Back to homepage

Tag "Heat"

இன்றும் சில பகுதிகளில் சூரியன் உச்சம்

இன்றும் சில பகுதிகளில் சூரியன் உச்சம் 0

🕔17:06, 1.செப் 2018

இவ் வருடம் ஒகஸ்ட் 28ஆம் திகதியிலிருந்து செப்டம்பர் 7ஆம் திகதி வரை சூரியன் இலங்கையின் அகலாங்குகளுக்கு நேராக உச்சம் கொடுக்க உள்ளது. அத்துடன் வடக்கு, கிழக்கு, ஊவா, வடமத்திய மாகாணங்களிலும், நுவரெலியா மாவட்டத்திலும் பிற்பகல் வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்யுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. ஒருசில பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடுமென எதிர்பாக்கப்படுகிறது. இடியுடன்

Read Full Article
சூரியன் இலங்கைக்கு நேராக உச்சம் கொடுக்கிறது

சூரியன் இலங்கைக்கு நேராக உச்சம் கொடுக்கிறது 0

🕔10:20, 28.ஆக 2018

சூரியன் இலங்கைக்கு நேராக உச்சம் கொடுக்கிறது. இன்று முதல் அடுத்த மாதம் 7ம் திகதி வரை சூரியன் இலங்கைக்கு நேராக உச்சம் கொடுக்குமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மதியம் 12 மணியளவில் கோண்டாவில், நாவற்காடு உள்ளிட்ட பகுதிகளில் சூரியன் உச்சம் கொடுக்கவுள்ளது.

Read Full Article
பிரித்தானியாவில் வெப்பநிலை அதிகரிப்பால் மஞ்சள் நிற எச்சரிக்கை

பிரித்தானியாவில் வெப்பநிலை அதிகரிப்பால் மஞ்சள் நிற எச்சரிக்கை 0

🕔12:34, 24.ஜூலை 2018

பிரித்தானியாவின் பல்வேறு பகுதிகளிலும் வெப்பநிலை அதிகரிப்பால் மஞ்சள் நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் வெள்ளிக்கிழமை வரை எச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அந்நாட்டின் சப்போல்க் பிராந்தியத்தில் 33.3 செல்சியஸ் அதிகூடிய வெப்பநிலை பதிவாகியுள்ளது. இது இவ்வருடத்தின் உயர்வான வெப்பநிலையென சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. கடந்த 100 ஆண்டுகளில் இவ்வாண்டே கோடை காலத்தில் வெப்பநிலை அதிகளவில் காணப்படுவதாக

Read Full Article
ஜப்பானில் வெப்பக்கதிர் தாக்கம் காரணமாக கடந்த 3 நாட்களில் 14 பேர் பலி

ஜப்பானில் வெப்பக்கதிர் தாக்கம் காரணமாக கடந்த 3 நாட்களில் 14 பேர் பலி 0

🕔16:26, 17.ஜூலை 2018

ஜப்பானில் வெப்பக்கதிர் தாக்கம் காரணமாக கடந்த 3 நாட்களில் 14 பேர் பலியாகியுள்ளனர். ஜப்பானில் கடந்த வாரம் முதல் அதியுட்ச வெப்பக்கதிருடன் கூடிய வெயில் சுட்டெரித்து வருகிறது. நீர் நிலைகள் அற்ற பகுதியில் வாழ்ந்த 14 பேர் வரை உயிரிழந்துள்ளனர். நூற்றுக்கணக்கானோர் வெப்பம் சார்ந்த நோய்களுக்குள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கடந்த வாரம் ஜப்பானில் ஏற்பட்ட வெள்ளம்

Read Full Article
கடும் உஷ்ண காலநிலை காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 54 ஆக உயர்வு

கடும் உஷ்ண காலநிலை காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 54 ஆக உயர்வு 0

🕔12:11, 7.ஜூலை 2018

கெனடாவில் தற்போது நிலவும் அதிக வெப்பத்துடனான வானிலை காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 54 ஆக உயர்வடைந்துள்ளது. கெனடாவின் மேற்கு கடலோர பகுதியிலேயே கடும் உஷ்ணமான காலநிலை நிலவி வருகிறது. பல பகுதிகளில் காட்டுத்தீயும் ஏற்பட்டுள்ளது. இதனால் மக்கள் தேவையான நீரை அருந்துமாறு அந்நாட்டு அதிகாரிகள் அறிவித்துள்ளனர். அதிக உஷ்ணம் காரணமாக 15 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Read Full Article
அதிக உஷ்ணம் காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 33 ஆக உயர்வு

அதிக உஷ்ணம் காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 33 ஆக உயர்வு 0

🕔12:56, 6.ஜூலை 2018

கெனடாவில் அதிக உஷ்ணம் காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 33 ஆக உயர்வடைந்துள்ளது. 50 முதல் 80 வயதானவர்களே அதிகளவில் மரணித்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. அதிக உஷ்ணம் காரணமாக 15 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். குறித்த வெப்பமான காலநிலை தொடர்ந்தும் நீடிக்குமென கெனடா காலநிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.

Read Full Article
கெனடாவில் அதிக உஷ்ணம் காரணமாக 17 பேர் பலி

கெனடாவில் அதிக உஷ்ணம் காரணமாக 17 பேர் பலி 0

🕔15:06, 5.ஜூலை 2018

கெனடாவில் அதிக உஷ்ணம் காரணமாக 17 பேர் பலியாகியுள்ளனர். கடந்த வாரம் முதல் கெனடாவின் கிழக்கு பகுதியில் கடும் உஷ்ணமான காலநிலை நிலவி வருகிறது. கடந்த 48 மணிநேரங்களில் மாத்திரம் 5 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறித்த வெப்பமான காலநிலை தொடர்ந்தும் நீடிக்குமென கெனடா காலநிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.

Read Full Article
சுடும் வெயிலில் காரின் மேல் வைத்து மீனை சமைத்த சீனப்பெண்

சுடும் வெயிலில் காரின் மேல் வைத்து மீனை சமைத்த சீனப்பெண் 0

🕔17:27, 7.ஜூன் 2018

சுடும் வெயிலில் காரின் மேல் மீனை சமைத்த சம்பவம் ஒன்று சீனாவில் இடம்பெற்றுள்ளது.  சீனாவில் கடும் வெயில் நிலவி வருகிறது. இந்நிலையில், சீனாவைச் சேர்ந்த பெண் ஒருவர் சுடும் வெயிலில் கார் மீது மீனை வைத்து சமைத்துள்ளார். நிலவும் கடும் வெயிலினால் மீன் வேகவைக்கப்பட்டது. இந்த புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாக பரவி வருகின்றன. இது போன்று

Read Full Article

Default