Tag: GCE O/L

க.பொ.த. சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் இம்மாத இறுதிக்குள்

க.பொ.த. சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் இம்மாத இறுதிக்குள்

கடந்த 2018ஆம் ஆண்டு இடம்பெற்ற க.பொ.த. சாதாரண தர பரீட்சையின் பெறுபேறுகள் இம்மாத இறுதிக்குள் வெளியிடப்படுமென பரீட்சைகள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. பெறுபேறுகள் அடங்கிய பட்டியலைத் தயாரிக்கும் நடவடிக்கைகள் ...

கா.பொ.சா.தர மாணவர்களுக்கான அடையாள அட்டை வழங்கும் நடவடிக்கை இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளது

கா.பொ.சா.தர மாணவர்களுக்கான அடையாள அட்டை வழங்கும் நடவடிக்கை இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளது

இம்முறை கல்விப்பொதுத்தராதர சாதாரணதரப்பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கான அடையாளஅட்டை வழங்கும் நடவடிக்கை இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளதாக ஆட்பதிவுதிணைக்கள ஆணையாளர்நாயகம் வியானிகுணதிலக தெரிவித்தார். விண்ணப்பித்தவர்களுக்கான தேசியஅடையாள அட்டை கிடைக்கப்பெறாவிட்டால் அல்லது ஏதாவது ...

கா.பொ.த. சாதாரண தர பரீட்சை அடுத்த மாதம் ஆரம்பம்

கா.பொ.த. சாதாரண தர பரீட்சை அடுத்த மாதம் ஆரம்பம்

கல்விப்பொதுத்தரா தர சாதாரணதரப் பரீட்சை உரியமுறையில் இடம்பெறும்எனபரீ;ட்சைகள்ஆணையாளர்நாயகம்பி.சனத்பீரிஸ்தெரிவித்துள்ளார். எதிர்வரும் டிசெம்பர் மாதம் 3ஆம் திகதி முதல் 12ஆம் திகதிவரை பரீட்சைகள் இடம்பெறவுள்ளன. மாகாண மற்றும் வலயபணிப்பாளர்களுடன் இதுதொடர்பில்இன்றுபரீட்சைகள்திணைக்களத்தில்விசேடகலந்துரையாடல்ஒன்று ...