Back to homepage

Tag "Government"

தேசிய தௌஹீத் ஜமாத் உள்ளிட்ட 3 அமைப்புக்களை தடை செய்வதற்கான அதிவிசேட வர்த்தமானி வெளியீடு

தேசிய தௌஹீத் ஜமாத் உள்ளிட்ட 3 அமைப்புக்களை தடை செய்வதற்கான அதிவிசேட வர்த்தமானி வெளியீடு 0

🕔17:51, 14.மே 2019

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதலுடன் தொடர்புடைய 3 அமைப்புக்களை தடை செய்வதற்கான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. தேசிய தௌஹீத் ஜமாத் உள்ளிட்ட 3 அமைப்புக்கள் இவ்வாறு தடை செய்யப்பட்டுள்ளன. தேசிய தௌஹீத் ஜமாத், ஜமாத்தே மில்லத்து இப்றாஹீம் மற்றும் வில்லயத் அஸ் ஷெய்லானி ஆகிய 3 அமைப்புக்களும் இவ்வாறு தடை செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பான

Read Full Article
சமூக வலைத்தளங்களுக்கு மீண்டும் தற்காலிக தடை

சமூக வலைத்தளங்களுக்கு மீண்டும் தற்காலிக தடை 0

🕔16:03, 13.மே 2019

சமூக வலைத்தளங்களுக்கு மீண்டும் தடை விதிக்கப்பட்டுள்ளது. நாட்டின் சில பகுதிகளில் ஏற்ப்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையைக் கருத்திற்கொண்டு சமூக வலைத்தளங்களின் பாவனைக்கு தற்காலிக தடை விதிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. அதனடிப்படையில் பேஸ்புக், வட்ஸ்அப், வைபர், யூடியூப் என்பவற்றின் பாவனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

Read Full Article
புதிய சட்டமா அதிபராக தப்புல டி லிவேரா நியமனம்

புதிய சட்டமா அதிபராக தப்புல டி லிவேரா நியமனம் 0

🕔16:23, 10.மே 2019

புதிய சட்டமா அதிபராக தப்புல டி லிவேரா நியமிக்கப்பட்டுள்ளார். பதில் சட்டமா அதிபராக கடமையாற்றிய அவர் இன்றைய தினம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் சட்டமா அதிபராக சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார். இதேவேளை உள்நாட்டு அலுவல்கள் மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி மன்ற அமைச்சின் புதிய செயலாளராக எச்.எம்.காமினி செனவிரட்னவும், ஆரம்பகைத்தொழில் மற்றும் சமூக வலுவூட்டல்

Read Full Article
மிரிஜ்ஜவில எண்ணெய் சுத்திகரிப்பு திட்டத்திற்கு ஓமானினால் 3.85 மில்லியன் அமெரிக்க டொலர்..

மிரிஜ்ஜவில எண்ணெய் சுத்திகரிப்பு திட்டத்திற்கு ஓமானினால் 3.85 மில்லியன் அமெரிக்க டொலர்.. 0

🕔12:01, 10.மே 2019

மிரிஜ்ஜவில எண்ணெய் சுத்திகரிப்பு திட்டத்திற்கு ஓமான் அரசாங்கம் 3.85 பில்லியன் அமெரிக்க டொலரை வழங்க இணக்கம் தெரிவித்துள்ளது. அமைச்சர் மலிக் சமரவிக்ரம உள்ளிட்ட உயர்மட்ட அதிகாரிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே ஓமான் அரசாங்கத்தின் பிரதிநிதிகள் இவ்வாறு தெரிவித்துள்ளனர். நாட்டின் மிகப்பெரிய அபிவிருத்தி திட்டமாக மிரிஜ்ஜவில எண்ணெய் சுத்திகரிப்பு திட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் தேசிய பொருளாதாரத்திற்கு பாரிய

Read Full Article
3 நாட்களில் அம்பாரையில் 50 மில்லியன் ரூபா பெருமதியான அபிவிருத்தி திட்டங்கள்

3 நாட்களில் அம்பாரையில் 50 மில்லியன் ரூபா பெருமதியான அபிவிருத்தி திட்டங்கள் 0

🕔14:14, 9.மே 2019

நாட்டுக்காக ஒன்றிணைவோம் அம்பாரை மாவட்ட தேசிய அபிவிருத்தி திட்டத்தின் முதல் மூன்று நாட்களில் 46 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான செலவில் 1512 திட்டங்கள் அமுல்படுத்தப்படுகின்றன. இத்திட்டம் 4வது நாளாக இன்று அமுல்படுத்தப்படுகின்றது. ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் ஆலோசனையின் பிரகாரம் ஜனாதிபதி செயலகத்தினால் செயற்படுத்தப்படும் நாட்டுக்காக ஒன்றிணைவோம் திட்டத்தின் மூலம் நேற்றைய தினம் 2 இலட்சத்து 33

Read Full Article
நாட்டுக்காக ஒன்றிணைவோம் தேசிய வேலைத்திட்டத்தின் இரண்டாம் கட்டம் இன்று சாய்ந்தமருதில்

நாட்டுக்காக ஒன்றிணைவோம் தேசிய வேலைத்திட்டத்தின் இரண்டாம் கட்டம் இன்று சாய்ந்தமருதில் 0

🕔14:18, 7.மே 2019

நாட்டுக்கான ஒன்றிணைவோம் தேசிய அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் இரண்டாம் நாளான இன்று பல்வேறு வேலைத்திட்டங்கள் ஆரம்பமாகியுள்ளன. சாய்ந்தமருது பிரதேச செயலக காரியாலயத்தை கேந்திரமாக கொண்டு இவ்வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படுவதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். அம்பாறை மாவட்டத்தை இலக்கு வைத்து ஜனாதிபதி செயலகத்தின் ஏற்பாட்டில் நாட்டுக்காக ஒன்றிணைவோம் தேசிய அபிவிருத்தி வேலைத்திட்டம் நேற்று ஆரம்பமானது. அங்குள்ள 20 பிரதேச செயலக

Read Full Article
பிரதமர் – ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினர்களுக்கும் இடையில் கலந்துரையாடல்

பிரதமர் – ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினர்களுக்கும் இடையில் கலந்துரையாடல் 0

🕔14:59, 29.ஏப் 2019

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினர்களுக்கும் இடையில் இன்று மாலை கலந்துரையாடலொன்று இடம்பெறவுள்ளது. நாட்டின் தற்போதய நிலை தொடர்பில் ஆராய்ந்து எதிர்கால தீர்மானங்களை எடுப்பதே இதன்நோக்கமென அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார். நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் சோதனை நடவடிக்கைகள் குறித்தும் இதன்போது கவனம் செலுத்தப்படவுள்ளது. தாக்குதல்கள் சம்பங்களையடுத்து அரசியல் ரீதியான குழப்பங்கள்

Read Full Article
அவசரகால சட்டத்தின் சில சரத்துக்கள் நேற்று நள்ளிரவு முதல் அமுலில்

அவசரகால சட்டத்தின் சில சரத்துக்கள் நேற்று நள்ளிரவு முதல் அமுலில் 0

🕔15:27, 23.ஏப் 2019

நாட்டில் அவசரகால சட்டத்தை அமுல்படுத்துவதற்கான வர்த்தமானி அறிவித்தல் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் வெளியிடப்பட்டுள்ளது. பயங்கரவாத தடைச்சட்டத்துடன் தொடர்பான சரத்துக்களை மாத்திரம் நேற்று நள்ளிரவு 12 மணி முதல் அமுலாகும் வகையிலேயே வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. நாட்டினதும் நாட்டு மக்களதும் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு தேவையான அதிகாரத்தை முப்படையினர் மற்றும் பொலிஸாருக்கு வழங்க நேற்றையதினம் இடம்பெற்ற தேசிய பாதுகாப்பு சபை

Read Full Article
பாடசாலை இரண்டாம் தவணை எதிர்வரும் 22 ம் ஆரம்பம்

பாடசாலை இரண்டாம் தவணை எதிர்வரும் 22 ம் ஆரம்பம் 0

🕔09:07, 21.ஏப் 2019

அரச, சிங்கள மற்றும் தமிழ் மொழி பாடசாலைகள் இரண்டாம் தவணைக்காக எதிர்வரும் 22 ம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளது. இந்நிலையில் புதிய தவணையை ஆரம்பிப்பதற்கு முன்னர் அனைத்து பாடசாலைகளிலும் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டத்தை மேற்கொள்ளுமாறு கல்வி அமைச்சு பாடசாலை அதிபர்களுக்கு சுற்றுநிரூபம் அனுப்பியுள்ளது.

Read Full Article
தெற்கு அதிவேக வீதியின் மாத்தறை – ஹம்பாந்தோட்டை பகுதி எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் அங்குரார்ப்பணம்

தெற்கு அதிவேக வீதியின் மாத்தறை – ஹம்பாந்தோட்டை பகுதி எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் அங்குரார்ப்பணம் 0

🕔14:15, 20.ஏப் 2019

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் மாத்தறை – ஹம்பாந்தோட்டை பகுதி எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் திறக்கப்படுமென வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. நிர்மாணப்பணிகள் 85 வீதம் நிறைவடைந்துள்ளன. நான்கு கட்டங்களாக முன்னெடுக்கப்படும் மாத்தறை – ஹம்பாந்தோட்டை வரையான வீதியின் நீளம் 96 கிலோமீற்றராகும். முதற்கட்டமாக மாத்தறையிலிருந்து பெலியத்த வரையிலான வீதி நிர்மாணிக்கப்படுகிறது. இரண்டாம் கட்டத்தில் பெலியத்தயிலிருந்து

Read Full Article

Default