Back to homepage

Tag "Gramashakthi"

கிராம சக்தி மேல்மாகாண செயற்பாட்டுக்குழு இன்று

கிராம சக்தி மேல்மாகாண செயற்பாட்டுக்குழு இன்று 0

🕔10:18, 18.பிப் 2019

கிராம சக்தி மேல்மாகாண செயற்பாட்டுக்குழு இன்று கூடவுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் கூட்டம் இடம்பெறவுள்ளது. கிராம சக்தி வேலைத்திட்டத்தின் ஊடாக மக்களின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் பல்வேறு வேலைத்திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அதன் முன்னேற்றம் மற்றும் எதிர்கால திட்டங்கள் தொடர்பில் கலந்துரையாடும் பொருட்டே குறித்த குழு கூடவுள்ளது. இதன்போது மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகவும் ஜனாதிபதி

Read Full Article
கிராம சக்தி திட்டம் இன்று சப்ரகமுவ மாகாணத்தில் அறிமுகம் செய்யப்படவுள்ளது

கிராம சக்தி திட்டம் இன்று சப்ரகமுவ மாகாணத்தில் அறிமுகம் செய்யப்படவுள்ளது 0

🕔12:18, 25.ஜூலை 2018

கிராம சக்தி மக்கள் திட்டம் இன்று சப்ரகமுவ மாகாணத்தில் அறிமுகம் செய்யப்படவுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நிகழ்வு இடம்பெறும். மாகாண அரசியல்வாதிகள் மற்றும் அரச அதிகாரிகளின் பங்களி ப்புடன் திட்டத்தை நடைமுறைப்படுத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது. வறுமையை ஒழிப்பதற்காக ஜனாதிபதி செயலகத்தால் கிராம சக்தி திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. சப்ரகமுவ மாகாணத்திலுள்ள வறிய குடும்பங்களின் ஜீவனோபாயம் மற்றும் பொருளாதாரத்தை

Read Full Article
புத்தளம் நீர் சுத்திகரிப்பு தொகுதிகள் தொலைதூர தொழில்நுட்ப முறையில் ஜனாதிபதியினால் திறப்பு

புத்தளம் நீர் சுத்திகரிப்பு தொகுதிகள் தொலைதூர தொழில்நுட்ப முறையில் ஜனாதிபதியினால் திறப்பு 0

🕔12:01, 25.ஜூலை 2018

வறுமையை இல்லாதொழிப்பதற்காக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின்; எண்ணக்கருவிற்கமைய செயற்படுத்தப்படும் ‘கிராமத்தைக் கட்டியெழுப்பும் பயணம்’ செயற்திட்டத்தினூடாக கிராமிய மக்களின் அபிவிருத்தி பிரச்சினைகளுக்கு துரித தீர்வுகளை பெற்றுக்கொடுப்பதுடன், மாவட்டத்தின் சகல பிரதேச செயலாளர் பிரிவுகளும் உள்ளடக்கப்படும் வகையில் மக்கள் பிரதிநிதிகள் ஓர் இடத்திற்கு அழைக்கப்பட்டு அவர்களது அபிவிருத்தி தொடர்பான பிரச்சினைகளை ஜனாதிபதியிடம் முன்வைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, புத்தளம்

Read Full Article
கிராமசக்தி வேலைத்திட்ட சப்ரகமுவ மாகாணத்திற்கான ஆராய்வுகுழு கூட்டம் நாளை

கிராமசக்தி வேலைத்திட்ட சப்ரகமுவ மாகாணத்திற்கான ஆராய்வுகுழு கூட்டம் நாளை 0

🕔15:50, 24.ஜூலை 2018

வறுமையை இல்லாதொழிக்கும் கிராமசக்தி மக்கள் வேலைத்திட்டத்தின் சப்ரகமுவ மாகாணத்திற்கான ஆராய்வுகுழு கூட்டம் நாளை இடம்பெறவுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இரத்தினபுரியிலுள்ள மாகாணசபை கேட்போர் கூடத்தில் குறித்த குழு கூடவுள்ளது. சப்ரகமுவ மாகாணத்தில் குறைந்த வருமானம் பெறுகின்ற மக்களின் வாழ்வாதாரத்தை அபிவிருத்தி செய்யும் நோக்கில் இதனூடாக வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன. இதில் இரத்தினபுரி மற்றும் கேகாலை மாவட்ட

Read Full Article
கிராமசக்தி மக்கள் வேலைத்திட்டத்தின் கீழ் மத்திய மாகாணத்திற்கு பல்வேறு நன்மைகள்

கிராமசக்தி மக்கள் வேலைத்திட்டத்தின் கீழ் மத்திய மாகாணத்திற்கு பல்வேறு நன்மைகள் 0

🕔12:41, 12.ஜூலை 2018

கிராம சக்தி மக்கள் வேலைத்திட்டத்தின் கீழ் மத்திய மாகாணத்திலுள்ள தனியார் பிரிவுகளுக்கு பல்வேறு நன்மைகள் கிடைத்துள்ளன. வறிய மக்கள் வாழ்கின்ற பிரதேச செயலக காரியாலயங்களை இலக்கு வைத்து வெற்றிகரமாக இவ்வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படுகிறது. இந்நிலையில் கிராம சக்தி மக்கள் வேலைத்திட்டத்தின் மத்திய மாகாணத்திற்கான மீளாய்வு குழு கூட்டம் ஜனாதிபதி மைதிரிபால சிறிசேன தலைமையில் கண்டி ஜனாதிபதி மாளிகையில்

Read Full Article

Default