Back to homepage

Tag "Gunfire"

துப்பாக்கி பிரயோகத்தில் வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரியொருவர் உயிரிழப்பு

துப்பாக்கி பிரயோகத்தில் வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரியொருவர் உயிரிழப்பு 0

🕔12:45, 23.ஏப் 2020

தம்பகல – கல்ஓயா தேசிய வனவிலங்கு சரணாலய பகுதியில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் நபரொருவர் உயிரிழந்துள்ளார். வனஜீவராசிகள் திணைக்கள பாதுகாப்பு அதிகாரியொருவரே உயிரிழந்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். குறித்த வனவிலங்கு சரணாலயத்தை சுற்றிவளைக்க முற்பட்ட நிலையில், மிருக வேட்டையில் ஈடுபட்டிருந்த சிலர் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.  சம்பவத்துடன் தொடர்புடைய 4 சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ள நிலையில், அவர்களிடமிருந்து துப்பாக்கிகள்

Read Full Article
அமெரிக்காவில் துப்பாக்கி பிரயோகத்தில் ஐவர் பலி

அமெரிக்காவில் துப்பாக்கி பிரயோகத்தில் ஐவர் பலி 0

🕔15:12, 27.பிப் 2020

அமெரிக்காவில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் ஐவர் உயிரிழந்தனர். அமெரிக்காவின் விஸ்கொன்சின் மாநிலத்தில் உள்ள கைத்தொழிற்சாலையொன்றில் ஊழியர் ஒருவரே இத் துப்பாக்கிச் சூட்டை நடாத்தியுள்ளார். இதில் அக் கைதொழிற்சாலையில் இருந்த ஐந்து ஊழியர்களே இவ்வாறு உயிரிழந்தனர். இச் சம்பவத்தை தொடர்ந்து அப்பகுதியில் உள்ள சகல பாடசாலைகளையும் இந் நிறுவனங்களையும் மூடிவிட நடவலடிக்கை எடுக்கப்பட்டது. இவர் இவ்வாறு துப்பாக்கிச் சூடு

Read Full Article
ஹெட்டிப்பொல பிரதேசத்திலுள்ள வீடொன்றில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவம் தொடர்பில் விசாரணை

ஹெட்டிப்பொல பிரதேசத்திலுள்ள வீடொன்றில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவம் தொடர்பில் விசாரணை 0

🕔11:03, 27.பிப் 2020

ஹெட்டிப்பொல – ஹல்மில்லவௌ பிரதேசத்திலுள்ள வீடொன்றில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவம் தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். நேற்றிரவு 11 மணியளவில் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதில் குறித்த பகுதியைச் சேர்ந்த 50 வயதான நபரொருவர் உயிரிழந்துள்ளது. வீட்டில் தூக்கிலிருந்த சந்தர்ப்பத்தில் துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது கொலையா அல்லது தற்கொலையா என்பது தொடர்பில் கண்டறிவதற்கான

Read Full Article
ஜேர்மனின் ஹனாயு நகரில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் 8 பேர் பலி

ஜேர்மனின் ஹனாயு நகரில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் 8 பேர் பலி 0

🕔16:50, 20.பிப் 2020

ஜேர்மனியின் ஹெனவு நகரில் இரு இடங்களில் இடம்பெற்ற துப்பாக்கி பிரயோகத்தில் 8 பேர் உயிரிழந்தும் 5 பேரும் காயமடைந்தும் உள்ளனர். மேற்கு ஜேர்மனியின் ஹெனாவு நகரில் வர்த்தக நிலையத்திற்கு முன்னாள் முதலாவது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது. இதில் மூவர் கொல்லப்பட்டனர். மற்றைய துப்பாக்கி பிரயோகம் உணவகம் ஒன்றுக்கு முன்னால் மேற்கொள்ளப்பட்டது. இதன் போது, ஐவர் கொல்லப்பட்டனர்.

Read Full Article
அஹுங்கல் பலபிட்டிய பிரதேசத்தில் துப்பாக்கிச்சூடு

அஹுங்கல் பலபிட்டிய பிரதேசத்தில் துப்பாக்கிச்சூடு 0

🕔16:07, 17.பிப் 2020

அஹுங்கல் பலபிட்டிய பிரதேசத்தில் துப்பாக்கிச் சூட்டு சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. மோட்டார் சைக்கிளில் வருகைதந்த இனந்தெரியாத இருவர், துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டு தப்பிச்சென்றுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். சம்பவத்தில் காயமடைந்த 36 வயதுடைய நபர், அஹுங்கல்ல பிரதேசத்தை சேர்ந்தவரென தெரியவந்துள்ளது. பலபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவர், பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக கராபிட்டிய போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். துப்பாக்கி பிரயோகத்திற்கான

Read Full Article
வரக்காபொலயில் தாய் மற்றும் மகளை இலக்கு வைத்து துப்பாக்கிச்சூடு : மகள் பலி

வரக்காபொலயில் தாய் மற்றும் மகளை இலக்கு வைத்து துப்பாக்கிச்சூடு : மகள் பலி 0

🕔12:52, 14.ஜன 2020

வரக்காபொல தோரவக்க பகுதியில் இனந்தெரியாத ஒருவரால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளதோடு, ஒருவர் படுகாயமடைந்துள்ளார். இன்று அதிகாலை இடம்பெற்ற இச்சம்பவத்தில் 22 வயதுடைய யுவதியொருவர் உயிரிழந்துள்ளார். தாய் மற்றும் மகள் மீது இவ்வாறு துப்பாக்கிப்பிரயோகம் மேற்கொள்ளப்பட்ட நிலையில், தாய் வரக்காபொல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் வரக்காபொல பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Read Full Article
தனமல்வில பகுதியில் துப்பாக்கிச்சூடு

தனமல்வில பகுதியில் துப்பாக்கிச்சூடு 0

🕔14:44, 10.ஜன 2020

தனமல்வில சமாதிகம பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.தனமல்வில சூரியஆர குமாரகம பிரதேசத்தை வசிப்பிடமாக கொண்ட 30 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். நேற்றிரவு இந்த சம்பவம் இடம்பெற்றுள்ள அதேவேளை குறித்த சடலம் பாழடைந்த இடமொன்றில் இருந்து இன்று காலை கண்டெடுக்கப்பட்டுள்ளது. தலைக்கு துப்பாக்கிச்சூட்டை மேற்கொண்டுள்ளதாகவும் சந்தேகநபர்கள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் தனமல்வில

Read Full Article
புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது அமெரிக்காவில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் 11 பேர் உயிரிழப்பு

புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது அமெரிக்காவில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் 11 பேர் உயிரிழப்பு 0

🕔11:10, 3.ஜன 2020

புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது அமெரிக்காவில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் 11 பேர் உயிரிழந்துள்ளனர். மிசூரி மாநிலத்தில் நால்வரும், புளோரிடா மற்றும பென்சில்வேனியா மாநிலங்களில் தலா இருவரும் பலியாகியுள்ளனர். அதிகளவான துப்பாக்கிச்சூட்டு சம்பவங்கள் இரவு நேர கேளிக்கை விடுதிகளிலும் மதுபான விடுதிகளிலும் இடம்பெற்றுள்ளன. அமெரிக்காவில் ஏற்பட்டுள்ள துப்பாக்கி கலாசாரம் இவ்வாறான மோசமான சம்பவங்களை தோற்றுவிப்பதாக அந்நாட்டு சமூக

Read Full Article
உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் ஒருவர் கைது

உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் ஒருவர் கைது 0

🕔12:26, 28.நவ் 2019

உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் அக்மீமன, முத்தலதனஹென பகுதியில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அக்கீமன விசேட அதிரடிப்படை அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலுக்கு அமையவே அவர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபரிடம் இருந்து உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி ஒன்று கைப்பற்றப்பட்டுள்ளதாக விசேட அதிரடிப்படை தெரிவித்துள்ளது. கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மேலதிக விசாரணைகளுக்காக அக்மீமன பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

Read Full Article
பொல்ப்பிட்டிய துப்பாக்கிப்பிரயோகத்துடன் தொடர்புடைய பாதுகாப்பு அதிகாரிகள் இருவர் கைது

பொல்ப்பிட்டிய துப்பாக்கிப்பிரயோகத்துடன் தொடர்புடைய பாதுகாப்பு அதிகாரிகள் இருவர் கைது 0

🕔14:23, 7.நவ் 2019

பொல்பிட்டிய பகுதியில் இருவர் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திஸாநாயக்கவின் பாதுகாப்பு அதிகாரிகள் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். அவர்கள் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான பாதுகாப்பு பிரிவு பொலிஸ் கான்ஸ்டபள்கள் என பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது. காயமடைந்தவர்கள் கினிகத்தேனை மற்றும் கரவனல்ல வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்களை அடையாள அணிவகுப்புக்கு உட்படுத்த

Read Full Article

Default