Back to homepage

Tag "Government"

அபிவிருத்தி திட்டங்களின் முறைகேடுகள் தொடர்பில் அறிவிக்க பொதுமக்களுக்கு சந்தர்ப்பம்

அபிவிருத்தி திட்டங்களின் முறைகேடுகள் தொடர்பில் அறிவிக்க பொதுமக்களுக்கு சந்தர்ப்பம் 0

🕔18:25, 24.ஆக 2018

வடமேல் மாகாண கால்வாய் அபிவிருத்தி திட்டத்தின் முறைகேடுகள் தொடர்பில் அறிவிப்பதற்கென ஜனாதிபதி மைதிரிபால சிறிசேனவின் ஆலோசனைக்கமைய விசேட பிரிவொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. ஊழல் மோசடியற்ற திட்டத்தை முன்னெடுப்பதே இதன் நோக்கமாகும். 011-2034159 என்ற தொலைபேசி இலக்கம் மற்றும் 011-2879976 என்ற தொலைநகல் இலக்கத்தினூடாக தகவல்களை வழங்க முடியுமென அறிவிக்கப்பட்டுள்ளது. குறித்த விசேட பிரிவினூடாக மொரகஹகந்த, களுகங்கை அபிவிருத்தி

Read Full Article
விசேட கட்சி தலைவர்கள் கூட்டம் இன்று

விசேட கட்சி தலைவர்கள் கூட்டம் இன்று 0

🕔10:48, 23.ஆக 2018

விசேட கட்சி தலைவர்கள் கூட்டம் இன்று இடம்பெறவுள்ளது. பாராளுமன்ற வளாகத்தில் பிற்பகல் கூட்டம் இடம்பெறுமென அறிவிக்கப்பட்டுள்ளது. மாகாண சபை எல்லை நிர்ணயம் தொடர்பில் நாளைய தினம் இடம்பெறவுள்ள விவாதம் குறித்து பேச்சுவார்த்தையில் முக்கிய கவனம் செலுத்தப்படவுள்ளது. மாகாண சபை எல்லை நிர்ணயம் தொடர்பில் இன்றைய தினம் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான பேச்சுவார்த்தையொன்றும் இடம்பெறவுள்ளதாக அமைச்சர்

Read Full Article
மூவாயிரத்துக்கும் அதிகமான காணி உறுதிப்பத்திரங்கள் வழங்கி வைப்பு

மூவாயிரத்துக்கும் அதிகமான காணி உறுதிப்பத்திரங்கள் வழங்கி வைப்பு 0

🕔15:15, 21.ஆக 2018

காலி மாவட்டத்தில் இன்றைய தினம் மூவாயிரத்துக்கும் அதிகமான காணி உறுதிப்பத்திரங்கள் வழங்கி வைக்கப்படவுள்ளதாக அமைச்சர் கயன்த கருணாதிலக தெரிவித்துள்ளார். பத்தேகம கும்பே பொது விளையாட்டு மைதானத்தில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நிகழ்வு இடம்பெறவுள்ளது. நல்லாட்சி அரசாங்கம் ஆட்சிக்கு வந்து 3 வருடங்கள் பூர்த்தியாவதை முன்னிட்டு இவ்வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படுகிறது. ஜனாதிபதி மற்றும் பிரதமர் தலைமையிலான இவ்

Read Full Article
இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்களுக்கு போனஸ்

இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்களுக்கு போனஸ் 0

🕔12:30, 17.ஆக 2018

இலங்கை போக்குவரத்து சபையின் அனைத்து ஊழியர்களுக்கும் 10 ஆயிரம் ரூபா போனஸ் தொகையை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இலங்கை போக்குவரத்து சபையின் வரலாற்றில் முதற்தடவையாக இவ்வாறானதொரு போனஸ் கொடுப்பனவு வழங்கப்படுகின்றமை விசேட விடயமென அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார். இதுவரைக்காலமும் ஊழியர்களுக்கு 5 ஆயிரம் ரூபா போனஸ் கொடுப்பனவு வழங்கப்பட்டது. அதனை இவ்வருடம் 10

Read Full Article
நல்லாட்சி அரசிற்கு  இன்றுடன் மூன்று வருடங்கள்

நல்லாட்சி அரசிற்கு இன்றுடன் மூன்று வருடங்கள் 0

🕔10:39, 17.ஆக 2018

நல்லாட்சி அரசாங்கத்துக்கு இன்றுடன் மூன்று வருடங்கள் பூர்த்தியாகிறது. ஜனாதிபதி மைதிரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோரின் தலைமையிலான நல்லாட்சி அரசாங்கத்தில் கடந்த மூன்று வருட காலப்பகுதியில் ஜனநாயகம் மற்றும் தேசிய நல்லிணக்கம் நிலைநாட்டப்பட்டுள்ளது. அரசியலமைப்பிற்கமைய சட்டம் மற்றும் நிறுவன சீர்த்திருத்தங்கள் பல மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதனடிப்படையில் நாடு அபிவிருத்தியின் பாதையில் பயணிப்பதனூடாக தேசிய பொருளாதாரம்

Read Full Article
அரச அதிகாரிகளுக்கு மடிகணனி உள்ளிட்ட வசதிகள்

அரச அதிகாரிகளுக்கு மடிகணனி உள்ளிட்ட வசதிகள் 0

🕔12:09, 4.ஆக 2018

அரச அதிகாரிகளுக்கு வசதிகளை ஏற்படுத்திக்கொடுக்கும் வேலைத்திட்டங்கள் பல ஆரம்பிக்கப்பட்டுள்ளன. மடிகணனி உள்ளிட்டவற்றை வழங்கும் நடவடிக்கையும் முன்னெடுக்கப்படவுள்ளது. உள்நாட்டலுவல்கள் அமைச்சு வேலைத்திட்டத்தை முன்னெடுத்துள்ளது. செயற்திறன்மிக்க அரச சேவையை முன்னெடுப்பதற்கு குறித்த திட்டம் உதவியாக அமையுமென உள்நாட்டலுவல்கள் அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

Read Full Article
அரசகரும மொழிகளை முறையாக நடைமுறைப்படுத்த சுற்றுநிருபத்தில் மாற்றங்கள்

அரசகரும மொழிகளை முறையாக நடைமுறைப்படுத்த சுற்றுநிருபத்தில் மாற்றங்கள் 0

🕔12:08, 25.ஜூலை 2018

அரசகரும மொழிகளை முறையாக நடைமுறைப்படுத்தும் வகையில் சுற்றுநிருபத்தில் மாற்றங்களை ஏற்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. அரச உத்தியோகத்தரொருவர் நியமனம் பெற்று முதல் ஐந்து வருடங்களில் தமிழ் அல்லது சிங்கள மொழியை கற்றுக்கொள்ள வேண்டுமென்ற நியதியை நடைமுறைப்படுத்தவுள்ளதாக அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

Read Full Article
காணாமல்போனோர் தொடர்பான கருத்துக்களை கேட்டறியும் மற்றுமொரு கட்டம் இன்றைய தினம்

காணாமல்போனோர் தொடர்பான கருத்துக்களை கேட்டறியும் மற்றுமொரு கட்டம் இன்றைய தினம் 0

🕔15:15, 14.ஜூலை 2018

காணாமல்போனோர் தொடர்பான கருத்துக்களை கேட்டறியும் மற்றுமொரு கட்டம் இன்றைய தினம் யாழ்ப்பாணத்தில் இடம்பெறுகிறது. யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் அமர்வு இடம்பெறுவதாக காணாமல்போனோர் தொடர்பான அலுவலகத்தின் தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் தெரிவித்துள்ளார். அமர்வில் காணாமல்போனோர்களது உறவினர், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள், ஆர்வலர்கள், ஊடகவியலாளர்கள் ஆகியோர் பங்கேற்றுள்ளனர். இதேவேளை நாளைய தினம் கிளிநொச்சியில் காணாமல்போனோர்களது உறவினர்களினடம்

Read Full Article
கிராமசக்தி மக்கள் வேலைத்திட்டத்தின் கீழ் மத்திய மாகாணத்திற்கு பல்வேறு நன்மைகள்

கிராமசக்தி மக்கள் வேலைத்திட்டத்தின் கீழ் மத்திய மாகாணத்திற்கு பல்வேறு நன்மைகள் 0

🕔12:41, 12.ஜூலை 2018

கிராம சக்தி மக்கள் வேலைத்திட்டத்தின் கீழ் மத்திய மாகாணத்திலுள்ள தனியார் பிரிவுகளுக்கு பல்வேறு நன்மைகள் கிடைத்துள்ளன. வறிய மக்கள் வாழ்கின்ற பிரதேச செயலக காரியாலயங்களை இலக்கு வைத்து வெற்றிகரமாக இவ்வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படுகிறது. இந்நிலையில் கிராம சக்தி மக்கள் வேலைத்திட்டத்தின் மத்திய மாகாணத்திற்கான மீளாய்வு குழு கூட்டம் ஜனாதிபதி மைதிரிபால சிறிசேன தலைமையில் கண்டி ஜனாதிபதி மாளிகையில்

Read Full Article
புதிதாக இரு இராஜாங்க அமைச்சர்கள் நியமனம்

புதிதாக இரு இராஜாங்க அமைச்சர்கள் நியமனம் 0

🕔15:28, 10.ஜூலை 2018

நகர திட்டமிடல் மற்றும் நீர்வழங்கல் இராஜாங்க அமைச்சராக லக்கி ஜயவர்தன மற்றும் உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சராக ஜே.சி.அலவத்துவல ஆகியோர் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்தனர். ஜனாதிபதி செயலகத்தில் இன்று முற்பகல் இந்த நிகழ்வு இடம்பெற்றது

Read Full Article

Default