Back to homepage

Tag "Health"

தேர்தலை நடத்துவது தொடர்பிலான சுகாதார வழிமுறைகள் விரைவில் வர்த்தமானியில்..

தேர்தலை நடத்துவது தொடர்பிலான சுகாதார வழிமுறைகள் விரைவில் வர்த்தமானியில்.. 0

🕔12:26, 16.ஜூலை 2020

சுகாதார வழிமுறைகளுடன் பொதுத் தேர்தலை நடாத்துவது தொடர்பிலான வழிகாட்டல்கள் எதிர்வரும் இரண்டு நாட்களுக்குள் வர்த்தமானியில் பிரசுரிக்கப்படும் என சுகாதார அமைச்சு பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.

Read Full Article
சகல துறைகளும் உள்ளடங்கும் வகையில் 25 மாவட்டங்களுக்கு சுகாதார பிரிவின் வழிகாட்டல்கள்..

சகல துறைகளும் உள்ளடங்கும் வகையில் 25 மாவட்டங்களுக்கு சுகாதார பிரிவின் வழிகாட்டல்கள்.. 0

🕔12:46, 29.மே 2020

சகல துறைகளும் உள்ளடங்கும் வகையில் 25 மாவட்டங்களுக்கு சுகாதார பிரிவின் வழிகாட்டல்கள் வழங்கப்பட்டுள்ளன. குறித்த வழிகாட்டல்களுக்கு அமைய செயற்படுவது முக்கியமென சுகாதார பிரிவு தெரிவித்துள்ளது. வழிகாட்டல்களை நடைமுறைப்படுத்துவதற்கான ஒத்துழைப்பு தொடர்ந்தும் வழங்கப்படுமென பொது சுகாதார பரிசோதகர் சங்கத்தின் செயலாளர் மஹிந்த பலாசூரிய தெரிவித்துள்ளார். ஏதேனும் பிரச்சினைகள் காணப்படுமாயின் அது தொடர்பில் உரிய தரப்பினருடன் கலந்துரையாடி தீர்வு

Read Full Article
கொவிட் – 19 இற்கு எதிரான தடுப்பூசிகளை தயாரிக்கும் பணிகள் அடுத்த வருடம் ஆரம்பம்…

கொவிட் – 19 இற்கு எதிரான தடுப்பூசிகளை தயாரிக்கும் பணிகள் அடுத்த வருடம் ஆரம்பம்… 0

🕔16:56, 17.மே 2020

கொரோனா வைரஸூக்கு எதிரான 8 தடுப்பூசிகள் ஆய்வுக்கூட பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. உலகளவில் மேலும் 110 ஆய்வுகள் இடம்பெறுவதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. நிறுவனங்கள் மற்றும் அரச மட்டத்தில் அது தொடர்பான நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா, சீனா மற்றும் ஜேர்மன் உள்ளிட்ட நாடுகள் இதில் உள்ளடங்குகின்றன. மனிதர்களுக்கான தடுப்பூசிகளை தயாரிக்கும் பணிகள் அடுத்த வருடம் மார்ச்

Read Full Article
திருமணம் உள்ளிட்ட நிகழ்வுகளின் போது பின்பற்ற வேண்டிய சுகாதார வழிகாட்டல் கையேடு..

திருமணம் உள்ளிட்ட நிகழ்வுகளின் போது பின்பற்ற வேண்டிய சுகாதார வழிகாட்டல் கையேடு.. 0

🕔16:08, 15.மே 2020

திருமணம் உள்ளிட்ட மங்கள நிகழ்வுகளின் போது செயற்பட வேண்டிய விதம் தொடர்பான வழிகாட்டல் கையேடுவொன்று இன்று அல்லது நாளையதினம் வெளியிடப்படுமென சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் அனில் ஜாசிங்க தெரிவித்தார். அதனை அடிப்படையாக வைத்து திருமண நிகழ்வுகள் உள்ளிட்ட ஏனைய நிகழ்வுகளை நடத்தமுடியும். எதிர்காலத்தில் மங்கள நிகழ்வொன்று நடத்தப்படுமாயின் அதற்கு வருகை தருவோரின்

Read Full Article
சமுர்த்தி இரண்டாம் கட்ட கொடுப்பனவு எதிர்வரும் 18 ஆம் திகதி முதல்..

சமுர்த்தி இரண்டாம் கட்ட கொடுப்பனவு எதிர்வரும் 18 ஆம் திகதி முதல்.. 0

🕔11:47, 15.மே 2020

சமுர்த்தி இரண்டாம் கட்ட கொடுப்பனவு எதிர்வரும் 18 ஆம் திகதி முதல் வழங்கப்படும் என்று சுகாதார , போஷாக்கு மற்றும் சுதேச வைத்திய துறை மற்றும் மகளிர், சிறுவர் அலுவல்கள் மற்றும் சமூகப் பாதுகாப்பு அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார். வயதானவர்கள், அங்கவீனமானோர், சிறுநீரக நோயாளர்களின் மாதாந்தக் கொடுப்பனவின் 70சதவீதம் தற்போது வழங்கப்பட்டிருப்பதாகவும் அமைச்சர் கூறினார்.

Read Full Article
மதுபானசாலைகளை வரையறை அடிப்படையில் திறக்க தீர்மானம்

மதுபானசாலைகளை வரையறை அடிப்படையில் திறக்க தீர்மானம் 0

🕔17:01, 13.மே 2020

ஊரடங்கு சட்டம் காரணமாக மூடப்பட்டிருந்த மதுபானசாலைகளை வரையறை அடிப்படையில், திறக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. கொழும்பு கம்பஹா தவிர்ந்த ஏனைய மாவட்டங்களில் இன்று முதல் மதுபானசாலைகள் திறக்கப்படுமென கலால் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. எனினும் கொழும்பு மற்றும் கம்பஹா பிரதேசங்களில் அனுமதிப்பத்திரம் கொண்டுள்ள பல்பொருள் அங்காடிகளில் உள்ள மதுபானசாலைகளை திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக கலால் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

Read Full Article
சுகாதார அதிகாரிகளினால் சான்றிதழ் வழங்கப்பட்ட பின்னரே சலூன்களை திறக்க முடியும்

சுகாதார அதிகாரிகளினால் சான்றிதழ் வழங்கப்பட்ட பின்னரே சலூன்களை திறக்க முடியும் 0

🕔13:50, 6.மே 2020

சுகாதார அதிகாரிகளினால் சான்றிதழ் வழங்கப்பட்ட பின்னரே சலூன்கள் மற்றும் அழகு கலை நிலையங்களை திறக்க முடியுமென சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார். அதற்கமைய, சலூன்கள் மற்றும் அழகு நிலையங்கள் பின்பற்ற வேண்டிய ஆலோசனைகள் விரைவில் வெளியிடப்படுமென அவர் குறிப்பிட்டுள்ளார். சலூன்கள் மற்றும் அழகு கலை நிலையங்களை திறப்பதற்கு அனுமதி வழங்குவது குறித்து

Read Full Article
சுகாதார அமைச்சர் மற்றும் சுகாதார அதிகாரிகளுக்கிடையில் விசேட கலந்துரையாடல்..

சுகாதார அமைச்சர் மற்றும் சுகாதார அதிகாரிகளுக்கிடையில் விசேட கலந்துரையாடல்.. 0

🕔12:57, 1.ஏப் 2020

சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி சுகாதார அதிகாரிகளுடன் விசேட கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளார். மாகாண சுகாதார சேவை பணிப்பாளர்கள் மற்றும் பிரதேச சுகாதார சேவை பணிப்பாளர்கள் இதில் பங்கேற்றனர். கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்கு எடுக்கவேண்டிய உடனடி நடவடிக்கைகள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டது. சுகாதார பணியாளர்களின் பாதுகாப்புக்கு மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கை தொடர்பில் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது. தனிநபர்

Read Full Article
COVID 19 ஒரு தீவிர தொற்று நோயாக உலக சுகாதார ஸ்தாபனம் அறிவிப்பு

COVID 19 ஒரு தீவிர தொற்று நோயாக உலக சுகாதார ஸ்தாபனம் அறிவிப்பு 0

🕔11:35, 12.மார்ச் 2020

கொரோனா வைரஸ் ஒரு தீவிர தொற்றுநோய் என்று உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது. கடந்த இரண்டு வாரங்களில் சீனாவுக்கு வெளியே உள்ள நாடுகளில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை துரிதமாக அதிகரித்துள்ளதாக உலக சுகாதார அமைப்பின் தலைவர் டொக்டர் டெட்ரோஸ் அடனோம் கெப்ரியசுஸ் தெரிவித்துள்ளார். தீவிர தொற்றுநோய் என்பது ஒரே நேரத்தில் உலகெங்கிலும் பல நாடுகளில் பரவி வரும்

Read Full Article
கொரோனாவினால் ஸ்தம்பிதம் அடைந்தது உலகம்

கொரோனாவினால் ஸ்தம்பிதம் அடைந்தது உலகம் 0

🕔12:12, 11.மார்ச் 2020

உலகம் முழுவதும் பல நாடுகள் தங்களது பொதுச் செயற்பாடுகளை நிறுத்தியுள்ளன. கொரோனா வைரஸ் பரவலே இதற்கு காரணமாகும். பொதுமக்கள் ஒன்று கூடல், கழியாட்ட நிகழ்வுகள் என்பன இரத்து செய்யப்பட்டுள்ளன. கிரேக்கத்தில் பாடசாலைகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் இரண்டு வாரங்களுக்கு மூடப்பட்டுள்ளன. பொது நிகழ்வுகளில் கலந்துகொள்வதற்கு கட்டார் அதிகாரிகள் அந்நாட்டு மக்களுக்கு தடை விதித்துள்ளனர். அரசியல் மற்றும் விளையாட்

Read Full Article

Default