Back to homepage

Tag "Greece"

க்ரீஸில் முதற்தடவையாக பெண்ணொருவர் ஜனாதிபதியாக தெரிவு

க்ரீஸில் முதற்தடவையாக பெண்ணொருவர் ஜனாதிபதியாக தெரிவு 0

🕔15:26, 23.ஜன 2020

க்ரீஸில் முதற்தடவையாக பெண்ணொருவர் ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்டுள்ளார். அந்நாட்டின் உயர் நீதிமன்ற நீதிபதியாக செயற்பட்ட கெடரீனா சகெல்லாரோபோலே பாராளுமன்றத்தில் நேற்றைய தினம் புதிய ஜனாதிபதியாக அறிவிக்கப்பட்டார். 300 உறுப்பினர்களை கொண்ட பாராளுமன்றத்தில், 261 உறுப்பினர்களின் ஆதரவு அவருக்கு கிடைக்கப்பெற்றுள்ளது. புதிய ஜனாதிபதி எதிர்வரும் மார்ச் மாதம் 13ம் திகதி சத்தியப்பிரமாணம் செய்துகொள்ளவுள்ளவுள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

Read Full Article
கிறீஸ் நாட்டில் காட்டுத்தீயில் சிக்குண்டு 74 பேர் பலி

கிறீஸ் நாட்டில் காட்டுத்தீயில் சிக்குண்டு 74 பேர் பலி 0

🕔12:05, 25.ஜூலை 2018

கிறீஸ் நாட்டில் காட்டுத்தீயில் சிக்குண்டு 74 பேர் பலியாகியுள்ளனர். மேலும் பலர் காயமடைந்துள்ளனர். எதேன்ஸ் நகரின் அருகிலுள்ள அட்டிகா பிராந்தியத்தில் நேற்று முன்தினம் தீவிபத்து ஏற்பட்டது. வேகமாக தீ பரவியதால் குறித்த பகுதி முழுவதும் பாதிக்கப்பட்டுள்ளது. நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகள், 200க்கும் மேற்பட்ட வாகனங்கள் தீயில் கருகியுள்ளதாக கிறீஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Read Full Article
கிறீஸில் காட்டுத்தீ இதுவரையில் 50 பேர் பலி

கிறீஸில் காட்டுத்தீ இதுவரையில் 50 பேர் பலி 0

🕔12:13, 24.ஜூலை 2018

கிறீஸில் ஏற்பட்ட காட்டுத்தீயில் சிக்குண்டு 50 பேர் உயிரிழந்துள்ளனர். அதிகளவானோர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தலைநகர் எதேன்ஸின் மேற்கு கடற்கரை பகுதியிலுள்ள வனப்பகுதியிலேயே காட்டுத்தீ பரவியுள்ளது. குறித்த பகுதியிலுள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர். எனினும் நூற்றுக்கணக்கான வீடுகள் மற்றும் 200க்கும் மேற்பட்ட வீடுகள் தீயில் கருகி சேதமாகியுள்ளன. திடீர் தீ விபத்தால்

Read Full Article

Default