Back to homepage

Tag "France"

பிரான்ஸின் பாரிஸ் நகரில் மீண்டும் ஆர்ப்பாட்டம்

பிரான்ஸின் பாரிஸ் நகரில் மீண்டும் ஆர்ப்பாட்டம் 0

🕔13:26, 13.ஜன 2019

பிரான்ஸின் பாரிஸ் நகரில் மீண்டும் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. வார இறுதி நாட்களில் மாத்திரம் இடம்பெறும் எதிர்ப்பு பேரணி 9வது தடவையாகவும் இடம்பெறுவதாக அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நூற்றுக்கும் அதிகமானோரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர். எனினும் ஆர்ப்பாட்டங்கள் மேலும் வலுப்பெறுவதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. பிரான்ஸ் அரசின் பொருளாதார கொள்கைகள் பலவீனமானதென தெரிவித்து ஆர்ப்பாட்டம்

Read Full Article
பிரான்சில் எரிவாயு வரி அதிகரிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து மீண்டும் போராட்டங்கள்

பிரான்சில் எரிவாயு வரி அதிகரிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து மீண்டும் போராட்டங்கள் 0

🕔11:39, 7.ஜன 2019

பிரான்சில் எரிவாயு வரி அதிகரிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து மீண்டும் போராட்டங்கள் வலுப்பெற்றுள்ளன. கடந்த சில வாரங்களாக போராட்டம் தணிந்திருந்த நிலையில், மீண்டும் மஞ்சள்சட்டை அணிந்து அதிகளவானோர் ஆர்ப்பாட்டத்தில் இணைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மெக்ரோன் பதவியிலிருந்து விலகுதல், உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து ஆர்ப்பாட்டக்காரர்கள் வன்முறைகளிலும் ஈடுபட்டுள்ளனர்.

Read Full Article
ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்க பிரான்ஸ் ஜனாதிபதி தீர்மானம்

ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்க பிரான்ஸ் ஜனாதிபதி தீர்மானம் 0

🕔12:16, 11.டிசம்பர் 2018

ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்க பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மெக்ரோன் தெரிவித்துள்ளார். மக்களுக்கென வரிச்சலுகையை வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. வரி அதிகரிப்பு மற்றும் வாழ்க்கை செலவு அதிகரிப்பு உள்ளிட்ட பிரச்சினைகளை முன்னிறுத்தி பிரான்ஸில் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முன்னெடுக்கப்பட்ட பேச்சுவார்த்தைகளுக்கமைய நூற்றுக்கு 7 வீதமாக சேவையாளர்களின் சம்பளத்தை அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

Read Full Article
பிரான்சுடன் முதலீட்டு வேலைத்திட்ட ஒப்பந்தம்

பிரான்சுடன் முதலீட்டு வேலைத்திட்ட ஒப்பந்தம் 0

🕔15:15, 18.அக் 2018

பசுமை மின்சார அபிவிருத்தி மற்றும் எரிசக்தி திறனை மேம்படுத்துவது தொடர்பான முதலீட்டு வேலைத்திட்டங்களுக்கு பிரான்சுடன் ஒப்பந்தமொன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது. பொருளாதார வளர்ச்சிக்கு ஏற்ற எரிசக்தியை வழங்குவதே இதன்நோக்கமாகும். எதிர்கால எரிசக்திக்கான கேள்வி கட்டமைப்புக்குள் எரிசக்தியை முகாமைத்துவப்படுத்துவதற்கு தேவையான வேலைத்திட்டத்தை தயாரிக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. தொடர்ந்தும் மின்சார விநியோகத்தை பெற்றுக்கொடுப்பதைப் போன்று நம்பகத்தன்மையை கட்டியெழுப்புவதற்கும் குறித்த ஒப்பந்தத்தின் ஊடாக

Read Full Article
சீரற்ற காலநிலை : சிவப்பு எச்சரிக்கை

சீரற்ற காலநிலை : சிவப்பு எச்சரிக்கை 0

🕔11:28, 16.அக் 2018

சீரற்ற காலநிலையால் பிரான்சில் பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளன. அந்நாட்டின் தென்பகுதியில் பல்வேறு பகுதிகளுக்கும் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அனர்த்தங்களினால் இதுவரை 10 பேர் உயிரிழந்துள்ளனர். போக்குவரத்திற்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் ஹெலிக்கப்டரின் ஊடாக பாதிக்கப்பட்டவர்களை பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்து செல்ல அந்நாட்டு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். இதேவேளை வெள்ள அனர்த்தம் ஏற்பட்டுள்ள

Read Full Article
பிரான்ஸில் மாணவர்கள் கையடக்க தொலைபேசி பயன்படுத்துவதை தடை செய்ய சட்டம்

பிரான்ஸில் மாணவர்கள் கையடக்க தொலைபேசி பயன்படுத்துவதை தடை செய்ய சட்டம் 0

🕔11:19, 4.செப் 2018

பிரான்ஸில் பாடசாலை மாணவர்கள் கையடக்க தொலைபேசிகள் பயன்படுத்துவதை தடை செய்யவதற்கான சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது. அதற்கமைய பாடசாலை நேரங்களில் மாணவர்கள் கையடக்கதொலைபேசியை பயன்படுத்த முடியாது. உரிய கல்வி தவணை ஆரம்பமாவதற்கமைய சட்டத்தை அமுல்ப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பிரான்ஸ் அரசாங்கம் தெரிவித்துள்ளது. பாடசாலை மாணவர்களுக்கு கல்வி மீதான ஆர்வத்தை தூண்டும் வகையிலும் பல்வேறு சமூக மோசடிகளிலிருந்து பாதுகாப்பு பெறும்

Read Full Article
பிரான்ஸின் தென்பகுதியில் சீரற்ற வானிலை

பிரான்ஸின் தென்பகுதியில் சீரற்ற வானிலை 0

🕔11:52, 10.ஆக 2018

பிரான்ஸின் தென்பகுதியில் சீரற்ற வானிலை காரணமாக வெள்ள நிலை ஏற்பட்டுள்ளது. இதில் பாதிக்கப்பட்ட 500க்கும் மேற்பட்டோர் தற்காலிக இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. பலர் காணாமல்போயுள்ள நிலையில், அவர்களை தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணங்களை பெற்றுக்கொடுக்கும் பணிகளில் 800 இராணுவ அதிகாரிகள் ஈடுபட்டுள்ளதாக பிரான்ஸ் செய்திகள் தெரிவிக்கின்றன. தற்காலிக இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளவர்களுக்கு தேவையான

Read Full Article
பிரித்தானிய பிரதமர் மற்றும் பிரான்ஸ் ஜனாதிபதி சந்திப்பு

பிரித்தானிய பிரதமர் மற்றும் பிரான்ஸ் ஜனாதிபதி சந்திப்பு 0

🕔12:09, 1.ஆக 2018

பிரித்தானிய பிரதமர் தெரேசா மே மற்றும் பிரான்ஸ் ஜனாதிபதி மெனுவேல் மெக்ரன் ஆகியோருக்கிடையில் பேச்சுவார்த்தையொன்று இடம்பெறவுள்ளது. எதிர்வரும் வெள்ளிக்கிழமை இடம்பெறவுள்ள இப்பேச்சுவார்த்தையில் ஐரோப்பிய சங்கத்துடன் தொடர்புடைய பல்வேறு விடயங்கள் தொடர்பில் முக்கிய கவனம் செலுத்தப்படவுள்ளது. இதன்போது பிரித்தானியா, ஐரோப்பிய சங்கத்திலிருந்து விலகுவதற்கான வேலைத்திட்டங்கள் குறித்தும் கருத்துக்கள் பரிமாறிக்கொள்ளப்படுமென பிரித்தானிய பிரதமர் தெரேசா மே தெரிவித்துள்ளார். மேலும்

Read Full Article
2ஆவது முறையும் கலக்கிக்காட்டிய பிரான்ஸ்

2ஆவது முறையும் கலக்கிக்காட்டிய பிரான்ஸ் 0

🕔12:02, 16.ஜூலை 2018

21ஆவது பீபா உலக கிண்ண கால்பந்து கிண்ணத்தை பிரானஸ் அணி கைப்பற்றி சம்பியனாகியுள்ளது.நேற்று லுஸ்கினி மைதானத்தில் எல்லோரும் ஆவலோடு எதிர்பார்த்த 2018 உலகக்கிண்ண இறுதிப்போட்டி பிரான்ஸ் மற்றும் குரோஷியா அணிகளுக்கிடையில் இரவு 8.30க்கு ஆரம்பமாகியது.இரு அணிகளும் பரபரப்பான போட்டிகளுக்கு மத்தியில் வெற்றியீட்டி போராடி இறுதிப்போட்டிக்குள் நுழைந்திருந்தது.இரு அணிகளுமே பலமான நிலையிலுள்ள போதும் யாருக்கு வெற்றி வாய்ப்பு

Read Full Article
பிரான்ஸ் – இலங்கை புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்து

பிரான்ஸ் – இலங்கை புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்து 0

🕔09:47, 13.ஜூலை 2018

பிரான்ஸ் மற்றும் இலங்கை புரிந்துணர்வு உடன்படிக்கையில் கைச்சாத்திட்டுள்ளன. இலங்கை முதலீட்டுச் சபை, ஏற்றுமதி அபிவிருத்தி சபை, பிஸ்னஸ் பிரான்ஸ் அமைப்பு ஆகியவை புரிந்துணர்வு உடன்படிக்கையில் கைச்சாத்திட்டுள்ளன. இதன்மூலம் உற்பத்தி, உட்கட்டமைப்பு வசதிகள் முதலான துறைகளில் பிரான்ஸின் முதலீடுகளை அதிகரிக்கக் கூடிய வாய்ப்பு கிடைக்கும் என்று முதலீட்டு சபையின் தலைவர் துமித்த ரட்நாயக்க தெரிவித்துள்ளார். புரிந்துணர்வு உடன்படிக்கையில்

Read Full Article

Default