Back to homepage

Tag "Government"

அரச வருமானம் 9300 கோடி ரூபாவினால் உயர்வு

அரச வருமானம் 9300 கோடி ரூபாவினால் உயர்வு 0

🕔12:36, 21.மே 2019

2017ம் ஆண்டை விட கடந்த ஆண்டு அரச வருமானம் 9300 கோடி ரூபாவினால் உயர்ந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.கடந்த ஆண்டு அரசின் முழு வருமானம் 1932.5 பில்லியன் ரூபாவென மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது. 2017ம் ஆண்டு அரசாங்கத்தின் மொத்த வருமானமாக 1839.6 பில்லியன் ரூபா இருந்தது. இவ்வருடத்தில் அரச வருமானத்தில் வரி வருமானம் வரியில்லா

Read Full Article
வாய் பேச்சு, சமிக்ஞை அல்லது வேறு முறைகளிலான செயற்பாடுகள் ஊடக இனவாதத்தை தூண்டுவோருக்கு கடும் தண்டனை

வாய் பேச்சு, சமிக்ஞை அல்லது வேறு முறைகளிலான செயற்பாடுகள் ஊடக இனவாதத்தை தூண்டுவோருக்கு கடும் தண்டனை 0

🕔12:46, 17.மே 2019

பொது மக்களை அச்சம் மற்றும் ஆத்திரமூட்டும் வகையில், வதந்திகள் மற்றும் போலி பிரசாரங்களை மேற்கொள்ளல், வாய் பேச்சின் ஊடாகவோ அல்லது வேறு எந்த முறையிலோ தகவல்களை வழங்குதல் மற்றும் பரப்புதல் போன்ற செயற்பாடுகளை மேற்கொள்ள வேண்டாம் என அரசாங்கம் வலியுறுத்தியுள்ளது. இந்த விதிமுறைகளை மீறுவோருக்கு எதிராக அவசரகா சட்டத்தின் கீழ் கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென

Read Full Article
அடையாள அட்டை பெறுவதில் அதிகளவானோர் ஆர்வம் : ஆட்பதிவு திணைக்களம் தெரிவிப்பு

அடையாள அட்டை பெறுவதில் அதிகளவானோர் ஆர்வம் : ஆட்பதிவு திணைக்களம் தெரிவிப்பு 0

🕔11:32, 17.மே 2019

தேசிய அடையாள அட்டை பெறுவதில் அதிகளவானோர் ஆர்வம் காட்டுவதாக ஆட்பதிவு திணைக்களம் தெரிவிக்கிறது காலை 7 மணி முதல் நண்பகல் 12 மணி வரை ஒருநாள் சேவையின் கீழ் தேசிய அடையாள அட்டைக்கான விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படுகின்றன. தினம்தோறும் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் கிடைப்பதாக ஆட்பதிவு திணைக்களம் தெரிவிக்கிறது. ஒருநாள் சேவையில் அடையாள அட்டைகளைப் பெறவேண்டுமாயின்

Read Full Article
பயங்கரவாத அச்சுறுத்தல் இல்லை : சந்தர்ப்பவாதிகள் தமது குறுகிய நோக்கங்களை முன்னெடுத்து வருகின்றனர் : ஜனாதிபதி குற்றச்சாட்டு

பயங்கரவாத அச்சுறுத்தல் இல்லை : சந்தர்ப்பவாதிகள் தமது குறுகிய நோக்கங்களை முன்னெடுத்து வருகின்றனர் : ஜனாதிபதி குற்றச்சாட்டு 0

🕔12:56, 16.மே 2019

தற்போது நாட்டில் பயங்கரவாத அச்சுறுத்தல் கிடையாது எனவும் சந்தர்ப்பவாதிகள் தமது குறுகிய நோக்கங்களை அடைவதற்கான முயற்சிகளே இடமபெற்று வருவதாகவும் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். களுத்துறை மாவட்டத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். களுத்துறை மாவட்ட அரசியல்வாதிகள், அரசாங்க அதிகாரிகள் மற்றும் பாதுகாப்பு தரப்பினருடனான பேச்சுவார்த்தையொன்று அண்மையில் இடம்பெற்றது. ஜனாதிபதி தலைமையில் மாவட்ட மட்டத்தில்

Read Full Article
சர்ச்சைக்குரிய Baticalo Campus தொடர்பில் விசாரணை செய்ய கோப் குழு தீர்மானம்

சர்ச்சைக்குரிய Baticalo Campus தொடர்பில் விசாரணை செய்ய கோப் குழு தீர்மானம் 0

🕔12:46, 16.மே 2019

Baticalo Campus எனும் பெயரில் மட்டக்களப்பில் நிர்மாணிக்கப்படும் பல்கலைக்கழகம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுப்பதற்கு கோப் குழு தீர்மானித்துள்ளது. இவ்விடயம் தொடர்பில் கலந்துரையாடுவதற்கு கோப்குழு எதிர்வரும் 21 ம் திகதி கூடவுள்ளதாக அதன் தலைவர் சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்துள்ளார். இந்நிலையில் குறித்த பல்கலைக்கழகத்தினை அரசாங்கத்தின் கீழ் கொண்டுவருவது தொடர்பில் அடுத்த மாதம் முதல் வாரத்தில் பாராளுமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்கப்படவுள்ளதாக

Read Full Article
சூடானில் சிவில் அரசாங்கமொன்றை ஸ்தாபிப்பதற்கான பேச்சுவார்த்தை இடைநிறுத்தம்

சூடானில் சிவில் அரசாங்கமொன்றை ஸ்தாபிப்பதற்கான பேச்சுவார்த்தை இடைநிறுத்தம் 0

🕔09:50, 16.மே 2019

சூடானில் சிவில் அரசாங்கமொன்றை ஸ்தாபிப்பதற்கான பேச்சுவார்த்தைகள் இடைநிறுத்த ப்பட்டுள்ளன. 3 தினங்களுக்கு பேச்சுவார்த்தைகள் பிற்போடப்பட்டுள்ளதாக அந்நாட்டு இராணுவம் தெரிவித்துள்ளது. வீதிகளில் போடப்பட்டுள்ள தடுப்புகளை ஆர்ப்பாட்டக்காரர்கள் அகற்ற வேண்டுமென சூடான் இராணுவ தலைவர் தெரிவித்துள்ளார். அவ்வாறு அகற்றப்படும் பட்சத்தில் மீண்டும் பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது. தலைநகர் கார்ட்டோமில் தடுப்புகளை பயன்படுத்தி வலயமொன்று அமைக்கப்பட்டுள்ளது. இதனை அகற்றுவதற்கு இராணுவத்தினர்

Read Full Article
முகத்தை முழுமையாக மறைக்கும் உடைகளை தடை செய்வதற்கான வர்த்தமானி அறிவித்தல்

முகத்தை முழுமையாக மறைக்கும் உடைகளை தடை செய்வதற்கான வர்த்தமானி அறிவித்தல் 0

🕔09:38, 16.மே 2019

முகத்தை முழுமையாக மறைக்கும் உடைகளை தடை செய்வதற்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கமைய முகத்தை முழுமையாக வரையில் முகத்திரை அணிவதற்கும் அல்லது அவ்வாறான ஆடைகளை தயாரிப்பதற்கும் தடை செய்யப்பட்டுள்ளது. பொது இடத்தில் தமது அடையாளத்தை முழுமையாக மறைக்கும் வகையில் ஆடைகளை பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Read Full Article
பயங்கரவாத விசாரணை பிரிவு இனி குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் பொறுப்பின் கீழ்..

பயங்கரவாத விசாரணை பிரிவு இனி குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் பொறுப்பின் கீழ்.. 0

🕔15:09, 15.மே 2019

உடன் அமுலுக்கு வரும் வகையில் பயங்கரவாத விசாரணை பிரிவு, குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபரின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது. சேவையின், தேவை கருதி பதில் பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்ரமரத்ன இத்தீர்மானத்தை எடுத்துள்ளார். இதற்கு முன்னரும் பயங்கரவாத விசாரணை பிரிவு, குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா

Read Full Article
வன்முறைகளால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு நிவாரணம்

வன்முறைகளால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு நிவாரணம் 0

🕔09:40, 15.மே 2019

வன்முறைகளால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு நிவாரணம் வழங்குவது குறித்து அமைச்சரவையில் தேவையான தீர்மானங்கள் எடுக்கப்படுமென அரசாங்கம் தெரிவித்துள்ளது. அதற்கான தகவல்களை பெற்றுக்கொள்ளும் நடவடிக்கை இடம்பெற்றுவருகிறது. இதேவேளை நாட்டின் பாதுகாப்பு நடவடிக்கையை உயர்ந்த மட்டத்தில் முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பில் நேற்றைய அமைச்சரவை கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. குழப்பம் விளைவிக்கும் நபர்களின் செயற்பாடுகளால் வெசாக் உற்சவத்திற்கு பாதிப்பு ஏற்படுவதற்கு இடமளிக்க முடியாதென

Read Full Article
அமைதியான சூழலை உருவாக்குவதற்காக மாகாண மட்டத்தில் விசேட வேலைத்திட்டமொன்றை அமுல்படுத்துமாறு ஜனாதிபதி பணிப்பு

அமைதியான சூழலை உருவாக்குவதற்காக மாகாண மட்டத்தில் விசேட வேலைத்திட்டமொன்றை அமுல்படுத்துமாறு ஜனாதிபதி பணிப்பு 0

🕔06:07, 15.மே 2019

மாகாண சபைகள் கலைக்கப்பட்டிருந்தாலும் முன்னாள் முதலமைச்சர்களின் பங்களிப்புடன் அனைத்து மாகாண சபைகளையும் மீள அழைக்கப்பட்டு அந்தந்த மாகாணங்களின் பாதுகாப்பு வேலைத்திட்டங்கள் தொடர்பில் தொடர்ச்சியாக மீளாய்வுகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி அவர்கள் அனைத்து ஆளுநர்களுக்கும் பணிப்புரை விடுத்துள்ளார். அத்துடன் மாவட்ட மற்றும் பிரதேச ரீதியாக உரியவாறு பாதுகாப்பு குழுக்களை ஒன்று திரட்டி தத்தமது பிரதேசங்களின் பாதுகாப்பையும் அமைதியை பேணவும்

Read Full Article

Default