Back to homepage

Tag "Hatton"

ஹட்டன் – சிங்கமலை வனப்பகுதியில் தீப்பரவல்

ஹட்டன் – சிங்கமலை வனப்பகுதியில் தீப்பரவல் 0

🕔13:07, 13.பிப் 2020

ஹட்டன் – சிங்கமலை வனப்பகுதியில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது. இன்று காலை 09.30 மணிமுதல் சிங்கமலை சுரங்கத்துக்கு அண்மித்துள்ள வனப்பகுதியில் காட்டுத்தீ பரவி வருகிறது. தற்போது அங்கு நிலவும் வறட்சியான காலநிலையை அடுத்து வேகமாக தீ பரவி வருவதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். விஷமிகள் எவராவது காட்டுக்கு தீ வைத்திருக்கலாமென பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். தீயை கட்டுப்படுத்துவதற்கு

Read Full Article
ஹட்டன் சிங்கமலை ரயில் சுரங்கப் பாதைக்கு மேலாக உள்ள வனப்பகுதியில் காட்டுத்தீ

ஹட்டன் சிங்கமலை ரயில் சுரங்கப் பாதைக்கு மேலாக உள்ள வனப்பகுதியில் காட்டுத்தீ 0

🕔17:28, 9.பிப் 2020

ஹட்டன் சிங்கமலை ரயில் சுரங்கப் பாதைக்கு மேலாக உள்ள வனப்பகுதியில் காட்டுத்தீ ஏற்பட்டுள்ளது. சுமார் 10 ஏக்கர் வனப்பகுதி தீக்கிரையாகியுள்ளது. நேற்றிரவு 10 மணி முதல் இன்று அதிகாலை வரை தீ பரவியதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். வனப்பகுதிக்கு தீ வைக்கப்பட்டிருக்கலாமென சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது. மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப்பகுதிகளில் தற்போது நிலவுகின்ற வரட்சியான காலநிலை

Read Full Article
டிக்கோயா போடைஸ் மலை உச்சியில் பாரிய தீ பரவல்

டிக்கோயா போடைஸ் மலை உச்சியில் பாரிய தீ பரவல் 0

🕔10:25, 24.ஜன 2020

ஹட்டன் டிக்கோயா போடைஸ் மலை உச்சியில் பாரிய தீ பரவல் ஒன்று ஏற்பட்டுள்ளது. இந்த தீ பரவலானது நேற்று  மாலை தொடக்கம் ஏற்பட்டதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த மலை உச்சியில் தீ வைக்கப் பட்டதாக அல்லது தீ பரவியுள்ளதா என்பது தொடர்பில் ஹட்டன் பொலிஸார் விசாரனைகளை ஆரம்பித்துள்ளனர்

Read Full Article
கொழும்பு – ஹட்டன் வீதி தாழ் இறக்கம்

கொழும்பு – ஹட்டன் வீதி தாழ் இறக்கம் 0

🕔12:00, 9.அக் 2019

கொழும்பு ஹட்டன் வீதியின் ஒரு நிரல் நிலத்திற்குள் புதைந்திருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த வீதியில் ஹட்டன் திசை நோக்கிய பகுதியில் ஒரு நிரலே இவ்வாறு நிலத்தில் புதைந்துள்ளது. இதன் காரணமாக ஹட்டனை நோக்கி செல்வதற்கு சிறிய வாகனங்களுக்கு மாத்திரம் மற்றைய நிரலின் ஊடாக செல்வதற்கு வசதி செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று மாலை 5.30 மணி

Read Full Article
புத்தாண்டை வரவேற்க ஹட்டன் மக்கள் தயார் (photos)

புத்தாண்டை வரவேற்க ஹட்டன் மக்கள் தயார் (photos) 0

🕔17:27, 13.ஏப் 2019

இம்முறை புத்தாண்டு  நாடு முழுவதும் மக்களால் உற்சாகமாக கொண்டாடப்படவுள்ளது. இதை முன்னிட்டு மலையகம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.புத்தாண்டை முன்னிட்டு இன்று ஹட்டனில் வர்த்தக நிறுவனங்களில் மக்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டமை காணக்கூடியதாக இருந்தது. அத்தியவசிய பொருட்களை கொள்வனவு செய்தனர். இரவு பகலாக பொலிஸார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர் எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார். அத்தோடு

Read Full Article
ஹட்டன் ருவண்புர வனப்பகுதியில் காட்டுத்தீ

ஹட்டன் ருவண்புர வனப்பகுதியில் காட்டுத்தீ 0

🕔17:55, 31.மார்ச் 2019

ஹட்டன் ருவண்புர வனப்பகுதியில் காட்டுத்தீ ஏற்பட்டுள்ளது. இதில் 10 ஏக்கர் வனப்பகுதி முற்றாக அழிவடைந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். தீ ஏற்பட்ட வனப்பகுதியில் நிலவும் வரட்சியான காலநிலையினால் தீ வேகமாக பரவியுள்ளது. குறித்த பகுதியிலுள்ள தொழிலாளர்கள் கடும் பிரயத்தனங்களை மேற்கொண்டு தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்ததாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

Read Full Article
தோட்ட குடியிருப்பில் தீ

தோட்ட குடியிருப்பில் தீ 0

🕔12:34, 6.மார்ச் 2019

ஹட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டிக்கோயா கீழ்ப்பிரிவு தோட்ட குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தினால் வீடொன்று முற்றாக சேதமடைந்துள்ளது. மற்றைய வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன. நேற்று இரவு 11.45 மணியளவில் குறித்த தீச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. 24 வீடுகளை கொண்ட லயன் குடியிருப்பிலேயே தீ பரவியுள்ளது. சம்பவத்தினால் வீட்டு உபகரணங்கள், பெறுமதியான ஆவணங்கள், தங்க நகைகள், ஆடைகள் உட்பட

Read Full Article
என்சி போதைப்பொருளுடன் நபரொருவர் கைது

என்சி போதைப்பொருளுடன் நபரொருவர் கைது 0

🕔16:08, 23.பிப் 2019

என்சி எனப்படும் போதைப்பொருள் நான்கரை கிலோவுடன் சந்தேகநபரொருவர் ஹட்டனில் கைதுசெய்யப்பட்டுள்ளார். ஹட்டன் பொலிஸார் மேற்கொண்ட தேடுதலின் போது சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டார். இந்தியாவிலிருந்து சட்டவிரோதமாக எடுத்துவரப்பட்டுள்ள என்சி போதைப்பொருள், மாணவர்களுக்கு விற்பனை செய்வதற்காக திட்டமிடப்பட்டிருந்ததாக தெரியவந்துள்ளது. சந்தேகநபர் கொழும்பிலிருந்து எடுத்துவரும் போதைப்பொருளை வீட்டில் மறைத்துவைத்திருப்பதாக பொலிஸாருக்கு இரசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து சந்தேகநபரின்

Read Full Article
ஹட்டன் டிக்கோயா குடியிருப்புத்தொகுதியில் தீ விபத்து : 24 வீடுகள் முற்றாக சேதம்

ஹட்டன் டிக்கோயா குடியிருப்புத்தொகுதியில் தீ விபத்து : 24 வீடுகள் முற்றாக சேதம் 0

🕔14:08, 29.டிசம்பர் 2018

ஹட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டிக்கோயா பகுதியில் குடியிருப்புத்தொகுதியொன்றில் தீ விபத்தொன்று ஏற்பட்டுள்ளது. போடைஸ் 30ம் இலக்க தோட்டத்தின் 4ம் இலக்க குடியிருப்புத்தொகுதியில் ஏற்பட்ட தீயினால் 24 வீடுகள் முற்றாக சேதமடைந்துள்ளன. இன்று காலை சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த வீடுகளிலிருந்த உடமைகள் அனைத்தும் தீயில் எரிந்து அழிவடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பொதுமக்கள், ஹட்டன் பொலிஸார், நோர்வூட் பிரதேச

Read Full Article
ஹட்டன் – நுவரெலிய பிரதான வீதியின் போக்குவரத்து பாதிப்பு

ஹட்டன் – நுவரெலிய பிரதான வீதியின் போக்குவரத்து பாதிப்பு 0

🕔12:41, 22.நவ் 2018

ஹட்டன் – நுவரெலிய பிரதான வீதியின் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. தலவாக்கலை மல்லியப்பூ பகுதியில் பாரிய மரமொன்று முறிந்து வீழ்ந்துள்ளமையே இதற்கு காரணமாகும். 200 வருடங்கள் பழமையான மரமே இவ்வாறு முறிந்து விழுந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

Read Full Article

Default