அரச நிறைவேற்று அதிகாரிகளால் இன்று அடையாள வேலைநிறுத்த போராட்டம் 0
அரச நிறைவேற்று அதிகாரிகளால் இன்று அடையாள வேலைநிறுத்த போராட்டமொன்று முன்னெடுக்கப்படுகிறது. காலை 8 மணிமுதல் போராட்டம் இடம்பெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பள பிரச்சினை உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து அரச நிறைவேற்று அதிகாரிகளால் போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது. இதேவேளை அரச நிறைவேற்று அதிகாரிகளின் ஒன்றிணைந்து குழு மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கிடையில் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடல் தோல்வியடைந்த நிலையில்