Back to homepage

Tag "Government"

கிராமசக்தி மக்கள் வேலைத்திட்டத்தின் கீழ் மத்திய மாகாணத்திற்கு பல்வேறு நன்மைகள்

கிராமசக்தி மக்கள் வேலைத்திட்டத்தின் கீழ் மத்திய மாகாணத்திற்கு பல்வேறு நன்மைகள் 0

🕔12:41, 12.ஜூலை 2018

கிராம சக்தி மக்கள் வேலைத்திட்டத்தின் கீழ் மத்திய மாகாணத்திலுள்ள தனியார் பிரிவுகளுக்கு பல்வேறு நன்மைகள் கிடைத்துள்ளன. வறிய மக்கள் வாழ்கின்ற பிரதேச செயலக காரியாலயங்களை இலக்கு வைத்து வெற்றிகரமாக இவ்வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படுகிறது. இந்நிலையில் கிராம சக்தி மக்கள் வேலைத்திட்டத்தின் மத்திய மாகாணத்திற்கான மீளாய்வு குழு கூட்டம் ஜனாதிபதி மைதிரிபால சிறிசேன தலைமையில் கண்டி ஜனாதிபதி மாளிகையில்

Read Full Article
புதிதாக இரு இராஜாங்க அமைச்சர்கள் நியமனம்

புதிதாக இரு இராஜாங்க அமைச்சர்கள் நியமனம் 0

🕔15:28, 10.ஜூலை 2018

நகர திட்டமிடல் மற்றும் நீர்வழங்கல் இராஜாங்க அமைச்சராக லக்கி ஜயவர்தன மற்றும் உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சராக ஜே.சி.அலவத்துவல ஆகியோர் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்தனர். ஜனாதிபதி செயலகத்தில் இன்று முற்பகல் இந்த நிகழ்வு இடம்பெற்றது

Read Full Article
மஹிந்த சிந்தனைக்கும் கோட்டாபயவின் வியத்மகவிற்கும் இடையில் முறுகல்

மஹிந்த சிந்தனைக்கும் கோட்டாபயவின் வியத்மகவிற்கும் இடையில் முறுகல் 0

🕔14:13, 3.ஜூலை 2018

கூட்டு எதிர்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற குழு தலைவர்களுக்கு இடையில் அதிகார மோதல் உக்கிரம் அடைந்துள்ளதாக அக்குழுக்களின் தலைவர்கள் மேறகொண்டு வரும் பகிரங்க கருத்துக்களின் மூலம் மிகவும் தெளிவாகின்றது. நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின் போது பொதுஜன பெரமுனவின் தலைவர் பேராசிரியர் ஜி.எல் பீரிஸ் கோட்டாபய ராஜபக்ஷவின் அரசியல் செயற்பாடுகளுக்கு ஆதரவாக காணப்பட்ட போதிலும் நேற்றைய தினம் இடம்பெற்ற

Read Full Article
பாடசாலை வேன்களின் உரிமையாளர்களுக்கு அரச கடன் திட்டம்

பாடசாலை வேன்களின் உரிமையாளர்களுக்கு அரச கடன் திட்டம் 0

🕔13:05, 29.ஜூன் 2018

பாடசாலை மாணவர்களை ஏற்றிச்செல்லும் வேன்களின் உரிமையாளர்களுக்கு 28 ஆசனங்களை கொண்ட பஸ் வண்டியொன்றை கொள்வனவு செய்வதற்கு அரசாங்கம் கடன் திட்ட முறையொன்றை நடைமுறைப்படுத்தியுள்ளது. இதன்கீழ் பாடசாலை வேன்களின் உரிமையாளர்களுக்கு 40 இலட்சம் ரூபா நிவாரண கடனை அரச வங்கிகளினூடாக பெற்றுக்கொள்ள முடியும். குறித்த கடனை 5 வருட காலப்பகுதிக்குள் மீள செலுத்தும் வகையில் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.

Read Full Article
UPDATE : சமையல் எரிவாயு விலை இன்று நள்ளிரவு முதல் குறைப்பு

UPDATE : சமையல் எரிவாயு விலை இன்று நள்ளிரவு முதல் குறைப்பு 0

🕔10:30, 29.ஜூன் 2018

சமையல் எரிவாயு விலை இன்று நள்ளிரவு முதல் 138 ருபாவினால் குறைப்பு காஸ் சிலிண்டர் விலையைக் குறைக்க அரசாங்கம் தீர்மானம் காஸ் சிலிண்டர் விலையைக் குறைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. கடந்த செவ்வாய்க்கிழமை கூடிய வாழ்க்கைச் செலவினக் குழு இந்தத் தீர்மானத்தை மேற்கொள்ளப்பட்டுள்ளது. உலக சந்தையில் அமுலில் உள்ள விலைக்கு அமைவாக உள்ளுர் சந்தையிலும் காசின் விலை

Read Full Article
பிரதியமைச்சர் நலின் பண்டார விசேட நிதி குற்ற விசாரணை பிரிவுக்கு அழைக்கப்பட்டுள்ளார்

பிரதியமைச்சர் நலின் பண்டார விசேட நிதி குற்ற விசாரணை பிரிவுக்கு அழைக்கப்பட்டுள்ளார் 0

🕔11:14, 15.ஜூன் 2018

பிரதியமைச்சர் நலின் பண்டார விசேட நிதி குற்ற விசாரணை பிரிவுக்கு அழைக்கப்பட்டுள்ளார். வாக்குமூலமொன்றை பெற்றுக்கொள்ளும் பொருட்டு தான் அழைக்கப்பட்டுள்ளதாக பிரதியமைச்சர் தெரிவித்துள்ளார். முற்பகல் 10 மணிக்கு அவர் அங்கு சென்று வாக்குமூலம் வழங்கவுள்ளதாகவும், அதையிட்டு தான் மகிழ்ச்சியடைவதாகவும் பிரதியமைச்சர் குறிப்பிட்டுள்ளார். நல்லாட்சி அரசாங்கத்தின் சட்டம் அனைவருக்கும் சமமான முறையில் நடைமுறைப்படுத்தப்படுவதாக அவர் சுட்டிக்காட்டினார். இதனூடாக அரசாங்கத்தின்

Read Full Article
புதிய இராஜாங்க அமைச்சர்கள் இரண்டு பேரும், பிரதியமைச்சர்கள் ஐந்து பேரும் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டுள்ளனர்

புதிய இராஜாங்க அமைச்சர்கள் இரண்டு பேரும், பிரதியமைச்சர்கள் ஐந்து பேரும் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டுள்ளனர் 0

🕔11:28, 12.ஜூன் 2018

புதிய இராஜாங்க அமைச்சர்கள் இரண்டு பேரும், பிரதியமைச்சர்கள் ஐந்து பேரும் சற்றுமுன்னர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டுள்ளனர். இதுதொடர்பான நிகழ்வு இன்று ஜனாதிபதி மத்திரிபால சிறிசேன தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது. பிரதி அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் விபரம் வருமாறு, ரஞ்சித் அலுவிகார: சுற்றுலா அபிவிருத்தி மற்றும் கிருஸ்தவ மத

Read Full Article

Default