Back to homepage

Tag "France"

கடும் உஸ்னம் காரணமாக பிரான்ஸில் நான்கு பிராந்தியங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை

கடும் உஸ்னம் காரணமாக பிரான்ஸில் நான்கு பிராந்தியங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை 0

🕔13:14, 28.ஜூன் 2019

நிலவுகின்ற கடும் உஸ்னம் காரணமாக பிரான்ஸில் நான்கு பிராந்தியங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பிரான்ஸின் தென் பகுதிகளில் தற்போது 44.1 பாகை செல்சியஸாக உஷ்னம் காணப்படுகின்றது. ஜேர்மன், போலாந்து மற்றும் செக் குடியரசிலும் கடும் உஸ்னம் நிலவுவாhக அறிவிக்கப்படுகின்றது. இதேவேளை கடும் உஷ்னம் காரணமாக ஸ்பெயினின் கெட்டோலினாவில் காட்டு தீ பரவியுள்ளது. காட்டு தீயை கட்டுப்படுத்துவதற்காக

Read Full Article
ஈராக்கில் மேலும் இரு பிரான்ஸ் பிரஜைகளுக்கு மரணதண்டனை

ஈராக்கில் மேலும் இரு பிரான்ஸ் பிரஜைகளுக்கு மரணதண்டனை 0

🕔12:44, 4.ஜூன் 2019

ஈராக்கில் மேலும் இரு பிரான்ஸ் பிரஜைகளுக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஜிகாத் பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடையவர்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் கைதுசெய்யப்பட்ட இரு பிரான்ஸ் பிரஜைகளுக்கு பாக்தாத் பயங்கரவாத தடுப்பு நீதிமன்றம் நேற்று மரணதண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. கடந்த வாரம் பக்தாத் நகர நீதிமன்றம் பயங்கரவாதிகள் 9 பேருக்கு மரணதண்டனை விதித்தது. அதற்கமைய இதுவரை ஈராக் நீதிமன்றம்

Read Full Article
பிரான்ஸ் நாட்டவர்கள் மூவருக்கு ஈராக் நீதிமன்றம் மரணதண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது

பிரான்ஸ் நாட்டவர்கள் மூவருக்கு ஈராக் நீதிமன்றம் மரணதண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது 0

🕔11:17, 27.மே 2019

ISIS பயங்கரவாத அமைப்புடன் இணைந்ததாக அவர்கள் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்ட நிலையில் மரணதண்டனை தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. கெவின் கொனட், லெனார்ட் லோபஸ் மற்றும் சலிம் மெகுவ் ஆகிய பிரான்ஸ் பிரஜைகள் மூவருக்கே மரணதண்டனை வழங்கப்பட்டுள்ளது. சிரியாவில், அமெரிக்க படையின் தேடுதல் நடவடிக்கையின் ஊடாக கடந்த பெப்ரவரி மாதம் பிரான்ஸ் நாட்டவர்கள்

Read Full Article
நோட்ரே டெம் தேவாலயத்தை மீள கட்டியெழுப்பபடும் : பிரான்ஸ் ஜனாதிபதி

நோட்ரே டெம் தேவாலயத்தை மீள கட்டியெழுப்பபடும் : பிரான்ஸ் ஜனாதிபதி 0

🕔12:43, 17.ஏப் 2019

நோட்ரே டெம் தேவாலயத்தை மீள கட்டியெழுப்பபடுமென பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவெல் மெக்ரோன் தெரிவித்துள்ளார். 5 வருட காலப்பகுதிக்குள் புனரமைப்பு பணிகளை நிறைவு செய்ய எதிர்பார்க்கப்பட்டுள்ளது. எனினும் அதற்கு மேலதிகமான கால அவகாசம் தேவைப்படுமென விசேட நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். தீ ஏற்பட்டமைக்கான காரணத்தை கண்டறியவதற்கென பிரத்தியேக குழுவொன்றும் நியமிக்கப்பட்டுள்ளதாக பிரான்ஸ் அரசாங்கம் தெரிவித்துள்ளது. பிரான்ஸின் 850 வருட

Read Full Article
பிரான்சின் இதயம் தீக்கிரை

பிரான்சின் இதயம் தீக்கிரை 0

🕔18:21, 16.ஏப் 2019 Read Full Article
பிரான்சின் இதயம் தீக்கிரை (PHOTOS)

பிரான்சின் இதயம் தீக்கிரை (PHOTOS) 0

🕔06:50, 16.ஏப் 2019

பிரான்சின் வரலாற்று சின்னமாக விளங்கும் நோற்றே டேம் தேவாலயத்தில் ஏற்பட்ட பாரிய தீ விபத்தினால் அதன் மேற்கூரை மற்றும் பிரதான ஊசி கோபுரம் இடிந்து விழுந்தது. தீ விபத்து காரணமாக அங்கு வைக்கப்பட்டிருந்த ஏசு பிரானின் கிரீடம் உள்ளிட்ட திரு உருவச் சிலைக்கு எவ்வித சேதங்களும் ஏற்படவில்லையென வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. சுமார் 850 வருடங்கள்

Read Full Article
ஊறு விளைவிக்கும் நடவடிக்கைகளை பிரான்ஸ் அரசாங்கம் மேற்கொள்ளாது-பிரான்ஸ் தூதுவர்

ஊறு விளைவிக்கும் நடவடிக்கைகளை பிரான்ஸ் அரசாங்கம் மேற்கொள்ளாது-பிரான்ஸ் தூதுவர் 0

🕔14:40, 20.மார்ச் 2019

இலங்கைக்கு ஊறுவிளைவிக்கும் எவ்வித நடவடிக்கைகளையும் பிரான்ஸ் அரசாங்கம் மேற்கொள்ளாதென இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர் எரிக் லெவர்தூ தெரிவித்துள்ளார். இலங்கையின் அபிவிருத்திற்கு தொடர்ந்தும் உதவி அளிக்கப் போவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர் அஸ்கிரிய விஹாரைக்கு சென்று மஹாநாயக்க சங்கைக்குரிய வரகாகொட ஞானரதன தேரரை சந்தித்தார். இலங்கையின் அபிவிருத்திற்கு பிரான்ஸ் போதிய ஆதரவை வழங்கி வருவதாக

Read Full Article
இலங்கையின் அபிவிருத்திக்கு தொடர்ந்து ஒத்துழைப்பு வழங்கப்படும் : பிரான்ஸ்

இலங்கையின் அபிவிருத்திக்கு தொடர்ந்து ஒத்துழைப்பு வழங்கப்படும் : பிரான்ஸ் 0

🕔14:54, 19.மார்ச் 2019

இலங்கையின் அபிவிருத்திக்கு தொடர்ந்து ஒத்துழைப்பு வழங்கப்படுமென பிரான்ஸ் தெரிவித்துள்ளது. இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர் எரிக் லெவர்தூ இன்றைய தினம் அஸ்கிரிய மகாநாயக்க தேரரை சந்தித்த போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். விவசாயம் தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது. யுனஸ்கோ நிறுவனத்தினால் கண்டி நகரம் உலக மரபுரிமை நகரமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. வரலாற்று சிறப்புமிக்க கண்டி நகரின் கலை கலாசார

Read Full Article
முன்னாள் குத்துச்சண்டை வீரருக்கு சிறை

முன்னாள் குத்துச்சண்டை வீரருக்கு சிறை 0

🕔13:05, 14.பிப் 2019

பிரான்சின் முன்னாள் குத்துச்சண்டை வீரர் கிரிஸ்டோப் டெட்டின்கருக்கு 30 மாதகால சிறைத்தண்டனை வழங்கி அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. பெரிஸ் நகரில் இடம்பெற்ற அரசுக்கு எதிரான மஞ்சள் சட்டை போராட்டத்தில் முன்னாள் குத்துச்சண்டை வீரரும் பங்கேற்றிருந்தார். இதன்போது இரு பொலிஸ் அதிகாரிகள் மீது கிறிஸ்டோப் டெட்டின்கர் தாக்குதல நடத்தியதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. பொலிசாரை தாக்கும் காணொளியும் சமூக

Read Full Article
பிரான்சுக்கும் இத்தாலிக்கும் இடையில் முறுகல் நிலை

பிரான்சுக்கும் இத்தாலிக்கும் இடையில் முறுகல் நிலை 0

🕔11:06, 8.பிப் 2019

பிரான்சுக்கும் இத்தாலிக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது. பிரான்சின் அரசாங்க எதிர்ப்பு போராட்டக்காரர்களை இத்தாலியின் பிரதி பிரதமர் லூகிடி மெய்யோ நேற்று முன்தினம் பரிசில் வைத்து சந்தித்ததையடுத்து இந்நிலை ஏற்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. இதன்போது தமது உள்விவகாரங்களில் தலையிடவேண்டாமென இத்தாலிய பிரதி பிரதமருக்கு பிரான்ஸ் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதேவேளை சம்பவத்தையடுத்து இத்தாலிக்கான தமது நாட்டு

Read Full Article

Default