Tag: Funeral

காலஞ்சென்ற தேரர் நரமானே ஸ்ரீ புத்த ரக்கித தேரரின் திருவுடலுக்கு பிரதமர் இறுதி அஞ்சலி

பாணந்துரை குகுலசிறி பரம விஷூக்தாராமய விஹாரையில் வைக்கப்பட்டுள்ள காலஞ்சென்ற தேரர் நரமானே ஸ்ரீ புத்த ரக்கித தேரரின் திருவுடலுக்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இறுதி அஞ்சலி செலுத்தினார். ...