Back to homepage

Tag "Heat"

அதிக உஷ்ண நிலை குறித்து மக்களுக்கு எச்சரிக்கை

அதிக உஷ்ண நிலை குறித்து மக்களுக்கு எச்சரிக்கை 0

🕔10:58, 28.பிப் 2020

நாட்டின் சில பிரதேசங்களில் இன்றையதினம் வெப்பநிலை அதிகரித்துக் காணப்படுமென, வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. விசேடமாக மேல், வடமேல் மாகாணங்களிலும் மன்னார், காலி, மாத்தளை மாவட்டங்களின் சில இடங்களில் வெப்பநிலை அதிகரித்துக் காணப்படுமென திணைக்களம் தெரிவித்துள்ளது. குறித்த பகுதியிலுள்ள மக்கள் வெப்ப நிலை அதிகரித்துக் காணப்படும் சந்தர்ப்பங்களில் போதுமானளவு நீரை அருந்துமாறும் இள நிற ஆடைகளை அணிந்து

Read Full Article
அதிக உஷ்ண நிலை குறித்து மக்களுக்கு எச்சரிக்கை

அதிக உஷ்ண நிலை குறித்து மக்களுக்கு எச்சரிக்கை 0

🕔11:39, 27.பிப் 2020

நாட்டின் சில பிரதேசங்களில் இன்றையதினம் வெப்பநிலை அதிகரித்துக் காணப்படுமென, வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. விசேடமாக மேல், வடமேல் மாகாணங்களிலும் மன்னார், காலி, மாத்தளை மாவட்டங்களின் சில இடங்களில் வெப்பநிலை அதிகரித்துக் காணப்படுமென திணைக்களம் தெரிவித்துள்ளது. குறித்த பகுதியிலுள்ள மக்கள் வெப்ப நிலை அதிகரித்துக் காணப்படும் சந்தர்ப்பங்களில் போதுமானளவு நீரை அருந்துமாறும் இள நிற ஆடைகளை அணிந்து

Read Full Article
கடும் வெப்பம் – அவதானத்துடன் செயல்ப்படுமாறு அறிவுறுத்தல்

கடும் வெப்பம் – அவதானத்துடன் செயல்ப்படுமாறு அறிவுறுத்தல் 0

🕔17:24, 20.பிப் 2020

தற்பொழுது நிலவும் வரட்சியுடனான காலநிலை காரணமாக வயதானவர்கள் நாள் ஒன்றுக்கு 6 லீற்றர் இற்கு மேற்பட்ட நீரை பருக வேண்டும். சிறுநீரக நோய் தொடர்பான தேசிய ஆய்வுக்குழுவின் அங்கத்தவரான பேராசிரியர் சந்தன ஜெயசுமண இது தொடர்பாக தெரிவிக்கையில் போதுமான அளவு நீரைப்பருகாத சந்தர்ப்பத்தில் சிறுநீரகங்கள் பாதிப்புக்கு உள்ளாக கூடும் என்று அவர் தெரிவித்தார். காலை 10

Read Full Article
தற்போது நாட்டின் பல பகுதிகளில் நிலவி வரும் கடும் வெப்பத்துடன் கூடிய காலநிலையால் பாதிப்பு

தற்போது நாட்டின் பல பகுதிகளில் நிலவி வரும் கடும் வெப்பத்துடன் கூடிய காலநிலையால் பாதிப்பு 0

🕔17:23, 26.ஜன 2020

தற்போது நாட்டின் பல பகுதிகளில் நிலவி வரும் கடும் வெப்பத்துடன் கூடிய காலநிலையினால் மனித உடலுக்கு தீங்கு ஏற்படுத்துகின்ற சூரிய கதிர்களினால் பாதிப்பு ஏற்படும் அபாயம் காணப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்நிலமையினால் கண் தொடர்பான நோய்கள் ஏற்படக்கூடிய வாய்ப்பு உள்ளதென தேசிய கண் வைத்தியசாலை தெரிவித்துள்ளது. இதனால் சூரிய ஒளியை எதிர்கொள்ள நேரிடும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும், தரமான

Read Full Article
அவுஸ்திரேலியாவில் அனல் காற்று

அவுஸ்திரேலியாவில் அனல் காற்று 0

🕔12:56, 27.டிசம்பர் 2019

அவுஸ்திரேலியாவில் அனல் காற்று வீசக்கூடுமென அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் கட்டுத்தீ ஏற்படும் சந்தர்ப்பங்களும் அதிகரிக்கக்கூடுமென எதிர்வுகூறப்பட்டுள்ளது. நியூ சவுத் வேல்ஸ், விக்டோரியா மற்றும் தெற்கு அவுஸ்திரேலிய பகுதிகளில் வெப்பநிலை அதிகரித்து காணப்படும் குறித்த பகுதிகளில் 40 பாகை செல்சியஸை விடவும் அதிக வெப்பநிலை பதிவாகலாமென எதிர்பார்க்கப்படுகிறது. இதேவேளை சிட்னி நகருக்கு

Read Full Article
அவுஸ்திரேலியாவில் அதிக வெப்பம் : இதுவரை 8 பேர் உயிரிழப்

அவுஸ்திரேலியாவில் அதிக வெப்பம் : இதுவரை 8 பேர் உயிரிழப் 0

🕔13:00, 20.டிசம்பர் 2019

அவுஸ்திரேலியாவில் தொடர்ந்தும் அதிக வெப்பமான காலநிலை நிலவுவதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. கிழக்கு வலயத்தில் காட்டுத்தீ அதிகரித்துள்ளது. தீயை கட்டுப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டிருந்த தீயணைப்பு வீரர்கள் இருவர் உயிரிழந்துள்ளனர். காட்டுத்தீ காரணமாக சுமார் 700 வீடுகள் அழிவடைந்துள்ளன. 1.2 மில்லியன் ஹெக்டேயர் நிலப்பரப்பும் அழிவடைந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதுவரை 8 உயிரிழப்பு சம்பவங்கள்

Read Full Article
இந்தியாவின் பல பிரதேசங்களில் நிலவிவருகின்ற கடும் வெப்பநிலை மேலும் அதிகரிக்கக்கூடுமென எச்சரிக்கை

இந்தியாவின் பல பிரதேசங்களில் நிலவிவருகின்ற கடும் வெப்பநிலை மேலும் அதிகரிக்கக்கூடுமென எச்சரிக்கை 0

🕔13:10, 5.ஜூலை 2019

இந்தியாவின் பல பிரதேசங்களில் நிலவிவருகின்ற கடும் வெப்பநிலை மேலும் அதிகரிக்கக்கூடுமென அந்நாட்டு காலநிலை அவதான நிலையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. நிலவும் கடும் உஷ்ணத்துடன் கூடிய காலநிலையினால் இதுவரை நூற்றுக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். ஒவ்வொரு வருடமும் இந்தியாவில் மார்ச் மாதம் முதல் ஜுலை மாதம் வரையான காலப்பகுதியில் கடும் வெப்பநிலை பதிவாகும். எனினும் கடந்த வருடங்களுடன் ஒப்பிடும்

Read Full Article
சூழல் பற்றிய பொறுப்பற்ற மனநிலையால் மாறிய வானிலை

சூழல் பற்றிய பொறுப்பற்ற மனநிலையால் மாறிய வானிலை 0

🕔10:11, 11.ஏப் 2019

இன்றைய நாட்களில் மக்கள் எதிர் நோக்கும் முக்கியமாக இலங்கை மக்கள் எதிர் நோக்கும் முக்கிய பிரச்னையாக இந்த காலநிலை மாற்றத்தை குறிப்பிடலாம் அதிலும் அதிக உஷ்ணம் இலங்கையை வாட்டி வதைக்கிறது. காலநிலை அறிக்கைகளின்படி மேல் வளிமண்டலத்தில் முகில்கள் இல்லாமை, இக்காலங்களில் மழை இன்மை போன்றவை காரணமாக வெப்பம அதிகரிப்பு ஏற்படுகிறது. அத்துடன் பச்சை வீட்டு விளைவு

Read Full Article
எதிர்வரும் நாட்களில் மனித உடலால் உணரக்கூடிய கடும் வெப்பம் நிலவக்கூடும்

எதிர்வரும் நாட்களில் மனித உடலால் உணரக்கூடிய கடும் வெப்பம் நிலவக்கூடும் 0

🕔12:59, 9.ஏப் 2019

தற்போது காணப்படுகின்ற கடும் வெப்பத்துடன் கூடிய காலநிலை குறித்து மிகுந்த அவதானத்துடன் இருக்க வேண்டுமென சுகாதார பிரிவு பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது. இன்று, நாளை மற்றும் நாளை மறுதினங்களில் மனித உடலால் உணரக்கூடிய கடும் வெப்பம் நிலவுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவிக்கிறது. அதற்கமைய முடிந்தளவு நீரை பருகுமாறும், நிழலான இடங்களில் வசிக்குமாறும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. அதிகளவில்

Read Full Article
கடல் நீரின் வெப்பநிலை வேகமாக அதிகரிப்பதாக புதிய ஆய்வொன்றில் தகவல்

கடல் நீரின் வெப்பநிலை வேகமாக அதிகரிப்பதாக புதிய ஆய்வொன்றில் தகவல் 0

🕔08:22, 13.ஜன 2019

கடல் நீரின் வெப்பநிலை வேகமாக அதிகரிப்பதாக புதிய ஆய்வொன்றில் தெரியவந்துள்ளது. சீன தேசிய ஆய்வு நிறுவனம் உள்ளிட்ட பல குழுக்கள் இணைந்து ஆய்வை முன்னெடுத்துள்ளது. புவி வெப்பமடைவதன் காரணமாக கடல் நீரின் உஷ்ணம் அதிகரிக்கிறது. இதனால் கடல் வாழ் உயிரினங்கள் மற்றும் கடற்தாவரங்களுக்கு பாரிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக சீன தேசிய ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது. படிம

Read Full Article

Default