Back to homepage

Tag "Garment"

ஆடை கைத்தொழிற்சாலையின் ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில்..

ஆடை கைத்தொழிற்சாலையின் ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில்.. 0

🕔15:30, 23.ஜூன் 2020

தமக்குரிய சம்பளத்தை பெற்று தருமாறு கோரி மாதம்பை பகுதியில் ஆடை கைத்தொழிற்சாலையின் ஊழியர்கள் எதிர்ப்ப ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர். சிலாபத்தில் அமைந்துள்ள மாவட்ட தொழில் அலுவலத்திற்கு முன்பாகவே இவ் ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது. முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியூதின் சகோதரர் ஒருவருக்கு இவ் ஆடை கை தொழிற்சாயைலயின் உரிமை காணப்படுவதாக எதிர்ப்ப ஆர்ப்பாட்ட காரர்கள் தெரிவித்தனர்.

Read Full Article
நாட்டின் உற்பத்தி செயல்முறைக்கு பங்களிப்பு வழங்க விரும்பும் தொழிற்சாலைகளுக்கான அனுமதி

நாட்டின் உற்பத்தி செயல்முறைக்கு பங்களிப்பு வழங்க விரும்பும் தொழிற்சாலைகளுக்கான அனுமதி 0

🕔11:48, 23.ஏப் 2020

நாடு முழுவதுமுள்ள சுதந்திர வர்த்தக வலயங்களில் 217 தொழிற்சாலைகள் தற்போது மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தொழிற்சாலை ஏற்றுமதி மற்றும் முதலீட்டு மேம்பாட்டு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். அரசாங்கத்தின் தொற்றுத் தடுப்புக்கான சுகாதார பாதுகாப்பு அறிவுறுத்தல்களுக்கு அமையவும், சுகாதார ஆலோசனைகளுக்கு அமையவும் இவர்கள் செயற்பட வேண்டியது அவசியம் என அறிவறுத்தப்பட்டுள்ளது. கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தில் 48

Read Full Article
2018ம் ஆண்டில் ஆடைத்தொழிற்துறையில் நூற்றுக்கு 4 வீத வளர்ச்சி

2018ம் ஆண்டில் ஆடைத்தொழிற்துறையில் நூற்றுக்கு 4 வீத வளர்ச்சி 0

🕔15:53, 18.ஜன 2019

2018ம் ஆண்டில் ஆடைத்தொழிற்துறையில் நூற்றுக்கு 4 வீத வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. ஆடை ஏற்றுமதியில் 5 பில்லியன் அமெரிக்க டொலர் வருமானமாக ஈட்டப்பட்டுள்ளதாக ஆடைத்தொழிற்துறையின் ஒன்றிணைந்த அமைப்பு தெரிவித்துள்ளது. இந்நிலையில் இவ்வருடம் அனைத்து சவால்களை வெற்றிக்கொண்டு ஆடைத்தொழிற்துறையை மேம்படுத்தி, வருமானத்தை அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. சீனா மற்றும் இந்திய சந்தைகளில் ஆடைத்தொழிற்துறை முறையான வளர்ச்சியை எட்டியுள்ளது. குறித்த நிலை

Read Full Article
தைக்கப்பட்ட ஆடைகளின் ஏற்றுமதி அதிகரிப்பு

தைக்கப்பட்ட ஆடைகளின் ஏற்றுமதி அதிகரிப்பு 0

🕔15:42, 8.ஜன 2019

தைக்கப்பட்ட ஆடைகளின் ஏற்றுமதி கடந்த வருடம் அதிகரித்துள்ளது. ஜனவரி மாதம் முதல் நவம்பர் மாதம் வரை அமெரிக்காவுக்கு 200 கோடி டொலர்களுக்கும் அதிக பெறுமதியிலான ஆடைகள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. இது முன்னைய ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் ஐந்தரை சதவீதத்திற்கும் அதிகளவான வளர்ச்சியென மதிப்பிடப்பட்டுள்ளது.

Read Full Article
தைத்த ஆடைகளை தயாரிக்கும் 3 சுதந்திர வர்த்தக வலயங்களை நிறுவ நடவடிக்கை

தைத்த ஆடைகளை தயாரிக்கும் 3 சுதந்திர வர்த்தக வலயங்களை நிறுவ நடவடிக்கை 0

🕔13:28, 26.நவ் 2018

தைத்த ஆடைகளை தயாரிக்கும் 3 சுதந்திர வர்த்தக வலயங்களை நிறுவுவதற்கு நடவடிக்கை எடுக்கவுள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் பிரதமர் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டபோதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். இலங்கைக்கு வரும் வெளிநாட்டவர்கள் உள்நாட்டில் தயாரிக்கப்படும் ஆடைகளை கொள்வனவு செய்வதில் அதிக ஆர்வம் செலுத்துகின்றனர். தாய்லாந்து மற்றும் பேங்கொக்கில் இருந்து

Read Full Article

Default