Back to homepage

Tag "Holiday"

அரசு மற்றும் தனியார் துறையினருக்கு எதிர்வரும் 27ம் திகதி வரை விடுமுறை

அரசு மற்றும் தனியார் துறையினருக்கு எதிர்வரும் 27ம் திகதி வரை விடுமுறை 0

🕔13:07, 19.மார்ச் 2020

நாளை முதல் 8 நாட்கள் (வெள்ளிக்கிழமை 20 முதல் வெள்ளிக்கிழமை 27 வரை) பொது விடுமுறை நாட்களாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Read Full Article
இன்று முதல் மூன்று தினங்களுக்கு விசேட விடுமுறை

இன்று முதல் மூன்று தினங்களுக்கு விசேட விடுமுறை 0

🕔10:54, 17.மார்ச் 2020

மூன்று தினங்களுக்கு விசேட விடுமுறை வழங்க தீர்மானித்துள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு வேலைதிட்டத்திட்டத்திற்கு அமைய இன்று செவ்வாய் கிழமை முதல் எதிர்வரும் பவியாழக்கிழமை வரையில் விசேட விடுமுறை தினமாக அரசாங்கம் அறிவித்துள்ளது. வங்கிகள், சுகாதாரம், உணவு விநியோகம், போக்குவரத்து, மாவட்ட செயயலாளர் காரியாலயங்கள், பிரதேச காரியாலயங்கள், அத்தியாவசிய சேவை தவிர்த்த அரச

Read Full Article
இன்று அரச, வங்கி – வர்த்தக விடுமுறை அத்தியாவசிய சேவைகள் வழமை போன்று இடம்பெறும்

இன்று அரச, வங்கி – வர்த்தக விடுமுறை அத்தியாவசிய சேவைகள் வழமை போன்று இடம்பெறும் 0

🕔10:01, 16.மார்ச் 2020

அரச, வங்கி, வர்த்தக விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தீர்மானத்தில் எந்த மாற்றமும் இல்லையாயினும் , அத்தியாவசிய சேவைகளை இடையூறின்றி இடம் பெறும் என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது. இன்று விடுமுறை தினமாக இருந்த போதிலும், சுகாதார சேவைகள் அத்தியாவசிய சேவையின் கீழ் உரிய முறையில் முன்னெடுக்க வேண்டுமென சுகாதார மற்றும் சுதேச வைத்தியத் துறை அமைச்சு அறிவித்துள்ளது.

Read Full Article
நாளைய தினம் அரசவிடுமுறை தினமாக அறிவிப்பு

நாளைய தினம் அரசவிடுமுறை தினமாக அறிவிப்பு 0

🕔13:44, 15.மார்ச் 2020

நாளைய தினம் அரசவிடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையை கருத்திற்கொண்டு நாட்டை சுமுக நிலைக்கு கொண்டுவரும் வகையில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இதற்கமைய அரச, வங்கி, வர்த்தக விடுமுறை தினமாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு அறிவித்துள்ளது. ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷவின் ஆலோசனைக்கமைய விடுமுறை தொடர்பான தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இதேவேளை

Read Full Article
3ம் தவணை கல்வி நடவடிக்கைகள் நாளையுடன் நிறைவு

3ம் தவணை கல்வி நடவடிக்கைகள் நாளையுடன் நிறைவு 0

🕔12:55, 28.நவ் 2019

அரச மற்றும் அரச அங்கீகாரத்தில் இயங்கும் பாடசாலைகளின் இவ்வருடத்திற்கான 3 ம் தவணை கல்வி நடவடிக்கைகள் நாளையுடன் நிறைவடைகின்றன. அடுத்த வருடத்திற்கான முதலாம் தவணை கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் ஜனவரி மாதம் இரண்டாம் திகதி புதன்கிழமை ஆரம்பமாகுமென கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

Read Full Article
ஊவா மாகாணத்தின் சகல தமிழ் பாடசாலைகளுக்கும் எதிர்வரும் திங்கட் கிழமை விடுமுறை

ஊவா மாகாணத்தின் சகல தமிழ் பாடசாலைகளுக்கும் எதிர்வரும் திங்கட் கிழமை விடுமுறை 0

🕔15:13, 24.அக் 2019

ஊவா மாகாணத்தின் சகல தமிழ் பாடசாலைகளுக்கும் எதிர்வரும் 28 ம் திகதி திங்கட் கிழமை விடுமுறை வழங்கப்படுவதாக ராஜாங்க அமைச்சர் வடிவேல் சுரேஷ் தெரிவித்தார். தீபாவளித் தினம் 27 ம் திகதி என்பதால் அதற்கு அடுத்த நாள் விடுமுறை வழங்கப்படுவதாகவும் அன்றைய தினத்திற்கான கற்றல் செயற்பாடுகள் அடுத்த மாதம் 2 ம் திகதி சனிக்கிழமை இடம்பெறுமெனவும்

Read Full Article
பொசொன் நோன்மதி தினத்தை முன்னிட்டு வட மத்திய பாடசாலைகளுக்கு விடுமுறை

பொசொன் நோன்மதி தினத்தை முன்னிட்டு வட மத்திய பாடசாலைகளுக்கு விடுமுறை 0

🕔16:33, 11.ஜூன் 2019

அநுராதபுரம் மிஹிந்தலை மற்றும் தந்திரி மலை பிரதேசங்களில் உள்ள பாடசாலைகள் எதிர்வரும் 11 ஆம் திகதி மற்றும் 13 ஆம் திகதி தொடக்கம் 18 ஆம் திகதி வரை மூடுவதற்கு வடமத்திய மாகாண கல்வி திணைக்களம் தீர்மானித்துள்ளது. பொசொன் நோன்மதி வைபவத்தை முன்னிட்டு விஷேட பாதுகாப்பு கடமைகளுக்காக வெளி இடங்களில் இருந்து அநுராதப்புரத்திற்கு வரும் பொலிஸ்

Read Full Article
வடமாகாண பாடசாலைகளுக்கு நாளை விடுமுறை

வடமாகாண பாடசாலைகளுக்கு நாளை விடுமுறை 0

🕔06:20, 4.மார்ச் 2019

வடமாகாண பாடசாலைகளுக்கு நாளை விடுமுறை வழங்கப்படவுள்ளது. இன்று இடம்பெறவுள்ள சிவராத்திரி சமய அனுஷ்டானங்களை முன்னிட்டு மாணவர்களின் நலன்கருதி குறித்த விசேட விடுமுறை வழங்கப்படவுள்ளதாக வடமாகாண ஆளுநர் அலுவலகம் தெரிவித்துள்ளது. மாகாண கல்வி செயலாளர்கள் உள்ளிட்ட அதிகாரிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலையடுத்தே குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக வடமாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார். இதேவேளை நாளை  மேலதிக

Read Full Article
தைத்திருநாளை முன்னிட்டு வடக்கு கிழக்கு ஊவா மாகாணங்களிலுள்ள பாடசாலைகளுக்கு நாளை விடுமுறை

தைத்திருநாளை முன்னிட்டு வடக்கு கிழக்கு ஊவா மாகாணங்களிலுள்ள பாடசாலைகளுக்கு நாளை விடுமுறை 0

🕔13:24, 13.ஜன 2019

தமிழர்களின் தைத்திருநாளை முன்னிட்டு வடக்கு, கிழக்கு, ஊவா மாகாணங்களிலுள்ள பாடசாலைகளுக்கு நாளை விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. வடமாகாணத்திலுள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்படுவதாக வடமாகாண ஆளுநர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது. குறித்த தினத்திற்கு பதிலாக வார இறுதி நாளொன்றில் பாடசாலை நடவடிக்கை இடம்பெறவுள்ளது. இதேவேளை கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கும் நாளையதினத்தை விடுமுறையாக அறிவித்துள்ளதாக மாகாண ஆளுநர் தெரிவித்துள்ளார். குறித்த

Read Full Article
மத்திய மாகாண தமிழ் பாடசாலைகளுக்கு நாளை விடுமுறை

மத்திய மாகாண தமிழ் பாடசாலைகளுக்கு நாளை விடுமுறை 0

🕔17:30, 4.நவ் 2018

மத்திய மாகாண கல்வித் திணைக்களத்திற்குட்பட்ட அனைத்து தமிழ் பாடசாலைகளுக்கு தீபாவளி திருநாளை முன்னிட்டு நாளை 5.11.2018 திங்கட்கிழமை விடுமுறை வழங்கப்படவுள்ளது. மத்திய மாகாண தமிழ் பாடசாலைகள் அனைத்திற்கும் மத்திய மாகாண ஆளுனரின் அனுமதிக்கிணங்கவே திங்கட்கிழமை விடுமுறை வழங்கப்படுவதாக மத்திய மாகாண மேலதிக கல்விப் பணிப்பாளர் திருமதி ஏ.ஆர்.சத்தியேந்திரா தெரிவித்துள்ளார். இத்தினத்திற்கு பதிலாக அடுத்த வாரம் 10.11.2018

Read Full Article

Default