65 இலட்சம் ரூபா பெறுமதியான தங்க பிஸ்கட்டுக்களுடன் இருவர் கைது 0
65 இலட்சம் ரூபா பெறுமதியான 10 தங்க பிஸ்கட்டுக்களுடன் இருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைதுசெய்யப்பட்டுள்ளனர். நேற்றிரவு அவர்கள் கைதுசெய்யப்பட்டதாக விமான நிலைய சுங்கப்பிரிவினர் தெரிவித்துள்ளனர். மஹபாக மற்றும் கொழும்பை சேர்ந்தவர்களே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர். ஒரு கிலோ கிராம் எடைகொண்ட தங்கமே கைப்பற்றப்பட்டுள்ளது. ஒரு சந்தேக நபர் இடுப்பில் தங்கத்தை மறைத்து வைத்து எடுத்து வந்துள்ளதோடு,