்துவதற்கு ஒழுங்குகள் மேற்கொள்ளப்படவேண்டும்-அமைச்சர் மஹிந்த

மாகாண சபை தேர்தலை நடத்துவதற்கு ஒழுங்குகள் மேற்கொள்ளப்படவேண்டும்-அமைச்சர் மஹிந்த 0

🕔18:20, 14.நவ் 2018

9 மாகாண சபைகள் மற்றும் 6 மாகாண சபைகளின் உத்தியோகபூர்வ காலஎல்லை நிறைவடைந்துள்ளதனால் விரைவாக மாகாண சபை தேர்தலை நடத்துவதற்கு ஒழுங்குகள் மேற்கொள்ளப்படவேண்டும் என்று அமைச்சரும் அமைச்சரவை பேச்சாளருமான மகிந்த சமரசிங்க தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் அமைச்சரும் அமைச்சரவை பேச்சாளரும் இவ்வாறு குறிப்பிட்டார். மாகாண

Read Full Article

Default