Back to homepage

Tag "Hindu"

மகா சிவராத்திரி

மகா சிவராத்திரி 0

🕔11:00, 21.பிப் 2020

நாம் சிவ ராத்திரி தினத்தில் விரதமிருந்து சிவபெருமானை வழிபட்டால், நாம் செய்த பாவங்களையும், நமக்கே தெரியாமல் செய்த பாவங்களையும் நீக்கி அருளுவார் என்பது ஐதீகம். மாதந்தோறும் அமாவாசை நாளில் இருந்து வரும் 14வது திகதியன்று சிவ ராத்திரி அல்லது பிரதோஷ நாட்களாகக் வழிபடப்பட்டு வருகிறது. ஒவ்வொரு மாதமும் கிருஷ்ண பக்ஷ தினத்தை இந்த தினமாகக் கடைபிடிக்கிறோம்.

Read Full Article
இந்து–சைவ சமய மறுமலர்ச்சிக்கான நடமாடும் சேவை முதலில் கொழும்பில் நடைபெறும்

இந்து–சைவ சமய மறுமலர்ச்சிக்கான நடமாடும் சேவை முதலில் கொழும்பில் நடைபெறும் 0

🕔14:26, 8.ஆக 2019

உங்கள் ஊர் தேடி வரும், இந்து–சைவ மறுமலர்ச்சிக்கான நடமாடும் சேவை, முதற்கட்டமாக இம்மாதம் 10ம் திகதி வடகொழும்பிலும், 17ம் திகதி தென் கொழும்பிலும், 18ம் திகதி அவிசாவளையிலும் நடைபெறுவுள்ளது. ஏனைய மாவட்டங்களிலும் உடனடியாக இந்த நடமாடும் சேவை நடத்தப்படும். இதில் இந்து குருமார்கள். அறங்காவலர்கள், அறநெறி ஆசிரியர்கள், இந்து மன்ற செயற்பாட்டாளர்கள் உள்ளிட்ட அனைவரும் கலந்துக்கொண்டு

Read Full Article
இன்று தீபாவளி திருநாள்

இன்று தீபாவளி திருநாள் 0

🕔11:51, 6.நவ் 2018

உலகவாழ் இந்துக்கள் இன்று தீபாவளி பண்டிகையை கொண்டாடுகின்றனர். அதர்மம் அழிக்கப்பட்டு, தர்மம் நிலைநாட்டப்பட்ட தினமாக தீபாவளி கொண்டாடப்படுகிறது. பல்வேறு ஐதீகங்களை அடிப்படையாகக்கொண்டு தீபாவளி ஒவ்வொரு நாடுகளில் கொண்டாடப்படுகிறது. ஆணவம், அக்கிரமம், அதர்மம், கொடூரம் ஆகியவற்றை அழித்து, அவற்றின் விளைவுகளிலிருந்து உலகை காப்பாற்றிய அற்புத திருநாளாக தீபாவளி கொண்டாடப்படுகிறது. நரகாசுரன் எனும் அரக்கன் வதம் செய்யப்பட்ட நாளை

Read Full Article
விஜயதசமி

விஜயதசமி 0

🕔13:04, 19.அக் 2018

இன்றையதினம் விஜயதசமி தினமாகும். நவராத்திரி விரதம் நேற்றுடன் நிறைவடைந்ததையடுத்து இன்று விஜயதசமி கொண்டாடப்படுகின்றது. நவம் என்பது ஒன்பது. சக்திதேவியை 9 நாட்களும் வெவ்வேறு ரூபங்களில் வழிபடும் மக்கள் ஒன்பது நாட்கள் மகிஷாசுரனுடன் போரிட்டு பத்தாம் நாள் அவனை வென்று வெற்றிவாகை சூடிய நாளாக விஜயதசமி கொண்டாடப்படுகின்றது. நவமி அன்று சரஸ்வதி பூஜை ஆயுத பூஜை என்றும்

Read Full Article

Default