Back to homepage

Tag "Foods"

மீன் உணவுக்காக வரி நிவாரணம் வழங்க நடவடிக்கை

மீன் உணவுக்காக வரி நிவாரணம் வழங்க நடவடிக்கை 0

🕔15:04, 7.பிப் 2020

மீன் உணவுக்காக வரி நிவாரணம் வழங்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ள இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த தெரிவித்தார். ஜா-எல – ஏக்கல மீன் உணவு பதனிடும் கைத்தொழில் நிலையத்தை திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் இது திறந்து வைக்கப்பட்டது. இலங்கைக்குள் மீன் உணவு

Read Full Article
சீனாவிலிருந்து கொண்டுவரப்படும் உணவு வகைகள் தொடர்பிலும் அரசு தீவிர பரிசோதனை

சீனாவிலிருந்து கொண்டுவரப்படும் உணவு வகைகள் தொடர்பிலும் அரசு தீவிர பரிசோதனை 0

🕔13:10, 27.ஜன 2020

சீனாவிலிருந்து கொண்டுவரப்படும் உணவு வகைகள் தொடர்பிலும் அரசாங்கம் தீவிர பரிசோதனைகளை மேற்கொண்டுள்ளதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். மேலும் கட்டுநாயக்க விமான நிலையத்தினூடான நாட்டுக்கு வருகைதரும் விமான பயணிகள் விசேட சுகாதார பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. இதற்கென 4 ஸ்கேனர் இயந்திரங்கள் விமான நிலையத்தில் பொருத்தப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் தொற்று குறித்தான நோய் அறிகுறிகள்

Read Full Article
அமெரிக்காவில் குழந்தைகளுக்கான உணவுப்பொருட்களில் 95 சதவீதம் நச்சுப்பொருட்கள் : ஆய்வில் தகவல்

அமெரிக்காவில் குழந்தைகளுக்கான உணவுப்பொருட்களில் 95 சதவீதம் நச்சுப்பொருட்கள் : ஆய்வில் தகவல் 0

🕔15:16, 18.அக் 2019

அமெரிக்காவில் குழந்தைகளுக்கான உணவுப்பொருட்களில் 95 சதவீதம் நச்சுப்பொருட்கள் கலந்துள்ளமை தெரியவந்துள்ளது. அந்நாட்டு வர்த்தக நிலையங்களில் களஞ்சியப்படுத்தப்பட்டுள்ள குழந்ததைகளுக்கான உணவுப்பொருட்கள் தொடர்பில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. சுமார் 168 வகையான உணவுப்பொருட்கள் ஆய்வுக்குட்படுத்தப்பட்ட நிலையில், அவற்றில் 95 சதவீதம் நச்சுப்பொருட்கள் கலந்துள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. குறித்த உணவுகளை உட்கொள்வதால் குழந்தைகளின் வளர்ச்சி பாதிக்கப்படுவதுடன் அறிவுத்திறன் மழுங்கடிக்கப்படுவதாக ஆய்வில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Read Full Article
நாட்டிலுள்ள சகல பாடசாலைகளதும் சிற்றுண்டிச்சாலைகளை சோதனையிடவுள்ளதாக கல்வி அமைச்சு

நாட்டிலுள்ள சகல பாடசாலைகளதும் சிற்றுண்டிச்சாலைகளை சோதனையிடவுள்ளதாக கல்வி அமைச்சு 0

🕔13:22, 31.மே 2019

நாட்டிலுள்ள சகல பாடசாலைகளதும் சிற்றுண்டிச்சாலைகளை சோதனையிடவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. பாடசாலை சிற்றுண்டிச்சாலைகள் யுஇடீ என வகைப்படுத்தப்படும். விற்பனை செய்யப்படவேண்டிய உணவுகளின் அட்டவணையும் வழங்கப்படுமென கல்வி அமைச்சின் சுகாதார மற்றும் போஷாக்கு பிரிவு அறிவித்துள்ளது. தேசிய போஷாக்கு மாதத்தை முன்னிட்டு சுகாதார பிரிவு திட்டத்தை முன்னெடுக்கவுள்ளது. மாணவர்களுக்கு போஷாக்கு மிக்க உணவு வழங்கப்படவேண்டும். அவர்களுக்கு போஷாக்கு

Read Full Article
பொருள் கொள்வனவில் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் விசாரணை

பொருள் கொள்வனவில் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் விசாரணை 0

🕔13:27, 3.ஏப் 2019

பொருட்களை கொள்வனவு செய்யும் போது பாவனையாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் விசாரணை செய்யப்படுமென பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபை தெரிவித்துள்ளது. நுகர்வுக்கு பொருத்தமற்ற பொருட்களை விற்பனை செய்தல் விதிமுறைகளை மீறி பொருட்களை களஞ்சியப்படுத்தல் மற்றும் பொருட்களை எடுத்துச் செல்லல் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இவ்வாறான விடயங்கள் தொடர்பில் பொதுமக்களிடமிருந்து கிடைக்கப்பெறும் முறைப்பாடுகள்

Read Full Article

Default