Tag: Former Defence Secretary

கோட்டா 3 மணித்தியாலம் வாக்குமூலமளித்தார்.

கோட்டா 3 மணித்தியாலம் வாக்குமூலமளித்தார்.

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபாய ராஜபக்ஷவை பொலிஸ் நிதி மோசடிப்பிரிவில் ஆஜராகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டு சுமார் 3 மணித்தியாலங்கள் அவர் வாக்குமூலமளித்திருந்தார். கடந்த அரசாங்கத்தின் ஆட்சியில் வீரக்கெட்டியவில் டீ.ஏ.ராஜபக்ஷ ...