Back to homepage

Tag "Gotabaya Rajapaksa"

கொரோன வைரஸ் நாட்டிற்குள் நுழைவதை கட்டுப்படுத்த ஆய்வு ரீதியான முறையொன்று தயாரிக்கப்படவேண்டும் : ஜனாதிபதி

கொரோன வைரஸ் நாட்டிற்குள் நுழைவதை கட்டுப்படுத்த ஆய்வு ரீதியான முறையொன்று தயாரிக்கப்படவேண்டும் : ஜனாதிபதி 0

🕔18:15, 6.மார்ச் 2020

கொரோன வைரஸ் நாட்டிற்குள் நுழைவதை கட்டுப்படுத்துவதற்கு ஆய்வுரீதியான முறையொன்று தயாரிக்கப்படவேண்டுமென ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ அறிவித்துள்ளார். கொரோனா தடுப்பு படையணியுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அரசாங்கம் மற்றும் சுகாதார துறையில் விசேட நிபுணர்கள் பின்பற்றும் வேலைத்திட்டங்கள் காரணமாக வலயத்திற்குள் கொரோனா வைரஸ் தாக்கத்தை வெற்றிகரமாக முகங்கொடுக்கும் நாடாக இலங்கை காணப்படுகிறது. எதிர்காலத்திலும்

Read Full Article
நாட்டின் இளம் பரம்பரை தொடர்பில் தான் பெருமைகொள்வதாக ஜனாதிபதி தெரிவிப்பு

நாட்டின் இளம் பரம்பரை தொடர்பில் தான் பெருமைகொள்வதாக ஜனாதிபதி தெரிவிப்பு 0

🕔12:32, 3.டிசம்பர் 2019

நாட்டின் இளம் பரம்பரை தொடர்பில் தான் மிகுந்த பெருமிதம் அடைவதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். சுற்றாடலை பாதுகாத்து நாட்டை அழகுபடுத்துவதற்கு இளம் பரம்பரையினர் முன்னெடுக்கும் வேலைத்திட்டங்களை பாராட்டிய நிலையிலேயே ஜனாதிபதி இதனை குறிப்பிட்டார். இதுதொடர்பில் தனது டுவிட்டர் பக்கத்தில் ஜனாதிபதி பதிவொன்றினையும் பதிவிட்டுள்ளார். இளம் சமுதாயம் மிகச்சிறந்த முன்மாதிரியினையும், குழுவாக ஒன்றிணைந்து செயற்படுவதையும், தலைமைத்துவம்

Read Full Article
ஜனாதிபதி 2 நாள் விஜயத்தை மேற்கொண்டு இந்தியா பயணம்

ஜனாதிபதி 2 நாள் விஜயத்தை மேற்கொண்டு இந்தியா பயணம் 0

🕔15:22, 28.நவ் 2019

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இரண்டு நாள் உத்தியோக பூர்வ விஜயத்தை மேற்கொண்டு இன்று பிற்பகல் இந்தியாவிற்கு பயணமானார். ஜனாதிபதியுடன் 10 பேர்கொண்ட குழு ஒன்றும் பயணமாகியுள்ளது. ஜனாதிபதி தலைமையிலான குழுவினர் இன்று பிற்பகல் 2.05 மணிக்கு ஸ்ரீலங்கன் விமானத்தின் மூலம் இந்தியாவின் புதுடெல்லிக்கு பயணமானார்கள்.

Read Full Article
புதிய ஜனாதிபதி அரசமுறைப் பயணமாக இந்தியா பயணம்

புதிய ஜனாதிபதி அரசமுறைப் பயணமாக இந்தியா பயணம் 0

🕔10:39, 20.நவ் 2019

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, தனது முதல் அரச முறைப் பயணமாக எதிர்வரும் 29 ஆம் திகதி இந்தியாவுக்கு பயணமாகவுள்ளார் என்று இந்திய ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. புதுடில்லி செல்லும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துப் கலந்துரையாடுவார் எனவும் தெரிவிக்கப்படுகிறது. இலங்கை வந்துள்ள இந்திய வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் எஸ். ஜெய்சங்கர்

Read Full Article
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தனது கடமைகளை பொறுப்பேற்றார்..

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தனது கடமைகளை பொறுப்பேற்றார்.. 0

🕔13:03, 19.நவ் 2019

நாட்டின் 7வது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக சத்தியப்பிரமாணம் செய்துகொண்ட ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று தனது கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றார். இதுதொடர்பான நிகழ்வு இன்று முற்பகல் 10.30 மணிக்கு சுபநேரத்தில் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது. 69 இலட்சத்து 24 ஆயிரத்து 255 வாக்குகளை பெற்று கோட்டாபய ராஜபக்ஷ இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் ஜனாதிபதியாக

Read Full Article
கல்வித்துறையில் அதிக முதலீடுகள் : ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய

கல்வித்துறையில் அதிக முதலீடுகள் : ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய 0

🕔12:53, 29.அக் 2019

கல்வித்துறையில் அதிக முதலீடுகள் மேற்கொள்ளப்படுமென ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாப்ய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்தி புதிய தொழில்களை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். யாழ்ப்பாணம் சங்கிலியன் பூங்காவில் இடம்பெற்றமக்கள் சந்திப்பில் கலந்துகொண்டபோதே கோட்டாப்ய ராஜபக்ஷ இவ்வாறு தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கப்பட்டுள்ள அபிவிருத்திகள் அனைத்தும் மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தினாலேயே மேற்கொள்ளப்பட்டது. அத்தோடு நூற்றுக்கு 90

Read Full Article
பகிரங்க விவாதமொன்றுக்கு வருகைதருமாறு சஜித் கோட்டப்பாய ராஜபக்ஷவிற்கு சவால்

பகிரங்க விவாதமொன்றுக்கு வருகைதருமாறு சஜித் கோட்டப்பாய ராஜபக்ஷவிற்கு சவால் 0

🕔12:51, 23.அக் 2019

பகிரங்க விவாதமொன்றுக்கு வருகைதருமாறு ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச மற்றொரு ஜனாதிபதி வேட்பாளரான கோட்டப்பாய ராஜபக்ஷவிற்கு சவால்விடுத்துள்ளார். நேரடி தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் எதிர்கால கொள்கை மற்றும் திட்டங்கள் தொடர்பில் கலந்துரையாடவேண்டுமென ருவிட்டர் வலைத்தளம் ஊடாக சஜித் பிரேமதாச கோட்டாப்பாய ராஜபக்ஷவிற்கு அழைப்பு விடுத்துள்ளார். பலமிக்க வேட்பாளரான தமது எதிர் போட்டியாளர் இவ்வாறு மோதுவதற்கு பயப்படக்கூடாதெனவும் சஜித்

Read Full Article
பொருளாதார வளர்ச்சிக்கென தெளிவான திட்டங்கள் : ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய

பொருளாதார வளர்ச்சிக்கென தெளிவான திட்டங்கள் : ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய 0

🕔12:59, 15.அக் 2019

பொருளாதார வளர்ச்சிக்கென தெளிவான திட்டங்கள் முன்வைக்கப்படுமென ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். விவசாய துறைக்கு முன்னிலை வழங்கப்படுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். கல்கமுவ பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

Read Full Article
கோட்டாபயவின் குடியுரிமை தொடர்பான மனு மீதான விசாரணையின் தீர்ப்பு இன்று

கோட்டாபயவின் குடியுரிமை தொடர்பான மனு மீதான விசாரணையின் தீர்ப்பு இன்று 0

🕔12:56, 4.அக் 2019

கோட்டப்பாய ராஜபக்ஷவின் இலங்கை குடியுரிமையின் செல்லுபடி தன்மையை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்ட ரீட் மனுதொடர்பான மேலதிக விடயங்களை கண்டறியும் செயற்பாடுகள் இன்று முற்பகல் 9.35 க்கு மேல் முறையீட்டு நீதிமன்றித்தில் ஆரம்பமாகின. மனுவில் 5 வது பிரதிவாதிகயாக பெயரிடப்பட்டுள்ள கோட்டாப்பாய ராஜபக்ஷவுக்காக ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வா விளக்கமளிக்க தொடங்கினார். மனு விசாரணைக்கு

Read Full Article
கோட்டாபய ராஜபக்ஷ தாக்கல் செய்த சீர்த்திருத்த மனுவை ஆராய்வதற்கு திகதி நிர்ணயம்

கோட்டாபய ராஜபக்ஷ தாக்கல் செய்த சீர்த்திருத்த மனுவை ஆராய்வதற்கு திகதி நிர்ணயம் 0

🕔12:40, 21.மே 2019

பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தாக்கல் செய்த சீர்த்திருத்த மனுவை ஆராய்வதற்கு கொழும்பு மேல் நீதிமன்றம் எதிர்வரும் 30ம் திகதியை நிர்ணயித்தது. டீ.ஏ ராஜபக்ஷ நினைவுதூபி நிர்மாணப்பணிகளுக்கு என 33.9 மில்லியன் ரூபாவை தவறாக பயன்படுத்தியதாக கோட்டாபய ராஜபக்ஷ மீது குற்றஞ்சுமத்தப்பட்டுள்ளது. இது தொடர்பான வழக்கில் மூவர் அடங்கிய நிரந்தர நீதாய மேல்

Read Full Article

Default