Back to homepage

Tag "Goods"

பண்டிகை காலத்தில் பொருட்களை கொள்வனவு செய்யும் போது விசேட கவனம் செலுத்துமாறு வலியுறுத்தல்

பண்டிகை காலத்தில் பொருட்களை கொள்வனவு செய்யும் போது விசேட கவனம் செலுத்துமாறு வலியுறுத்தல் 0

🕔15:09, 12.ஏப் 2019

பண்டிகை காலத்தில் உணவுப்பொருட்கள் மற்றும் மின் உபகரண பொருட்களை கொள்வனவு செய்யும் போது விசேட கவனம் செலுத்துமாறு பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபை அறிவுறுத்தியுள்ளது. மலிவு விற்பனை எனும் பெயரில் தரமற்ற பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக தெரியவந்துள்ளது. இதனால் மின் உபகரண பொருட்களை கொள்வனவு செய்யும் போது உத்தரவாத சான்றிதழ் உள்ளவற்றை மாத்திரமே கொள்வனவு செய்யுமாறு

Read Full Article
பொருள் கொள்வனவில் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் விசாரணை

பொருள் கொள்வனவில் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் விசாரணை 0

🕔13:27, 3.ஏப் 2019

பொருட்களை கொள்வனவு செய்யும் போது பாவனையாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் விசாரணை செய்யப்படுமென பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபை தெரிவித்துள்ளது. நுகர்வுக்கு பொருத்தமற்ற பொருட்களை விற்பனை செய்தல் விதிமுறைகளை மீறி பொருட்களை களஞ்சியப்படுத்தல் மற்றும் பொருட்களை எடுத்துச் செல்லல் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இவ்வாறான விடயங்கள் தொடர்பில் பொதுமக்களிடமிருந்து கிடைக்கப்பெறும் முறைப்பாடுகள்

Read Full Article
பண்டிகை காலத்தில் பொருட்களுக்கு எவ்வித தட்டுப்பாடும் இல்லை

பண்டிகை காலத்தில் பொருட்களுக்கு எவ்வித தட்டுப்பாடும் இல்லை 0

🕔13:13, 14.டிசம்பர் 2018

அரசியல் நெருக்கடி காணப்பட்ட போதிலும் பண்டிகை காலத்திற்கு தேவையான சகல பொருட்களும் எவ்வித பற்றாக்குறையுமின்றி தருவிக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை மொத்த மற்றும் சில்லறை வர்த்தகர்களின் சங்கம் தெரிவிக்கின்றது. இதனால் பொருட்களுக்கான தட்டுப்பாடு ஏற்படுவதற்கு முன்னர் பற்றாக்குறை காணப்படுவதாக தெரிவித்து பொருட்களின் விலை அதிகரிக்கப்படமாட்டாதென அதன் தலைவர் பந்துல ஜயமான்ன தெரிவிக்கின்றார். பண்டிகை காலத்தில் பொருள் விற்பனை

Read Full Article
ஏற்றுமதி துறையை பலப்படுத்த புதிய வேலைத்திட்டங்கள்

ஏற்றுமதி துறையை பலப்படுத்த புதிய வேலைத்திட்டங்கள் 0

🕔12:50, 4.ஜூலை 2018

ஏற்றுமதி துறையை பலப்படுத்த புதிய வேலைத்திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. 28 பில்லியன் அமெரிக்க டொலரை அந்நிய செலாவணியாக ஈட்டுவதே இதன் நோக்கமாகும். 2022ம் ஆண்டளவில் இலக்கை அடைய திட்டமிடப்பட்டுள்ளது. பல்வேறு நோக்கங்களை அடிப்படையாக வைத்து திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படும். ஏற்றுமதியை வகைப்படுத்துவதும் பிரதான நோக்கமாகுமென ஏற்றுமதி அபிவிருத்தி சபையின் பணிப்பாளர் தயானி வேகப்பிட்டிய தெரிவித்துள்ளார். பொருள் மற்றும் சேவை

Read Full Article

Default