Back to homepage

Tag "Heroin"

ஹெரோயின் போதைப்பொருளுடன் ஒருவர் கைது

ஹெரோயின் போதைப்பொருளுடன் ஒருவர் கைது 0

🕔11:47, 25.மே 2019

இரண்டு கோடி ரூபா பெறுமதியான ஒரு கிலோ கிராம் ஹெரோயின் போதை பொருளுடன் அங்கொடை பகுதியை சேர்ந்த 34 வயதுடைய நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சந்தேக நபரிடமிருந்து போதை பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதோடு இவரை நீதிமன்றில் ஆஜர்படுத்தவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Read Full Article
ஹெரோயின் போதை பொருளுடன் ஒருவர் கைது

ஹெரோயின் போதை பொருளுடன் ஒருவர் கைது 0

🕔12:11, 15.மே 2019

ஹெரோயின் போதை பொருள் வைத்திருந்த நபர் ஒருவர் மட்டக்குழி-சமிடிபுர பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.இவரிடமிருந்து 504 கிராம் ஹெரோயின் போதை பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.கைது செய்யப்பட்டவர் 55 வயதுடைய நபராவார்.குறித்த நபரிடம் விசாரணைகள் .இடம்பெற்று வருகின்றன.

Read Full Article
பெண்ணொருவர் ஹெரோயினுடன் கைது

பெண்ணொருவர் ஹெரோயினுடன் கைது 0

🕔14:13, 6.ஏப் 2019

ஹெரோயினுடன் பெண் ஒருவர் பொலிஸ் விஷேட அதிரடிப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். கல்கிஸ்ஸ பொலிஸ் பிரிவில் றத்மலான பிரதேசத்தில் வைத்து 05 கிராமும் 450 மில்லிகிராம் ஹெரோயினுடன் 53 வயதுடைய றத்மலானையைச்சேர்ந்த பெண் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சந்தேக நபர்n ல்கிஸ்ஸ பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதோடு இன்று கல்கிஸ்ஸ நீதவான் நீதிமன்றில் ஆஜர்

Read Full Article
ஹெரோயினுடன் ஒருவர் கைது

ஹெரோயினுடன் ஒருவர் கைது 0

🕔13:32, 6.ஏப் 2019

தங்கஹமுல்ல பகுதியை சேர்ந்த 44 வயதுடைய சந்தேக நபரொருவர் 20 இலட்சம் ரூபா பெறுமதியான 203 கிராம் 234 மில்லி கிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.வெல்லம்பிட்டி-நாகஹமுல்ல பகுதியில் நேற்று மேற்கொள்ளப்பட்ட சுற்றி வளைப்பிலேயே அவர் குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் இன்று ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

Read Full Article
ஹெரோயினுடன் நபர்கள் கைது

ஹெரோயினுடன் நபர்கள் கைது 0

🕔16:06, 28.பிப் 2019

பத்து கிலோ கிராம் ஹெரோயின் போதை பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யபபட்டுள்ளார். குளியாபிடிய எட்டிபொல கம்புராபொல பகுதியில் மோட்டார் சைக்கிள் ஒன்றில் சென்று கொணடிருந்த போது குறித்த சந்தேகபர் கைது செய்யப்பட்டார். இதன்போது இவரிடம் இருந்து ஒருகிலோ கிராம் ஹெரோயின் போதை பொருள் கைப்பற்றப்பட்டது. தொடர்ந்து அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் இந்த சந்தேகநபரின் வீட்டில

Read Full Article
ஹெரோயினுடன் இருவர் கைது

ஹெரோயினுடன் இருவர் கைது 0

🕔12:41, 14.பிப் 2019

100 கிராம் ஹெரோயின் போதைப் பொருளுடன் நீர்கொழும்பு – கட்டுநாயக்க வீதியில் கட்டுநாயக்க நோக்கி சென்ற கார் ஒன்றை நிறுத்தி சோதனைக்குட்படுத்திய போது இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். லொன்சினா மற்றும் கரதரயா என்று அறியப்படும் நீர்கொழும்பு மற்றும் மினுவாங்கொட பகுதிகளை சேர்ந்த இருவரும் இன்று நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதுடன் குறித்த சந்தேக நபர்களிடம் பொலிஸார்

Read Full Article
போதைப்பொருளுடன் மூவர் கைது

போதைப்பொருளுடன் மூவர் கைது 0

🕔16:24, 5.பிப் 2019

110 கிலோ கிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் பிலியந்தல பகுதியில் வைத்து மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.லால் போதைப்பொருள் பிரிவினர் நடாத்திய சுற்றி வளைப்பின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேக நபர்களிடம் தொடர்ந்தும் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

Read Full Article
ஹெரோயின் போதைப்பொருளுடன் அறுவர் கைது

ஹெரோயின் போதைப்பொருளுடன் அறுவர் கைது 0

🕔10:45, 2.பிப் 2019

6 சந்தேக நபர்கள் 400 கிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்றிரவு மினுவாங்கொட ராஜகிரிய உள்ளிட்ட 6 பகுதிகளில் வைத்து இவர்கள் 56 இலட்சம் பெறுமதியான போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.25 மற்றும் 30 வயதுக்குட்பட்ட குறித்த சந்தேக நபர்களிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

Read Full Article
ஹெரோயின் போதைப்பொருளுடன் ஒருவர் கைது

ஹெரோயின் போதைப்பொருளுடன் ஒருவர் கைது 0

🕔09:34, 17.ஜன 2019

6 கோடி ரூபா பெறுமதியான 5 கிலோ 24 கிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் 53 வயதுடைய சந்தேக நபர் ஒருவர் கொழும்பு கடுவெல கொத்தலாவல பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். போதை ஒழிப்பு பிரிவினரே இவரை கைது செய்துள்ளனர்.கடுவெல நீதவான் நீதிமன்றில் குறித்த சந்தேக நபர் ஆஜர்படுத்தப்பபடவுள்ளதோடு இவரிடம் விசாரணைகளும் இடம்பெற்று வருகின்றன.

Read Full Article
ஹெரோயினுடன் பெண்ணொருவர் கைது

ஹெரோயினுடன் பெண்ணொருவர் கைது 0

🕔15:27, 6.நவ் 2018

ஹெரோயின் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த பெண் ஒருவர் திக்வெல்ல-தொடம்பஹல பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். இவரிடம் 50 கிராமிற்கும் அதிகமான ஹெரோயின் போதைப்பொருளும் கைப்பற்றப்பட்டுள்ளது. பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட இந்த சுற்றி வளைப்பிலேயே இந்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.குறித்த பெண்ணிடம் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

Read Full Article

Default