Tag: Government

பிரதான கட்சிகளுக்கும் அரசாங்கத்திற்குமிடையில் நாளை மறுதினம் விசேட சந்திப்பு

பிரதான கட்சிகளுக்கும் அரசாங்கத்திற்குமிடையில் நாளை மறுதினம் விசேட சந்திப்பு

பிரதான கட்சிகளின் தலைவர்களுக்கும், அரசாங்கத்திற்குமிடையில் நாளை மறுதினம் சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது. பொதுத்தேர்தல் மற்றும் நாட்டின் தற்போதைய அரசியல் சூழ்நிலை குறித்தும் இதன்போது கலந்துரையாடப்படுமென அரசாங்கம் தகவல்கள் தெரிவிக்கின்றன. ...

வதிவிடத்தை உறுதிசெய்ய கிராம சேவகரால் வழங்கப்படும் சான்றிதழ் போதுமானதென அரசாங்கம் அறிவிப்பு

ஓய்வூதிய கொடுப்பனவு பிரச்சினையை தீர்ப்பதற்கென விசேட குழு

ஓய்வூதிய கொடுப்பனவு பிரச்சினையை தீர்ப்பதற்கென விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக பொது நிர்வாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது. 2011ம் ஆண்டுக்கு பின்னர் ஓய்வுபெற்ற அரச ஊழியர்களுக்கு அதிகரிக்கப்பட்ட ...

அரசியல் பழிவாங்கல் : 20 ஆயிரம் முறைப்பாடுகள்

அரசியல் பழிவாங்கல் : 20 ஆயிரம் முறைப்பாடுகள்

கடந்த அரசாங்க காலப்பகுதியல் அரச மற்றும் அரச சார்பு நிறுவனங்களில் அரசியல் ரீதியாக பழிவாங்கப்பட்டவர்களிடமிருந்து 20 ஆயிரம் முறைப்பாடுகள் கிடைத்திருப்பதாக சாரணைகளை மேற்கொளளும் விசேட ஆணைக்குழுவின் தலைவர் ...

100 நாட்களுக்குள் அரசாங்கத்தின் வேலைத்திட்டங்களுக்கு பொதுமக்கள் வரவேற்பு

100 நாட்களுக்குள் அரசாங்கத்தின் வேலைத்திட்டங்களுக்கு பொதுமக்கள் வரவேற்பு

புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்து 100 நாட்கள் நிறைவடைவதற்கு முன்னர் பல்வேறு வேலைத்திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ராஜாங்க அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். எதிர்வரும் வருடங்கள் நாட்டின் அபிவிருத்திக்கான ...

வேலையற்ற பட்டதாரிகளின் விண்ணப்ப வயதெல்லை 35 லிருந்து – 45ஆக அதிகரிப்பு

வேலையற்ற பட்டதாரிகளின் விண்ணப்ப வயதெல்லை 35 லிருந்து – 45ஆக அதிகரிப்பு

வேலையற்ற பட்டதாரிகளுக்கு நியமனங்களை வழங்குவதற்கான வயதெல்லை 45 வரை அதிகரிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் வயதெல்லை 35 ஆக வரையறுக்கப்பட்டிருந்தது. எனினும் வயது கூடிய பட்டதாரிகள் மற்றும் ஒரு ...

அனுமதியின்றி ஆயுதங்களை வைத்திருப்போர் அதை அரசாங்கத்திடம் ஒப்படைப்பதற்கான நிவாரண காலம்

அனுமதியின்றி ஆயுதங்களை வைத்திருப்போர் அதை அரசாங்கத்திடம் ஒப்படைப்பதற்கான நிவாரண காலம் வழங்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 12ம் திகதி வரை சட்டவிரோத ஆயுதங்களை அரசாங்கத்திடம் ஒப்படைக்க முடியும். சட்டவிரோத ஆயுதங்களை ...

அரச ஊழியர்களுக்கு முறையான பயிற்சிகளை வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை

அரச ஊழியர்களுக்கு முறையான பயிற்சிகளை வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்குமென இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். உள்நாட்டு, வெளிநாட்டு பயிற்சி சந்தர்ப்பங்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. ...

திணைக்கள பிரதானிகள், அரச கூட்டுத்தாபனம் அரசியலமைப்பு சபை மற்றும் அரச வங்கி தலைவர்களுக்கு அரச அறிவிப்பு

வாழ்க்கைச்செலவு சுட்டிக்கமைய அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்க நடவடிக்கை

அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. வாழ்க்கைச்செலவு சுட்டிக்கமைய அரச ஊழியர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதிய கொடுப்பனவுகள் அதிகரிக்கப்படுமென பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் மஹிந்த சமரசிங்க ...

அரச நிறைவேற்று அதிகாரிகளுக்கு ஜனவரி மாதம் முதல் விசேட கொடுப்பனவு

அரச நிறைவேற்று அதிகாரிகளுக்கு ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல், 15 ஆயிரம் ரூபா விசேட கொடுப்பனவை வழங்கவுள்ளதாக அரச நிர்வாக, உள்விவகார , மாகாணசபை மற்றும் ...

இலங்கையுடனான தொடர்புகள் மேலும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக ஐரோப்பிய சங்கம் தெரிவிப்பு

இலங்கையுடனான தொடர்புகள் மேலும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக ஐரோப்பிய சங்கம் தெரிவித்துள்ளது. இலங்கை பிரதிநிதிகளுக்கும், ஐரோப்பிய சங்க பிரதிநிதிகளுக்கும் இடையில் பேச்சுவார்த்தை இடம்பெற்றுள்ளது. அதன்போது பல்வேறு விடயங்கள் குறித்து கவனம் ...