Back to homepage

Tag "Gotabaya Rajapaksha"

“மக்களே முதன்மையாளர்கள்” என்ற கொள்கையில் மாற்றமில்லை : ஜனாதிபதி

“மக்களே முதன்மையாளர்கள்” என்ற கொள்கையில் மாற்றமில்லை : ஜனாதிபதி 0

🕔12:29, 29.மே 2020

தற்போது முகங்கொடுத்துள்ள சிரமங்கள் எதுவாக இருந்தாலும் மக்களே முதன்மையாளர்கள் என்ற கொள்கையில் மாற்றமில்லையென ஜனாதிபதி கோட்டாப்ய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கொவிட் -19 மற்றும் அதற்கு பின்னரான காலங்களில் அபிவிருத்திக்கான நிதியுதவி குறித்த உயர்மட்ட வீடியோ மாநாட்டில் பங்கேற்றபோதே ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இவ்வாறு தெரிவித்துள்ளார். ஜனாதிபதி அலுவலகத்திலிருந்து ஜனாதிபதி கோட்டாப்ய ராஜபக்ஷ மாநாட்டில் பங்கேற்றார். 49

Read Full Article
ஜனாதிபதி வெலிகட சிறைச்சாலைக்கு திடீர் விஜயம்

ஜனாதிபதி வெலிகட சிறைச்சாலைக்கு திடீர் விஜயம் 0

🕔19:19, 10.பிப் 2020

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வெலிகட சிறைச்சாலைக்கு திடீர் விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளார்.

Read Full Article
கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எதிரான வழக்கு எதிர்வரும் ஜனவரி 9ம் திகதி வரை ஒத்திவைப்பு

கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எதிரான வழக்கு எதிர்வரும் ஜனவரி 9ம் திகதி வரை ஒத்திவைப்பு 0

🕔15:39, 15.அக் 2019

கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எதிராக தொடுக்கப்பட்டிருந்த டி.ஏ.ராஜபக்ஷ அருங்காட்சியகத்தை அமைப்பது தொடர்பான வழக்கு விசாரணைகள் ஜனவரி 9ம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளன. கொழும்பு விசேட நிரந்தர மேல் நீதிமன்றம் இன்று இவ்வுத்தரவினை பிறப்பித்தது. டி.ஏ.ராஜபக்ஷ அருங்காட்சியகத்தை அமைக்கும் போது 33.9 மில்லியன் ரூபா நிதி மோசடியாக பயன்படுத்தப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான வழக்கு இன்று விசேட மேல்

Read Full Article
கோட்டாபயவின் இலங்கை குடியுரிமை தொடர்பான மனு மீதான விசாரணை ஆரம்பம்

கோட்டாபயவின் இலங்கை குடியுரிமை தொடர்பான மனு மீதான விசாரணை ஆரம்பம் 0

🕔12:28, 2.அக் 2019

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவின் இலங்கை குடியுரிமை தொடர்பான மனுமீதான விசாரணை மேன்முறையீட்டு நீதிமன்றில் இடம்பெற்றுவருகிறது. மேன்முறையீட்டு நீதிபதிகளாக யஷந்த கோதாகொட, அர்ஜுன ஒபேசேகர மற்றும் மஹிந்த சமயவர்த்தன ஆகிய மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் முன்னிலையில் இன்று காலை விசாரணைகள் ஆரம்பமானது. பேராசிரியர் ச்சந்திரகுப்த தேனுவர மற்றும் காமினி வியாங்கொட ஆகியோரால்

Read Full Article
கோட்டப்பாய ராஜபக்ஷ உள்ளிட்ட 7 பேருக்கு எதிரான வழக்கு ஜூன் 19 ம் திகதி மீண்டும் விசாரணைக்கு

கோட்டப்பாய ராஜபக்ஷ உள்ளிட்ட 7 பேருக்கு எதிரான வழக்கு ஜூன் 19 ம் திகதி மீண்டும் விசாரணைக்கு 0

🕔12:55, 23.மே 2019

டீ.ஏ.ராஜபக்ஷ நினைவுத்தூபி மற்றும் நூதனசாலை அமைப்பது தொடர்பாக கோட்டாப்பாய ராஜபக்ஷ உள்ளிட்ட 7 பேருக்கு எதிராக தொடரப்பட்டுள்ள வழக்கு எதிர்வரும் ஜூன் மாதம் 19 ம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. பாரிய நிதி மோசடிகள் தொடர்பில் விசாரணைகள் செய்யும் மூன்று நீதிபதிகள் அடங்கிய கொழும்பு நிரந்தர விசேட மேல் நீதிமன்றம் இன்று இதனை அறிவித்தது.

Read Full Article
முன்னாள் பாதுகாப்பு செயலாளர் விசேட மேல் நீதிமன்றில் ஆஜர்

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் விசேட மேல் நீதிமன்றில் ஆஜர் 0

🕔16:44, 22.ஜன 2019

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ, மூன்று நீதிபதிகள் உள்ளடங்கிய கொழும்பு விசேட மேல் நீதிமன்றில் இன்று ஆஜரானார். டி.ஏ.ராஜபக்ஷ நூதனசாலை அமைக்கும் நடவடிக்கையின் போது அரச நிதியை முறைகேடாக பயன்படுத்தியதாக அவருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளது. அதற்கமைவாக விசேட மேல் நீதிமன்றம் அவரை இன்றையதினம் நீதிமன்றில் ஆஜராகுமாறு கடந்த 17ம் திகதி உத்தரவிட்டது. கோத்தாபய

Read Full Article
கோட்டாவுக்கெதிரான வழக்கு ஜனவரி 22 முதல் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும்

கோட்டாவுக்கெதிரான வழக்கு ஜனவரி 22 முதல் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் 0

🕔11:27, 17.ஜன 2019

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ கொழும்பு விஷேட நீதாய மேல் நீதிமன்றத்தில் இன்று முன்னிலையாகியிருந்தார். டீ.ஏ. ராஜபக்ஷ நினைவுத் தூபி மற்றும் நூதனசாலை அமைப்பதற்கு 90 மில்லியன் ரூபா அரச நிதியை முறைகேடான வகையில் பயன்படுத்தியதாக முன்னாள் பாதுகாப்பு செயலர் கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்ட 07 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டு சட்டமா அதிபர்

Read Full Article
கோட்டாபயவுக்கெதிரான வழக்கு நாளாந்தம் விசாரணைக்கு

கோட்டாபயவுக்கெதிரான வழக்கு நாளாந்தம் விசாரணைக்கு 0

🕔13:15, 9.அக் 2018

பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்ட 7 பேருக்கு எதிரான வழக்கை டிசம்பர் 4 ஆம் திகதி முதல் நாளாந்தம் விசாரணைக்கு எடுத்துக் கொள்ள மூவரடங்கிய விசேட மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டி.ஏ.ராஜபக்ஷ ஞாபகார்த்த நூதனசாலையை அமைப்பதற்கு 33.9 மில்லியன் ரூபாவை அரசாங்க நிதியை முறையற்ற விதத்தில் பயன்படுத்தியதாக பிரதிவாதிகள் மீது குற்றஞ்சுமத்தப்பட்டுள்ளது.

Read Full Article
கோட்டா குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டார்

கோட்டா குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டார் 0

🕔13:01, 12.செப் 2018

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ இன்று குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டார்.   ஊடகவியலாளர் கீத் நொயாரை கடத்திச் சென்று, தாக்கிய சம்பவம் குறித்து வாக்குமூலம் ஒன்றை பெற்றுக் கொள்வதற்காகவே கோட்டாபய ராஜபக்ஷ இவ்வாறு அழைக்கப்பட்டிருந்தார். ஒருசில மணி நேரம் இவரிடம் வாக்குமூலம் பெறப்பட்டது. ஊடகவியலாளர் கீத் நொயார் கடத்தப்பட்டு தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணைகளுக்கென

Read Full Article
கோட்டா பிணையில் விடுதலை

கோட்டா பிணையில் விடுதலை 0

🕔14:02, 10.செப் 2018

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்ட 7 பேர் விசேட மேல் நீதிமன்றத்தில் ஆஜரானதன் பின்னர் பிணையில் விடுதலை செய்யப்பட்டனர். விசேட மேல் நீதிமன்றத்தில் எடுத்துக் கொள்ளப்பட்ட 2 வது வழக்கு இதுவாகும். காணி மீட்பு மற்றும் அபிவிருத்தி கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமான சுமார் 40 மில்லியன் ரூபா நிதியை பயன்படுத்தி, மெதமுல்லனவில் டி.ஏ.ராஜபக்ஷ நூதன

Read Full Article

Default