பெற்றோல் மற்றும் டீசலின் விலைகள் குறைப்பு 0
பெற்றோல் மற்றும் டீசலின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன. உலக சந்தையின் மசகு எண்ணெய் விலை குறைந்ததால் பெற்றோல் மற்றும் டீசலின் விலைகள் நேற்று நள்ளிரவு முதல் குறைக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது. அதற்கமைய ஒக்டேன் 92 ரக பெற்றோல் ஒரு லீற்றர் 2 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது. அதற்கமைய 138 ரூபாவாக காணப்பட்ட ஒக்டேன் 92 ஒரு லீற்றர் 136