Back to homepage

Tag "Gotabaya"

தனது 3 மாத சம்பளத்தை வழங்கிய ஜனாதிபதி

தனது 3 மாத சம்பளத்தை வழங்கிய ஜனாதிபதி 0

🕔20:13, 14.மே 2020

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தனது 3 மாத சம்பளத்தை கொவிட் 19 சுகாதார மற்றும் சமூக பாதுகாப்பு நிதியத்திற்கு நன்கொடையாக வழங்கியுள்ளார். இதற்கான காசோலையை ஜனாதிபதியின் செயலாளர் பிபீ ஜயசுந்தரவிடம் ஜனாதிபதி செயலகத்தில் இன்று பிற்பகல் கையளித்துள்ளார். இதன்போது, இரண்டு இலட்சத்து 92 ஆயிரத்து 500 ரூபாய் பெருமதியான காசோலையை வழங்கியுள்ளார்.

Read Full Article
கோட்டா 3 மணித்தியாலம் வாக்குமூலமளித்தார்.

கோட்டா 3 மணித்தியாலம் வாக்குமூலமளித்தார். 0

🕔14:11, 25.ஜூன் 2018

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபாய ராஜபக்ஷவை பொலிஸ் நிதி மோசடிப்பிரிவில் ஆஜராகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டு சுமார் 3 மணித்தியாலங்கள் அவர் வாக்குமூலமளித்திருந்தார். கடந்த அரசாங்கத்தின் ஆட்சியில் வீரக்கெட்டியவில் டீ.ஏ.ராஜபக்ஷ ஞாபகார்த்த அருங்காட்சியகம் அமைப்பதற்கு அரசாங்கத்தின் நிதி துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ள குற்றச்சாட்டில் வாக்கு மூலம் அளிப்பதற்காகவே கோட்டாபாய ராஜபக்ஷவிற்கு நிதி மோசடிப்பிரிவில் ஆஜராகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. குறித்த குற்றச்சாட்டு

Read Full Article

Default