Back to homepage

Tag "Gun"

துப்பாக்கி மற்றும் ஒருதொகை ரவைகளுடன் சந்தேக நபர்கள் மூவர் கைது

துப்பாக்கி மற்றும் ஒருதொகை ரவைகளுடன் சந்தேக நபர்கள் மூவர் கைது 0

🕔15:42, 23.செப் 2018

வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி மற்றும் பல்வேறு வகையான ஒருதொகை ரவைகளுடன் சந்தேக நபர்கள் மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய பாதுராகொட, கோகலகம, கல்எலிய ஆகிய பிரதேசங்களில் வைத்து அவர்களை கைதுசெய்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சந்தேக நபர்களை இன்றைய தினம் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Read Full Article
குற்றவாளிகளுக்கு துப்பாக்கிகளை வழங்கும் சந்தேக நபரொருவர் கைது

குற்றவாளிகளுக்கு துப்பாக்கிகளை வழங்கும் சந்தேக நபரொருவர் கைது 0

🕔13:27, 1.செப் 2018

குற்றவாளிகளுக்கு துப்பாக்கிகளை வழங்கும் சந்தேக நபரொருவர் ராகம பகுதியில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார். 39 வயதான குறித்த சந்தேக நபர் கனேமுல்ல பிரதேசத்தை சேர்ந்தவரென தெரியவந்துள்ளது. அவரை இன்றைய தினம் கம்பஹா நீதவான் முன்னிலையில் ஆஜர்ப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Read Full Article
சட்டவிரோத துப்பாக்கியுடன் நபரொருவர் கைது

சட்டவிரோத துப்பாக்கியுடன் நபரொருவர் கைது 0

🕔14:05, 21.ஜூலை 2018

சட்டவிரோத துப்பாக்கியுடன் நபரொருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். பொலிஸ் குற்றவிசாரணைப்பிரிவுக்கு கிடைத்த ரகசிய தகவலையடுத்து அவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். சந்தேக நபரிடமிருந்து வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியொன்று கைப்பற்றப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது. சந்தேக நபர் அவுல்க – முவன்வெல்லே பிரதேசத்தைச் சேர்ந்தவர் என பொலிசார் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் சந்தேக நபரை இன்றைய தினம் நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த

Read Full Article
உலகில் துப்பாக்கி பாவனையாளர்களை அதிகம் கொண்ட நாடு

உலகில் துப்பாக்கி பாவனையாளர்களை அதிகம் கொண்ட நாடு 0

🕔11:01, 19.ஜூன் 2018

உலகில் துப்பாக்கி பாவனையாளர்களில் நூற்றுக்கு 40 வீதமானோர் அமெரிக்க பிரஜைகளென ஆய்வுகளில் தெரியவந்துள்ளது. ஐக்கிய நாடுகள் அமைப்புடன் இணைந்த நிறுவனமொன்று ஆய்வை மேற்கொண்டது. 133 நாடுகளின் தரவுகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. அதற்கமைய சர்வதேச மட்டத்தில் 857 மில்லியன் மக்கள் துப்பாக்கியை பயன்படுத்துகின்றனர். இதில் 393 மில்லியன் பேர் அமெரிக்க பிரஜைகளென தெரியவந்துள்ளது. பல நாடுகளில் துப்பாக்கியை

Read Full Article
துப்பாக்கியுடன் இரு சந்தேக நபர்கள் கைது

துப்பாக்கியுடன் இரு சந்தேக நபர்கள் கைது 0

🕔14:26, 14.ஜூன் 2018

9 மில்லி மீற்றர் ரக துப்பாக்கியுடன் இரு சந்தேக நபர்கள் ஹங்வெல்ல பகுதியில் கைதுசெய்யப்பட்டுள்ளனர். கைதுசெய்யப்பட்டவர்களிடமிருந்து துப்பாக்கி மற்றும் ரவைகள் கைப்பற்றப்பட்டுள்ளன. சந்தேக நபர்களை இன்றைய தினம் ஹோமாகம நீதவான் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Read Full Article

Default