இன்று அரச, வங்கி – வர்த்தக விடுமுறை அத்தியாவசிய சேவைகள் வழமை போன்று இடம்பெறும் 0
அரச, வங்கி, வர்த்தக விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தீர்மானத்தில் எந்த மாற்றமும் இல்லையாயினும் , அத்தியாவசிய சேவைகளை இடையூறின்றி இடம் பெறும் என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது. இன்று விடுமுறை தினமாக இருந்த போதிலும், சுகாதார சேவைகள் அத்தியாவசிய சேவையின் கீழ் உரிய முறையில் முன்னெடுக்க வேண்டுமென சுகாதார மற்றும் சுதேச வைத்தியத் துறை அமைச்சு அறிவித்துள்ளது.