Back to homepage

Tag "Government"

சிறுபோக நெற் கொள்வனவு வெற்றிகரமாக நடைபெறுகிறது

சிறுபோக நெற் கொள்வனவு வெற்றிகரமாக நடைபெறுகிறது 0

🕔14:45, 12.அக் 2018

சிறுபோகத்தில் விவசாயிகளிடம் இருந்து நெல்லை கொள்வனவு செய்யும் நடவடிக்கைகள் தற்போது வெற்றிகரமாக நடைபெற்று வருகின்றன. பொலன்னறுவை மாவட்டத்தில் மாத்திரம் விவசாயிகளிடம் இருந்து நெல்லை கொள்வனவு செயய்வதற்காக அரசாங்கம் 984 மில்லியன் ரூபாவை வழங்கியுள்ளது. பொலன்னறுவை மாவட்டத்தில் சுமார் ஒரு இலட்சத்து 50 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் இம்முறை நெற்செய்கை பண்ணப்பட்டுள்ளது. இதன் அறுவடை தற்போது இடம்பெற்று

Read Full Article
நாட்டின் எப்பகுதியில் பிறந்தவர்களுக்கும் உடன் பிறப்புச்சான்றிதழ்

நாட்டின் எப்பகுதியில் பிறந்தவர்களுக்கும் உடன் பிறப்புச்சான்றிதழ் 0

🕔11:18, 5.அக் 2018

நாட்டின் எப்பகுதியில் பிறந்தவர்களுக்கும் உடன் பிறப்புச்சான்றிதழை பெற்றுக்கொள்வதற்கான சந்தர்ப்பம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. பதிவாளர் நாயக திணைக்கள தலைமையகத்தில் பிறப்புச்சான்றிதழை பெற்றுக்கொள்ள முடியும். குறித்த சேவை ஆரம்பிக்கப்பட்டு 12 நாட்களில் மாத்திரம் 4 ஆயிரத்து 200 க்கும் மேற்பட்ட பிறப்புச்சான்றிதழ் பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளதாக உள்நாட்டலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது. யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, வவுனியா, திருகோணமலை, ஹம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்களிலிருந்தும் பிறப்புச்சான்றிதழுக்கான விண்ணப்பங்கள்

Read Full Article
10 இலட்சம் காணி உறுதிகளை வழங்கும் வேலைத்திட்டத்தின் மற்றுமொரு கட்டம் இன்று

10 இலட்சம் காணி உறுதிகளை வழங்கும் வேலைத்திட்டத்தின் மற்றுமொரு கட்டம் இன்று 0

🕔10:57, 24.செப் 2018

10 இலட்சம் காணி உறுதிகளை வழங்கும் தேசிய வேலைத்திட்டத்தின் மற்றுமொரு கட்டம் இன்று ஹம்பாந்தோட்டையில் இடம்பெறவுள்ளது. பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் நிகழ்வு இடம்பெறும். சூரியவௌ – பெந்திவௌ டி.எஸ்.சேனாநாயக்க மாதிரி கிராமத்தில் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக காணி மற்றும் பாராளுமன்ற மறுசீரமைப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கிணைவாக டி.எஸ். சேனாநாயக்க மாதிரி கிராமமும் மக்களின் உரிமைக்கென

Read Full Article
அரிசிக்கான உயர்ந்தபட்ச சில்லரை விலை நிர்ணயம்

அரிசிக்கான உயர்ந்தபட்ச சில்லரை விலை நிர்ணயம் 0

🕔15:19, 23.செப் 2018

அரிசிக்கான உயர்ந்தபட்ச சில்லரை விலையை நிர்ணயிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்கான வர்த்தமானி அறிவித்தல் எதிர்வரும் நாட்களில் வெளியிடப்படுமென அரசாங்கம் தெரிவித்துள்ளது. அரிசியின் விலையை கட்டுப்படுத்துவதே இதன் நோக்கமாகும். இதற்கமைய ஒரு கிலோ கிராம் சம்பா அரிசிக்கு 98 ரூபா என்ற உயர்ந்தபட்ச சில்லரை விலையும், ஒரு கிலோ கிராம் நாட்டரிசிக்கு 82 ரூபா என்ற உயர்ந்தபட்ச சில்லரை

Read Full Article
தகவல் வாரம் இன்று ஆரம்பமாகிறது

தகவல் வாரம் இன்று ஆரம்பமாகிறது 0

🕔10:54, 21.செப் 2018

தகவல் வாரம் இன்று ஆரம்பமாகிறது. எதிர்வரும் 28ஆம் திகதி தகவல் அறியும் உரிமை தொடர்பான சர்வதேச தினமாகும். இதனை முன்னிட்டு அரசாங்கம் தகவல் வாரத்தைப் பிரகடனம் செய்துள்ளது. தகவலுக்கான உரிமையின் மூலம் அரச சேவையின் தனிச்சிறப்பு என்பது இம்முறை தொனிப்பொருளாகும். தகவல் அறியும் உரிமை தொடர்பான சட்டத்தை சிறப்பாக நடைமுறைப்படுத்த நிதி மற்றும் ஊடகத் துறை

Read Full Article
தகவல் அறியும் வாரத்தை பிரகடனப்படுத்த அரசாங்கம் தீர்மானம்

தகவல் அறியும் வாரத்தை பிரகடனப்படுத்த அரசாங்கம் தீர்மானம் 0

🕔14:52, 13.செப் 2018

தகவல் வாரத்தை பிரகடனப்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது. தகவலறியும் உரிமை தொடர்பில் மக்களை தெளிவுப்படுத்துவதே இதன் நோக்கமாகும். செப்டெம்பர் மாதத்தில் வரும் சர்வதேச தினத்திற்கு இணைவாக 21ம் திகதி முதல் 28ம் திகதி வரை தகவல் வாரத்தை பிரகடனப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Read Full Article
வடக்கில் வெளிநாட்டவர்கள் எவரும் குடியமர்த்தப்படவில்லை

வடக்கில் வெளிநாட்டவர்கள் எவரும் குடியமர்த்தப்படவில்லை 0

🕔10:21, 12.செப் 2018

வடபகுதியில் வெளிநாட்டவர்கள் எவரும் குடியமர்த்தப்படவில்லையென அரசாங்கம் தெரிவித்துள்ளது. நெடுங்கேணி பகுதியில் 250 இந்திய குடும்பங்கள் குடியேற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின. குறித்த செய்தியில் எவ்வித உண்மையும் இல்லையென அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்தியாவுக்கு அகதிகளாக சென்று தற்காலிக முகாம்களில் தங்கியிருந்த இலங்கை பிரஜைகள் சுயவிருப்பத்தின் அடிப்படையில் நாடு திரும்பியுள்ளனர். அவர்களே வடக்கில் மீள குடியமர்த்தப்படுவதாக அரசாங்க

Read Full Article
ஆர்ப்பாட்டத்தின் போது பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படும்பட்சத்தில் சட்டநடவடிக்கை : பொலிசார்

ஆர்ப்பாட்டத்தின் போது பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படும்பட்சத்தில் சட்டநடவடிக்கை : பொலிசார் 0

🕔12:59, 5.செப் 2018

கூட்டு எதிர்க்கட்சியின் ஆர்ப்பாட்டத்தின் போது பொதுமக்களுக்கு அசௌகரியங்கள் ஏற்படுமிடத்து உரிய நடவடிக்கை எடுக்கப்படுமென பொலிசார் தெரிவித்துள்ளனர். பாதுகாப்பு கடமையில் மேலதிக பொலிஸ் உத்தியோகத்தர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இந்நிலையில் ஆர்ப்பாட்டத்தின்போது பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படும்பட்சத்தில் அதுதொடர்பில் சட்டநடவடிக்கை எடுக்கவுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது. இதேவேளை ஒன்றிணைந்த எதிர்க்கட்சி அரச எதிர்ப்பு சூழ்ச்சியில் ஈடுபடுமாயின் அதனுடன் தொடர்புடையவர்கள் கைதுசெய்யப்படவேண்டுமென

Read Full Article
தேசிய சம்பள ஆணைக்குழு இன்று கூடுகிறது

தேசிய சம்பள ஆணைக்குழு இன்று கூடுகிறது 0

🕔10:04, 5.செப் 2018

தேசிய சம்பள ஆணைக்குழு இன்று கூடுகிறது. எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பில் ஆராய்வதற்கு இக்கூட்டம் இடம்பெறவுள்ளது. தற்போது பல தரப்பிடமிருந்தும் ஆணைக்குழுவுக்கு பல்வேறு யோசனைகள் கிடைக்கப்பெற்றுள்ளன. தொழிற்சங்க பிரதிநிதிகள் மற்றும் அரச சேவையாளர்கள் தமது யோசனைகளை முன்வைத்துள்ளனர். அதற்கமைய இன்றையதினம் கிடைக்கப்பெற்ற யோசனைகள் குறித்து ஆராயப்படவுள்ளது. சகல அரச ஊழியர்களினதும் சம்பளம் தொடர்பில் மீளாய்வு செயற்வதற்காக ஜனாதிபதி

Read Full Article
தகவல் தொழில்நுட்ப பிரிவில் நேரடியாக இரண்டு இலட்சம் தொழில்வாய்ப்புகள்

தகவல் தொழில்நுட்ப பிரிவில் நேரடியாக இரண்டு இலட்சம் தொழில்வாய்ப்புகள் 0

🕔11:50, 28.ஆக 2018

தகவல் தொழில்நுட்ப பிரிவில் நேரடியாக இரண்டு இலட்சம் தொழில்வாய்ப்புகளை உருவாக்கும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அரசாங்கத்தின் தேசிய ஏற்றுமதி வேலைத்திட்டத்திற்கமைவாக இது செயற்படுத்தப்படவுள்ளது. பிரதேச மட்டத்தில் தொழில் முயற்சியாளர்களை ஊக்குவிப்பதே இதன் நோக்கமாகும்.

Read Full Article

Default