Back to homepage

Tag "France"

3 மாத காலங்களாக மூடப்பட்டிருந்த ஈபிள் கோபுரம் மக்கள் பார்வைக்காக மீள திறப்பு

3 மாத காலங்களாக மூடப்பட்டிருந்த ஈபிள் கோபுரம் மக்கள் பார்வைக்காக மீள திறப்பு 0

🕔11:45, 10.ஜூன் 2020

பிரான்சின் ஈபிள் கோபுரம் மக்கள் பார்வைக்காக எதிர்வரும் 25 ம் திகதி முதல் திறக்கப்படவுள்ளது. கொரோனா வைரஸ் பரவலையடத்து சுமார் 3 மாத காலங்களாக மூடப்பட்டிருந்த ஈபிள் கோபுரத்தை மீள திறக்க அந்நாட்டு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Read Full Article
மக்களின் வாழ்வியலை வழமைக்கு கொண்டுவரும் பணிகள் ஆரம்பம் : பிரான்ஸ் அரசாங்கம்

மக்களின் வாழ்வியலை வழமைக்கு கொண்டுவரும் பணிகள் ஆரம்பம் : பிரான்ஸ் அரசாங்கம் 0

🕔17:10, 17.மே 2020

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் வேலைத்திட்டங்கள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பிரான்ஸ் தெரிவித்துள்ளது. கட்டுப்பாடுகள் சற்று தளர்த்தப்பட்டதன் பின்னர் அது தொடர்பில் விசேட கண்காணிப்பு மேற்கொள்ளப்படுமென அந்நாட்டு அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது. சமூக இடைவெளி பேணல் உள்ளிட்ட சுகாதார ஆலோசனைகளை முறையாக நடைமுறைப்படுத்துவதும் இதில் உள்ளடக்கப்பட்டுள்ளது. கொரொனா தொற்றாளர்கள் அதிகளவில் பதிவான நாடுகளில் ஒன்றாக பிரான்ஸ் அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில்,

Read Full Article
கொவிட் 19 : இத்தாலி மற்றும் பிரான்ஸில் உயிரிழப்புகளின் எண்ணிக்கை ஓரளவு வீழ்ச்சி

கொவிட் 19 : இத்தாலி மற்றும் பிரான்ஸில் உயிரிழப்புகளின் எண்ணிக்கை ஓரளவு வீழ்ச்சி 0

🕔16:26, 13.ஏப் 2020

கொவிட் 19 வைரஸ் தாக்கத்தினால் இத்தாலி மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளில் பதிவாகிய உயிரிழப்புகளின் எண்ணிக்கை ஓரளவு வீழ்ச்சியடைந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. கடந்த மார்ச் மாதம் 19ம் திகதி முதல் இத்தாலியில் வைரஸ் தொற்றாளர்களின் உயிரிழப்பு பதிவாக ஆரம்பித்தது. இந்நிலையில் கடந்த 24 மணித்தியாலங்களில் இத்தாலியில் வைரஸ் தொற்றாளர்கள் 431 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு

Read Full Article
கொரோனா அச்சுறுத்தல் : பிரான்சில் நடைபெறவிருந்த பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடர் ஒத்திவைப்பு

கொரோனா அச்சுறுத்தல் : பிரான்சில் நடைபெறவிருந்த பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடர் ஒத்திவைப்பு 0

🕔11:52, 19.மார்ச் 2020

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக, பிரான்சில் நடைபெறவிருந்த பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடர் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடரை எதிர்வரும் மே மாதம் 24 ஆம் திகதி முதல் ஜூன் 7 ஆம் திகதி வரை நடத்துவதற்கு திட்டமிடப்பட்டிருந்தது. எனினும் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடரை பிற்போட தீர்மானிக்கப்பட்டுள்ளது.

Read Full Article
ஸ்பெயின் மற்றும் பிரான்ஸில் கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த விசேட திட்டங்கள்

ஸ்பெயின் மற்றும் பிரான்ஸில் கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த விசேட திட்டங்கள் 0

🕔14:48, 15.மார்ச் 2020

கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்துவதற்காக பிரான்ஸ் மற்றும் ஸ்பெயின் ஆகிய நாடுகள் விசேட நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன. 63.5 மில்லியன் சனத்தொகையை கொண்டுள்ள பிரான்ஸில் பொதுமக்கள் ஒன்றுக்கூடும் இடங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அத்தியாவசிய தேவைகளுக்கு பயன்படுத்தப்படும் இடங்கள் தவிர்ந்த ஏனைய பகுதிகள் அனைத்திலும் பொதுமக்கள் ஒன்றுகூடும் இடங்களுக்கு பிரான்ஸ் தடைவிதித்துள்ளது. நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும்வகையில்

Read Full Article
புகலிடக் கோரிக்கையாளர்கள் தொடர்பான சட்டங்களை வலுப்படுத்துவது தொடர்பில் பிரான்ஸ் கவனம்

புகலிடக் கோரிக்கையாளர்கள் தொடர்பான சட்டங்களை வலுப்படுத்துவது தொடர்பில் பிரான்ஸ் கவனம் 0

🕔14:08, 7.நவ் 2019

புகலிடக் கோரிக்கையாளர்கள் தொடர்பான சட்டங்களை வலுப்படுத்துவது தொடர்பில் பிரான்ஸ் கவனம் செலுத்தியுள்ளது. இதற்கென புதிய வேலைத்திட்டமொன்று விரைவில் அறிமுகப்படுத்தவுள்ளதாக அந்நாட்டு அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது. சட்டவிரோத புகலிடக் கோரிக்கையாளர்கள் காரணமாக ஐரோப்பிய நாடுகள் பலவற்றில் பிரச்சினைகள் எழுந்துள்ளன. பிரச்சினைகளை தீர்க்கும் வகையில் கட்டுப்பாட்டு வேலைத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்த திட்டமிட்டுள்ளதாக பிரான்ஸ் அரசாங்கம் தெரிவித்துள்ளது.

Read Full Article
சவூதி தாக்குதல் தொடர்பான விசாரணைகளுக்கு உதவ தயாரென பிரான்ஸ் தெரிவிப்பு

சவூதி தாக்குதல் தொடர்பான விசாரணைகளுக்கு உதவ தயாரென பிரான்ஸ் தெரிவிப்பு 0

🕔11:33, 18.செப் 2019

சவூதிக்கு சொந்தமான எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் மீதான தாக்குதல் தொடர்பான விசாரணைகளுக்கு உதவ தயாரென பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மெக்ரோன் தெரிவித்துள்ளார். சவூதி அரேபிய இளவரசர் மொஹமட் பின் சல்மானுடனான தொலைபேசி உரையாடலின் போதே பிரான்ஸ் ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. குறித்த தாக்குதலையடுத்து உலக நாடுகள் பலவீனமடையாமல் இருப்பது அவசியமெனவும் தாக்குதல்களுக்கான

Read Full Article
பிரான்சில் நிலவிய கடும் வெயில் தாக்கத்தினால் ஆயிரத்து 400க்கும் அதிகமானோர் உயிரிழப்பு

பிரான்சில் நிலவிய கடும் வெயில் தாக்கத்தினால் ஆயிரத்து 400க்கும் அதிகமானோர் உயிரிழப்பு 0

🕔12:43, 10.செப் 2019

பிரான்சில் நிலவிய கடும் வெயில் தாக்கத்தினால் ஆயிரத்து 400க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளமை அதிகாரபூர்வமாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த ஜுன் மற்றும் ஜுலை மாதங்களில் 46 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவானது. இதனால் பிரான்சில் பலமுறை சிவப்பு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டிருந்தது. மேலும் பாடசாலைகள் மூடப்பட்டதுடன் பொது நிகழ்ச்சிகளும் ரத்துச்செய்யப்பட்டன. குறித்த கடும் வெயில் தாக்கம் காரணமாக பலர் உயிரிழந்ததுடன்

Read Full Article
காஷ்மீர் விவகாரத்தில் மூன்றாவது நாட்டின் தலையீடு அவசியமற்றது

காஷ்மீர் விவகாரத்தில் மூன்றாவது நாட்டின் தலையீடு அவசியமற்றது 0

🕔15:00, 23.ஆக 2019

காஷ்மீர் விவகாரத்தில் மூன்றாவது நாட்டின் தலையீடு அவசியமற்றதென பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மெக்ரோன் தெரிவித்துள்ளார். பிரான்ஸ் விஜயம் செய்துள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோதியுடனான சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இரு தலைவர்களும் ஒன்றரை மணித்தியாலம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இருநாடுகளுக்கும் முக்கியத்துவம் வாய்ந்த பல விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டன. காஷ்மீர் பிரச்சினையை இந்தியாவும், பாகிஸ்தானும்

Read Full Article
விண்வெளி பாதுகாப்பு படையணியொன்றை உருவாக்கவுள்ளதாக பிரான்ஸ் ஜனாதிபதி தெரிவிப்பு

விண்வெளி பாதுகாப்பு படையணியொன்றை உருவாக்கவுள்ளதாக பிரான்ஸ் ஜனாதிபதி தெரிவிப்பு 0

🕔15:14, 14.ஜூலை 2019

விண்வெளி பாதுகாப்பு படையணியொன்றை உருவாக்கவுள்ளதாக பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மெக்ரோன் தெரிவித்துள்ளார். எதிர்வரும் செப்டம்பர் மாதம் குறித்த படையணி உத்தியோகபூர்வமாக ஸ்தாபிக்கப்படுமென அவர் குறிப்பிட்டுள்ளார். நாட்டின் விமானப்படையுடன் இணைந்து செயலாற்றும் வகையில் விண்வெளி பாதுகாப்பு படையணி உருவாக்கப்படவுள்ளது.

Read Full Article

Default