தாயின் மூலம் பிள்ளைக்கு HIV தொற்றுவதை தடுக்கும் செயல்பாடுகள் வெற்றியளிப்பு

தாயின் மூலம் பிள்ளைக்கு HIV தொற்றுவதை தடுக்கும் செயல்பாடுகள் வெற்றியளிப்பு 0

🕔14:29, 30.ஆக 2019

HIV தொற்று தாயிடமிருந்து பிள்ளைக்கு தொற்றுவதை தடுப்பதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் முற்றுமுழுதாக வெற்றியளித்துள்ளதாக சுகாதார தரப்பு தெரிவிக்கின்றது. இரத்தினபுரி மாகாண சுகாதார அலுவலகத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே இவ்விடயம் குறித்து தெரியவந்தது.      

Read Full Article
எச்.ஐ.வி வைரஸின் தாக்கம் பாகிஸ்தானில் தீவிரம்

எச்.ஐ.வி வைரஸின் தாக்கம் பாகிஸ்தானில் தீவிரம் 0

🕔14:38, 22.மே 2019

பாகிஸ்தானின் ரட்டோடொரோ நகரில் தொடர்ந்தும் எச்.ஐ.வி வைரஸ் துரிதமாக பரவி வருவதாக அந்நாட்டு சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்த செப்டம்பர் மாதத்தில் இருந்து குறித்த வைரஸ் இந்நகரில் பரவி வருகின்றது. இந்நகரத்தில் வசிக்கும் சிறுவர்களே எச்;.ஐ.வி வைரஸினால் அதிகமாக தாக்கப்பட்டுள்ளனர். கடந்த வருடம் 607 பேருக்கு நோய் பரவியிருந்ததுடன், அதில் நூற்றுக்கு 75 வீதமானோர் சிறுவர்கள்

Read Full Article
இந்தியாவில் HIV ரத்தம் செலுத்தப்பட்ட கர்ப்பிணி பெண்ணுக்கு பெண் குழந்தை பிறந்தது

இந்தியாவில் HIV ரத்தம் செலுத்தப்பட்ட கர்ப்பிணி பெண்ணுக்கு பெண் குழந்தை பிறந்தது 0

🕔09:56, 18.ஜன 2019

இந்தியாவில் எச்.ஐ.வி. ரத்தம் செலுத்தப்பட்டதால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணி மதுரை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அங்கு அவருக்கு 9 டாக்டர்கள் அடங்கிய மருத்துவக் குழுவின் தீவிர கண்காணிப்பில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், குறித்த பெண்ணுக்கு மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்துள்ளது. அவருக்கு சுக பிரசவம் ஆனதால் மகிழ்ச்சி அடைந்தோம் என மருத்துவர்கள்

Read Full Article
கர்ப்பிணி பெண்ணுக்கு HIV தொற்றிய இரத்தம் ஏற்றப்பட்டமை குறித்து பரபரப்பு

கர்ப்பிணி பெண்ணுக்கு HIV தொற்றிய இரத்தம் ஏற்றப்பட்டமை குறித்து பரபரப்பு 0

🕔11:03, 27.டிசம்பர் 2018

இந்தியாவின் தமிழகத்தில் கர்ப்பிணி பெண்ணொருவருக்கு எச்.ஐ.வி. கிருமி தொற்றிய இரத்தம் ஏற்றப்பட்டமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இரத்தத்தை பரிசோதிக்காமல் கர்ப்பிணிக்கு ஏற்றப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. விருதுநகர் அரச வைத்தியசாலையில் சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தையடுத்து பொது அமைப்புக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளன.

Read Full Article
19 வயதுக்குட்பட்ட 1.2 இலட்சம் பேருக்கு  எச்.ஐ.வி.

19 வயதுக்குட்பட்ட 1.2 இலட்சம் பேருக்கு எச்.ஐ.வி. 0

🕔10:47, 1.டிசம்பர் 2018

இந்தியாவில், 19 வயதுக்குட்பட்ட 1.2 லட்சம் பேர் எச்.ஐ.வி. நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக யுனிசெப் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எச்.ஐ.வி. பரவுவதைத் தடுக்கப் போதுமான நடவடிக்கைகளை எடுக்காவிட்டால், வரும் 2030-ஆம் ஆண்டுவாக்கில், சராசரியாக நாள்தோறும் 80 பேர் உயிரிழப்பர் என்றும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. ஐ.நா.வின் யுனிசெப் அமைப்பு குழந்தைகள், எச்.ஐ.வி. மற்றும் எய்ட்ஸ் உலகம் 2030′ என்ற

Read Full Article
சீனாவில் HIV தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

சீனாவில் HIV தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு 0

🕔11:45, 2.அக் 2018

சீனாவில் எச்.ஐ.வி. தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 14 வீதத்தால் அதிகரித்துள்ளது. 2018ம் ஆண்டில் மாத்திரம் 40 ஆயிரம் பேர் எச்.ஐ.வி. தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பாலுறவு மூலமாகவே அதிகளவில் நோய்த்தொற்று இடம்பெறுவதாக சீன சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்த காலங்களில் இரத்தமாற்றம் மூலம் எச்.ஐ.வி. தொற்று பரவியது. எனினும் தற்போது இரத்தமாற்றத்தால் ஏற்படும் எச்.ஐ.வி. தொற்று

Read Full Article

Default