Back to homepage

Tag "Football"

இவ்வாண்டுக்கான சிறந்த கால்பந்தாட்ட வீரராக லியனொல் மெசி தெரிவு

இவ்வாண்டுக்கான சிறந்த கால்பந்தாட்ட வீரராக லியனொல் மெசி தெரிவு 0

🕔15:12, 24.செப் 2019

இவ்வருடத்திற்கான உலகின் மிகச்சிறந்த கால்பந்தாட்ட வீரராக ஆர்ஜன்டீனாவின் லியனொல் மெசி பெயரிடப்பட்டுள்ளார். அதற்கமைய 6வது முறையாக அவர் வருடத்தின் சிறந்த கால்பந்தாட்ட வீரரென்ற விருதை பெற்றுள்ளார். சர்வதேச கால்பந்தாட்ட சம்மேளனத்தின் வருடாந்த விருது வழங்கும் விழா இத்தாலியின் மிலன் நகரில் இடம்பெற்றது. அதற்கமைய ஆண்டின் சிறந்த கால்பந்தாட்ட வீரர் விருதுக்கு போர்த்துக்கல் அணியின் கிறிஸ்டியானோ ரொனால்டோ,

Read Full Article
மகளிர் கால்பந்து உலக கிண்ணத்தை அமெரிக்கா சுவீகரித்தது

மகளிர் கால்பந்து உலக கிண்ணத்தை அமெரிக்கா சுவீகரித்தது 0

🕔10:43, 8.ஜூலை 2019

மகளிர் கால்பந்து உலக கிண்ணத்தை அமெரிக்கா வென்றுள்ளது. இறுதிப்போட்டியில் நெதர்லாந்து மகளிர் அணியை எதிர்கொண்ட அமெரிக்க 2 க்கு 0 என்ற கோள் கணக்கில் வெற்றிபெற்றது. தொடர்ச்சியாக நான்காவது தடவையாகவும் மகளிர் கால்பந்து உலக கிண்ணத்தை அமெரிக்கா சுவீகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read Full Article
மகளிர் உலகக் கிண்ண கால்பந்து- முதல் முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நெதர்லாந்து

மகளிர் உலகக் கிண்ண கால்பந்து- முதல் முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நெதர்லாந்து 0

🕔12:21, 4.ஜூலை 2019

பிரான்சில் நடைபெற்று வரும் மகளிர் உலகக் கிண்ண கால்பந்து போட்டி இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளது. நேற்று முன்தினம் நடைபெற்ற அரையிறுதி போட்டியில் அமெரிக்கா, இங்கிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின. லயானில் நடைபெற்ற இந்த போட்டியில் அமெரிக்க அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. பின்னர் நேற்று நடைபெற்ற மற்றொரு அரையிறுதி

Read Full Article
உலக கிண்ண கால்ப்பந்தாட்ட தொடரில் பங்கேற்கும் அணிகளின் எண்ணிக்கையை வரையறுக்க நடவடிக்கை

உலக கிண்ண கால்ப்பந்தாட்ட தொடரில் பங்கேற்கும் அணிகளின் எண்ணிக்கையை வரையறுக்க நடவடிக்கை 0

🕔11:26, 23.மே 2019

உலக கிண்ண கால்ப்பந்தாட்ட தொடரில் பங்கேற்கும் அணிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும் தீர்மானத்தை கைவிட கால்பந்தாட்ட நிர்வாக அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். 2022ம் ஆண்டில் கட்டாரில் உலக கிண்ண கால்ப்பந்தாட்ட தொடர் இடம்பெறவுள்ளது. தொடரில் 48 அணிகளை இணைக்க தீர்மானிக்கப்பட்டது. எனினும் அரசியல் உள்ளிட்ட வேறு பல காரணங்களுக்காக தீர்மானம் கைவிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read Full Article
பெல்ஜியத்தை வென்ற பிரான்ஸ்-இன்று கலக்கப்போவது யார்?

பெல்ஜியத்தை வென்ற பிரான்ஸ்-இன்று கலக்கப்போவது யார்? 0

🕔11:36, 11.ஜூலை 2018

நடைபெற்று வரும் 21ஆவது உலக்கிண்ண கால்பந்து தொடரின் அரையிறுதி ஆட்டம் விறுவிறுப்பான கட்டத்தை நெருங்கியுள்ளது.நேற்று இடம்பெற்ற போட்டியில் பெல்ஜியம் எதிர் பிரான்ஸ் அணிகளுக்கிடையிலான பரபரப்பான ஆட்டத்தில் பிரான்ஸ் அணி 1-0 எனும் அடிப்படையில் வெற்றியீட்டி இறுதிப்போட்டிக்கு தெரிவாகியுள்ளது.பிரான்ஸோடு இறதிப்போட்டியில் விளையாடப்போவது யார் எனும் கேள்விக்கு இன்று நிச்சயம் விடை கிடைக்கப்போகிறது.குரோஷியா மற்றும் இங்கிலாந்து ஆகிய அணிகள்

Read Full Article
ரவுன்ட் ஒப் சிக்ஸ்டின் நேற்று முடிவடைந்தது-இனி காலிறுதி

ரவுன்ட் ஒப் சிக்ஸ்டின் நேற்று முடிவடைந்தது-இனி காலிறுதி 0

🕔13:25, 4.ஜூலை 2018

ரஷ்யாவில் நடைபெறும் உலக கிண்ண போட்டிகள் குழுநிலை போட்டிகளை தொடர்ந்து இடம்பெற்ற ரவுன்ட் ஒப் சிக்ஸ்டின் போட்டிகள் நேற்றுடன் நிறைவடைந்தன. நேற்று நடைபெற்ற 2 போட்டிகளில் சுவிடன் சுவிட்சர்லாந்தை தோற்கடித்து காலிறுதி போட்டிக்கு தகுதியானது. மற்றொரு போட்டியில் இங்கிலாந்து கொலம்பியாவை தோற்கடித்து காலிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றது. நேற்று நடைபெற்ற முதலாவது போட்டியில் சுவிட்சர்லாந்தை 1-0

Read Full Article
குகையில் நிர்கதிக்குள்ளாகிய சிறுவர்கள் பாதுகாப்பாக மீட்பு

குகையில் நிர்கதிக்குள்ளாகிய சிறுவர்கள் பாதுகாப்பாக மீட்பு 0

🕔14:26, 3.ஜூலை 2018

தாய்லாந்து குகையில் காணாமல் போன 12 சிறுவர்களும் அவர்களது கால்பந்து பயிற்சியாளரும் மீட்பு படையினரால் உயிருடன் மீட்கப்பட்டனர். இந்த சிறுவர்கள் 11 வயதுக்கும் 16 வயதுக்கும் இடைப்பட்டவர்கள் ஆவர். தாய்லாந்தின் ஷியெங்ராய் பகுதியில் உள்ள குகையொன்றில் இவர்கள் நிர்கதிக்குள்ளாகினர். இவர்கள் அனைவரும் பாதுகாப்பாக இருப்பதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. இவர்கள் கடந்த 23ஆம் திகதி

Read Full Article
ஜாம்பவான்களின் கனவு சிதறியது-இன்று கால்பந்தாடும் அணிகள்.

ஜாம்பவான்களின் கனவு சிதறியது-இன்று கால்பந்தாடும் அணிகள். 0

🕔09:49, 1.ஜூலை 2018

ரஷ்யாவில் நடைபெற்றுவரும் உலக கால்பந்து போட்டியின் லீக் சுற்றில் 32 அணிகள் பங்கேற்ற நிலையில் அதில் 16 அணிகள் நொக் அவுட்டுக்குள் நுழைந்தன.இந்நிலையில் நேற்று ஆரம்பமான நொக்அவுட் சுற்றில் உலக கிண்ண ஜாம்பவான்களாக திகழும் ஆர்ஜண்டினா மற்றும் போர்த்துக்கல் அணிகள் ஒரு போட்டியின் தோல்வியோடு தொடரிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளன.நேற்று இந்த தொடரின் 49 ஆவது போட்டியாக இடம்பெற்ற

Read Full Article
FIFA 2018-இன்று கால்பந்தாடும் அணிகள்.

FIFA 2018-இன்று கால்பந்தாடும் அணிகள். 0

🕔14:39, 27.ஜூன் 2018

ரஷ்யாவில் விறுவிறுப்பாக இடம்பெற்று வரும் உலகக்கிண்ண கால்பந்து தொடரின் 4 போட்டிகள் இன்றும் இடம்பெறவுள்ளது. மாலை 5.30-குழு F மெக்சிகோ vs சுவீடன் இரவு 7.30-குழு F தென்கொரியா vs ஜேர்மன் இரவு 11.30-குழு சேர்பியா எதிர் பிரேஸில் சுவிட்சலாந்து எதிர் கொஸ்டாரிகா ஆகிய அணிகள் மோதுகின்றன.

Read Full Article
மைதானத்தில் கால்பந்து விளையாடிய கங்காரு

மைதானத்தில் கால்பந்து விளையாடிய கங்காரு 0

🕔05:52, 26.ஜூன் 2018

ஆஸ்திரேலியாவின் கான்பெராவில் பெண்களுக்கான கால்பந்து போட்டி நடைபெற்று கொண்டிருந்த போது திடீரென கங்காரு ஒன்று மைதானத்துக்குள் நுழைந்து மைதானத்தை சுற்றி வந்தது. அதனை கண்ட அனைவரும் மைதானத்தை விட்டு வெளியேறினர். அதன் போது கங்காருவிடம் பந்தை எறிந்தனர். கங்காரு அந்த பந்துகளை காலால் எட்டி உதைத்தது விளையாடி அனைவரையும் மகிழ்ச்சிப்படுத்தியது. பின்னர் இதுகுறித்து வனத்துறை அதிகாரிகளுக்கு

Read Full Article

Default