Back to homepage

Tag "Government"

மேலும் 7 மாதிரிக்கிராமங்களுக்கான நிர்மாண பணிகள் இன்று ஆரம்பம்

மேலும் 7 மாதிரிக்கிராமங்களுக்கான நிர்மாண பணிகள் இன்று ஆரம்பம் 0

🕔12:26, 17.ஏப் 2019

மேலும் 7 மாதிரிக்கிராமங்களுக்கான நிர்மாணப் பணிகள் இன்றைய தினம் ஆரம்பிக்கப்படவுள்ளன. அமைச்சர் சஜித் பிரேமதாச தலைமையில் இதுதொடர்பான நிகழ்வுகள் இடம்பெறும். ஹம்பாந்தோட்டை லுணுகம்வெஹர பிரதேச செயலாளர் பிரிவை கேந்திரமாக கொண்டு நிர்மாணப் பணிகள் இடம்பெறவுள்ளதாக தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் சாகர பலன் சூரிய தெரிவித்துள்ளார். தலா ஒரு கிராமத்தில் 25 வீடுகள்

Read Full Article
தனியார் துறை ஊழியர்களின் அடிப்படை சம்பளத்தை அதிகரிக்க அரசாங்கம் நடவடிக்கை

தனியார் துறை ஊழியர்களின் அடிப்படை சம்பளத்தை அதிகரிக்க அரசாங்கம் நடவடிக்கை 0

🕔18:58, 16.ஏப் 2019

தனியார் ஊழியர்களின் அடிப்படை சம்பளத்தை அதிகரிப்பதற்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் போது இணக்கம் எட்டப்பட்டுள்ளதாக அமைச்சர் ரவீந்திர சமரவீர தெரிவித்துள்ளார். அமைச்சர்  ரவீந்திர சமரவீர கருத்து தெரிவிக்கையில் ; “அண்மையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் நடத்திய பேச்சுவார்த்தையின் பயனாக தனியார் துறை ஊழியர்களுக்கான அவர்களது அடிப்படை சம்பளத்தை அதிகரிப்பது குறித்து சில இணக்கப்பாடுகள்

Read Full Article
தனியார் வைத்தியசாலைகளை நெறிப்படுத்தும் புதிய வர்த்தமானி அறிவித்தல் விரைவில்

தனியார் வைத்தியசாலைகளை நெறிப்படுத்தும் புதிய வர்த்தமானி அறிவித்தல் விரைவில் 0

🕔10:57, 15.ஏப் 2019

தனியார் வைத்தியசாலைகளை நெறிப்படுத்தும் புதிய வர்த்தமானி அறிவித்தல் விரைவில் வெளியிடப்படுமென சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. 27 வகையான மருந்து மாத்திரைகளுக்கான விலை குறைப்பு தொடர்பிலான வர்த்தமானி அறிவிக்கப்பட்டதன் பின்னர் தனியார் வைத்தியசாலை நெறிப்படுத்தல் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஏற்கனவே 48 வகையான மருந்துகளுக்கான விலைக்கட்டுப்பாடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய புதிதாக விலைக் கட்டுப்பாடு

Read Full Article
ஓய்வூதியம் பெறுவோருக்கான அதிகரித்த கொடுப்பனவு ஜுலை முதல்

ஓய்வூதியம் பெறுவோருக்கான அதிகரித்த கொடுப்பனவு ஜுலை முதல் 0

🕔14:36, 12.ஏப் 2019

ஓய்வூதியம் பெறுவோருக்கான அதிகரித்த கொடுப்பனவை ஜுலை மாதம் முதல் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. வரவு செலவுத்திட்டத்தின் ஊடாக கொடுப்பனவுகள் அதிகரிக்கப்பட்டதாக பணிப்பாளர் நாயகம் ஜகத் டயஸ் தெரிவித்தார். பிரதேச செயலகங்களுடன் இணைந்து புதிய கொடுப்பனவு கட்டமைப்பு உருவாக்கப்படுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.

Read Full Article
நாட்டுக்காக ஒன்றிணைவோம் தேசிய அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் 2ம் கட்டம் இன்று

நாட்டுக்காக ஒன்றிணைவோம் தேசிய அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் 2ம் கட்டம் இன்று 0

🕔14:54, 8.ஏப் 2019

நாட்டுக்காக ஒன்றிணைவோம் தேசிய அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் இரண்டாம் கட்டம் இன்று மட்டக்களப்பில் ஆரம்பமானது. எதிர்வரும் 12ம் திகதி வரை வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படும். மாவட்டத்தின் 14 பிரதேச செயலாளர் பிரிவுகளை உள்ளடக்கும் வகையில் வேலைத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. இதுவரை தீர்க்கப்படாத பொதுமக்கள் பிரச்சினைகளுக்கு துரித தீர்வு வழங்குவதே இதன் நோக்கமாகும். வேலைத்திட்டத்தின் இறுதிநாள் நிகழ்வுகள் ஜனாதிபதி

Read Full Article
769 கிலோ போதை பொருள் ஆவியாக ஆகாயத்தில் மறைவு (Photos)

769 கிலோ போதை பொருள் ஆவியாக ஆகாயத்தில் மறைவு (Photos) 0

🕔18:55, 1.ஏப் 2019

பாதுகாப்பு தரப்பினரால் கைப்பற்றப்பட்டு நீதிமன்ற செயற்பாடுகள் பூர்த்தியடைந்த 769 கிலோ கிராம் கொக்கேய்ன் போதை பொருள் பகிரங்கமாக அழிக்கப்பட்டது. ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் கண்காணிப்பில் இவை அழிக்கப்பட்டன. களினி மகுருவெல பகுதியில் உள்ள சுரவீர களஞ்சிய தொகுதியில் வைத்து கொக்கேய்ன் போதை பொருட்கள் அழிக்கப்பட்டன. ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் பணிப்புரைக்கமைய பொலிஸ் போதை பொருள் தடுப்பு

Read Full Article
சிறிய மற்றும் மத்தியதர நெல் ஆலை உரிமையாளர்களுக்கென விசேட அலுவலகம்

சிறிய மற்றும் மத்தியதர நெல் ஆலை உரிமையாளர்களுக்கென விசேட அலுவலகம் 0

🕔16:50, 31.மார்ச் 2019

சிறிய மற்றும் மத்தியதர நெல் ஆலை உரிமையாளர்களுக்கென விசேட அலுவலகமொன்று அநுராதபுரத்தில் திறக்கப்பட்டுள்ளது. அரசாங்கத்தின் ஊடாக சிறிய மற்றும் மத்திய தர நெல் ஆலை உரிமையாளர்களுக்கு நெல்லை கொள்வனவு செய்வதற்கான நிதியை வழங்கும் வேலைத்திட்டமும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதற்கென அரசாங்கத்தினால் ஒரு பில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு மேற்கொள்ளப்பட்டுள்ளது. மாவட்ட செயலகங்களின் ஊடாக நிதியை பெற்றுக்கொள்ள முடியுமென

Read Full Article
ஆயிரம் கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருளை அழிக்கும் செயற்பாடு நாளை

ஆயிரம் கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருளை அழிக்கும் செயற்பாடு நாளை 0

🕔15:43, 31.மார்ச் 2019

இதுவரை கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களில் 799 கிலோ கிராம் போதைப்பொருளை அழிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. நாளைய தினம் ஜனாதிபதி மைதிரிபால சிறிசேன தலைமையில் இதற்கான நிகழ்வு இடம்பெறுமென ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. குறித்த போதைப்பொருள் ஆயிரம் கோடி ரூபா பெறுமதியானவை என போதைப்பொருள் ஒழிப்பு ஜனாதிபதி செயலணியின் பணிப்பாளம் சமந்த குமார கித்தலவ ஆராய்ச்சி தெரிவித்துள்ளார். பொலிஸ் உள்ளிட்ட பாதுகாப்பு

Read Full Article
நாடு பூராகவும் புதிதாக 175 மாதிரி கிராமங்களை அமைக்கும் பணிகள் இன்று ஆரம்பம்

நாடு பூராகவும் புதிதாக 175 மாதிரி கிராமங்களை அமைக்கும் பணிகள் இன்று ஆரம்பம் 0

🕔15:15, 31.மார்ச் 2019

நாடு பூராகவும் புதிதாக 175 மாதிரி கிராமங்களை அமைக்கும் பணிகள் இன்று ஆரம்பமாகவுள்ளன. ஒரே நாளில் அதிக எண்ணிக்கையிலான மாதிரி கிராமங்கள் அமைக்கும் பணிகள் இடம்பெறவுள்ளதாக வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் சாகர பலன்சூரிய தெரிவித்தார். தேசிய வீடமைப்பு செயற்பாட்டில் இன்றைய நாள் ஒரு முக்கிய மைல்கல்லாகும். ஒரேநாளில் அதிகளவான மாதிரி கிராமங்களை அமைக்கும்

Read Full Article
இவ்வருடத்திற்கான புத்தரிசி விழா அடுத்த மாதம் ஜனாதிபதி மற்றும் பிரதமர் தலைமையில்

இவ்வருடத்திற்கான புத்தரிசி விழா அடுத்த மாதம் ஜனாதிபதி மற்றும் பிரதமர் தலைமையில் 0

🕔17:01, 26.மார்ச் 2019

இவ்வருடத்திற்கான புத்தரிசி விழாவை அடுத்த மாதம் 6ம் மற்றும் 7ம் திகதிகளில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. ஜயசிறி மகாபோதிக்கருகில் நிகழ்வு இடம்பெறும். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் அமைச்சர்கள் தலைமையில் நிகழ்வு ஆரம்பமாகுமென கமநல அபிவிருத்தி ஆணையாளர் மத்தும பண்டார வீரசேகர தெரிவித்துள்ளார். குறித்த வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வுக்கான சகல ஏற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

Read Full Article

Default