Back to homepage

Tag "Gold"

32 மில்லியன் ரூபா பெறுமதியான தங்க நகைகள் விமான நிலையத்தில் மீட்பு

32 மில்லியன் ரூபா பெறுமதியான தங்க நகைகள் விமான நிலையத்தில் மீட்பு 0

🕔12:50, 1.நவ் 2019

சட்டவிரோதமாக நாட்டுக்கு எடுத்துவரப்பட்ட தங்க நகைகள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைப்பற்றப்பட்டன. இவற்றின் பெறுமதி 32 மில்லியன் ரூபாவாகுமென சுங்க ஊடகபேச்சாளர் சுனில் ஜயரட்ன தெரிவித்துள்ளார். “இந்தியாவின் சென்னை நகரிலிருந்து இன்று காலை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து 14 இலங்கையர்கள் கைதுசெய்யப்பட்டனர். இவர்களிடமிருந்து சட்டவிரோதமாக எடுத்துவரப்பட்ட தங்க நகைகள் கைப்பற்றப்பட்டன. 4.7 கிலோ

Read Full Article
27 மில்லியனுக்கும் அதிகமான தங்க ஆபரணம் பறிமுதல்

27 மில்லியனுக்கும் அதிகமான தங்க ஆபரணம் பறிமுதல் 0

🕔20:10, 29.ஜூன் 2019

சிங்கபூரை சேர்ந்த ஜோடி ஒன்றினால் கடத்திவரப்பட்ட 77 மில்லியன் ரூபா பெறுமதியான தங்க ஆபரணங்கள் சுங்க அதிகாரிகளினால் கைப்பற்றப்பட்டன. சிங்கபூரில் இருந்து வருகை தந்த இளம் ஜோடியொன்று ஐந்து கிலோவுக்கும் அதிக எடை கொண்ட தங்க ஆபரணங்களை கடத்தி வந்துள்ளதாக சுங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கட்டுநாயக்க விமான நிலையத்தில் பயணிகள் வெளியேறும் பகுதியின் ஊடாக இவர்கள்

Read Full Article
வெளிநாட்டு நாணயத்தொகை மற்றும் தங்க ஆபரணங்களுடன் மூவர் கைது

வெளிநாட்டு நாணயத்தொகை மற்றும் தங்க ஆபரணங்களுடன் மூவர் கைது 0

🕔11:04, 29.நவ் 2018

வெளிநாட்டு நாணயத்தொகை மற்றும் தங்க ஆபரணங்களுடன் மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இதில் பெண்கள் இருவரும் உள்ளடங்குவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அவர்களிடமிருந்து யூரோ, அமெரிக்க டொலர் மற்றும் தங்க மோதிரங்கள் என்பன மீட்கப்பட்டுள்ளன. சந்தேக நபர்களை புதுக்கடை மூன்றாம் இலக்க நீதவான் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Read Full Article
சட்டவிரோதமான முறையில் தங்கத்தை கடத்த முயன்ற மூவர் கைது

சட்டவிரோதமான முறையில் தங்கத்தை கடத்த முயன்ற மூவர் கைது 0

🕔12:08, 20.நவ் 2018

சட்டவிரோதமான முறையில் தங்கத்தை கடத்த முயன்ற மூவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளனர். 24 கரெட் தங்கத்தை பெண்டன் வடிவில் தயாரித்து எடுத்துவந்த நிலையில் அவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். தாய்லாந்தின் பேங்கொக் நகரிலிருந்து இவர்கள் நகையை எடுத்துவந்துள்ளனர். சந்தேகநபர்களிடமிருந்து 639 கிராம் எடையுடைய 39 இலட்சத்து 31 ஆயிரத்து 850 ரூபா பெறுமதியான தங்கம் கைப்பற்றப்பட்டுள்ளது.

Read Full Article
24 தங்க பிஸ்கட்டுக்களுடன் மூவர் கைது

24 தங்க பிஸ்கட்டுக்களுடன் மூவர் கைது 0

🕔13:25, 16.நவ் 2018

15 மில்லியன் ரூபாவிற்கும் கூடுதலான பெறுமதியுடைய 24 தங்க பிஸ்கட்டுக்களுடன் மூன்று பேர் கட்டுநாயக்க விமான நிலைய சுங்க பிரிவினரால் கைது செய்யப்பட்டனர். நேற்றிரவு 10.50 மணியளவில் மும்பையில் இருந்து வருகை தந்த 144 ரக விமானத்தில் வருகை தந்த கண்டியை சேர்ந்த 46, 45, 47 வயதுகளை உடைய 3 வர்த்தகர்கள் சுங்க அதிகாரிகளினால்

Read Full Article
கடல் மார்க்கமாக இந்தியாவுக்கு எடுத்துச்செல்ல முயற்சித்த தங்கம் மீட்பு

கடல் மார்க்கமாக இந்தியாவுக்கு எடுத்துச்செல்ல முயற்சித்த தங்கம் மீட்பு 0

🕔15:38, 4.நவ் 2018

சட்டவிரோதமான முறையில் கடல் மார்க்கமாக இந்தியாவுக்கு எடுத்துச்செல்ல முயற்சித்த 7 கிலோவிற்கும் அதிக தங்கம் கைப்பற்றப்பட்டுள்ளது. கற்பிட்டி இலிபன்துவ தீவை அண்மித்த பகுதியில் வைத்து குறித்த தங்கத்துடன் மூன்று சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். சந்தேக நபர்கள் கற்ப்பிட்டி பிரதேசத்தை சேர்ந்தவர்களென தெரியவந்துள்ளது.

Read Full Article
தங்க ஆபரண தொகையுடன் நபரொருவர் விமான நிலையத்தில் கைது

தங்க ஆபரண தொகையுடன் நபரொருவர் விமான நிலையத்தில் கைது 0

🕔13:46, 17.அக் 2018

ஒரு கிலோ 390 கிராம் எடைகொண்ட தங்க ஆபரண தொகையுடன் நபரொருவர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில்வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார். சிங்கப்பூரிலிருந்து வருகைதந்த அவர் நோர்வே நாட்டை சேர்ந்தவரெனவும் அவரிடமிருந்து மீட்கப்பட்ட தங்க ஆபரணம் 75 இலட்சம் ரூபா மதிப்புடயதெனவும் விமான நிலைய சுங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Read Full Article
ஒருதொகை தங்க பிஸ்கட்டுக்களுடன் பெண்ணொருவர் உள்ளிட்ட மூவர் கைது

ஒருதொகை தங்க பிஸ்கட்டுக்களுடன் பெண்ணொருவர் உள்ளிட்ட மூவர் கைது 0

🕔12:41, 11.அக் 2018

ஒருதொகை தங்க பிஸ்கட்டுக்களுடன் பெண்ணொருவர் உள்ளிட்ட மூவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைதுசெய்யப்பட்டுள்ளனர். சிங்கப்பூரிலிருந்து வருகைத்தந்த அவர்கள் தங்களது பயணப்பைகளில் பல்வேறு பொருட்களை எடுத்துவந்து, விற்பனை செய்து வந்துள்ளமை விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது. கைதுசெய்யப்பட்டவர்கள் வத்தளை, கண்டி மற்றும் கோட்டை பகுதியை சேர்ந்த 46 மற்றும் 56 வயதுக்கிடைப்பட்டவர்களென விமான நிலைய சுங்கப்பிரிவினர் தெரிவித்துள்ளனர். சந்தேக நபர்களிடமிருந்து

Read Full Article
சட்டவிரோத தங்க நகைகளை எடுத்துவர முற்பட்ட இந்திய பிரஜை கைது

சட்டவிரோத தங்க நகைகளை எடுத்துவர முற்பட்ட இந்திய பிரஜை கைது 0

🕔12:08, 11.செப் 2018

சட்டவிரோதமாக தங்க நகைகளை நாட்டுக்குள் எடுத்துவர முற்பட்ட இந்திய பிரஜையொருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைதுசெய்யப்பட்டுள்ளார். தாய்லாந்தின் பேங்கொக் நகரிலிருந்து வருகை தந்த நபரிடமிருந்து 35 இலட்சம் ரூபா பெறுமதியான தங்க நகைகள் மீட்கப்பட்டுள்ளன.

Read Full Article
ஒரு கோடி பெறுமதியான தங்க ஆபரணங்களுடன் நான்கு பெண்கள் கைது

ஒரு கோடி பெறுமதியான தங்க ஆபரணங்களுடன் நான்கு பெண்கள் கைது 0

🕔10:36, 23.ஆக 2018

சட்டவிரோதமாக நாட்டுக்கு எடுத்துவரப்பட்ட ஒருதொகை தங்க ஆபரணங்களுடன் நான்கு பெண்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைதுசெய்யப்பட்டுள்ளனர். சிங்கப்பூரிலிருந்து, இந்தியாவுக்கு பயணித்த அவர்கள், ஜெட் எயார்வேஸ் விமானத்தினூடாக இலங்கைக்கு வருகைத்தந்துள்ளதாக சுங்கப்பிரிவினர் தெரிவித்துள்ளனர். அவர்களிடமிருந்து 95 இலட்சத்து 71 ஆயிரம் ரூபா பெறுமதியான தங்க நகைகள் கைப்பற்றப்பட்டுள்ளன. குறித்த நான்கு பெண்களும் தங்க ஆபரணங்களை அணிந்து வந்துள்ளதாக

Read Full Article

Default