Back to homepage

Tag "Flood"

தாழ்நில பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படக்கூடுமென எதிர்வுகூறல்

தாழ்நில பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படக்கூடுமென எதிர்வுகூறல் 0

🕔12:24, 26.மே 2020

நீரேந்து பகுதிகள் உட்பட தாழ் நில பகுதிகளில் வெள்ளப்பெருக்கு நிலை ஏற்படக்கூடுமென நீர்ப்பாசன திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மீஒய, தெதுறு ஒய, மா ஒய, அத்தனகல ஓய உள்ளிட்ட தாழ் நில பகுதிகளில் வசிக்கும் மக்கள் வெள்ளப்பெருக்கு தொடர்பில் கூடுதல் அவதானம் செலுத்தவேண்டும். இதேவேளை களு கங்களை, கிங்கங்கை. நில்வளா ஓயா உள்ளிட்ட பகுதிகளுக்கு அருகில்

Read Full Article
வெள்ள நிவாரண பணிகளில் படையினர்

வெள்ள நிவாரண பணிகளில் படையினர் 0

🕔14:13, 23.மே 2020

கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் பணிகளுக்கு மேலதிகமாக நாடு முழுவதும் வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கான வெள்ள நிவாரண நடவடிக்கைகளில் படையினர் ஈடுபட்டுள்ளனர். இந்த நிவாரண நடவடிக்கைகள் பொதுமக்களுக்கான இராணுவ உதவி எனும் இராணுவத்தின் படை சாரா வகிபாகத்தின் (Non-Military Role) ஒரு பகுதியாக முன்னெடுக்கப்படுகின்றது. கடந்த 18 ஆம் திகதி முதல் பொலிஸ் ஊரடங்குச்

Read Full Article
பலத்த மழையால் பெருக்கெடுத்த நதிகளின் நீர்மட்டம் வழமைக்கு..

பலத்த மழையால் பெருக்கெடுத்த நதிகளின் நீர்மட்டம் வழமைக்கு.. 0

🕔11:47, 20.மே 2020

வங்காள விரிகுடாவில் உருவான மீயுயர் நிலையிலான சூறாவளியின் விளைவுகளால், நாட்டின் எட்டு மாவட்டங்களில் இரண்டாயிரத்து 487 குடும்பங்களைச் சேர்ந்த ஒன்பதாயிரத்து 716 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக இடர்காப்பு முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது. இந்த மத்திய நிலையம் நேற்று மாலை ஆறு மணிக்கு விடுத்த அறிக்கையின் பிரகாரம்,இரத்தினபுரி மாவட்டத்தில் பாதிப்புக்கள் அதிகமாகும். இங்கு வெள்ளம் மண்சரிவு முதலான

Read Full Article
இந்தோனேசியாவில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக சுமார் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதிப்பு

இந்தோனேசியாவில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக சுமார் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதிப்பு 0

🕔11:50, 26.பிப் 2020

இந்தோனேசியாவின் தென்பகுதியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக சுமார் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. ஜாவா தீவில் அதிக வெள்ளம் காரணமாக பாடசாலை மாணவர்கள் 8 பேர் நீரில் அடித்துச் செல்லப்பட்டதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. சீரற்ற வானிலையை அடுத்து வெள்ள நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் அந்நாட்டின் தென்பகுதியில் மின்விநியோகம் தடைப்பட்டுள்ளதோடு பொது போக்குவரத்துகளும் பாதிக்கப்பட்டுள்ளன. வெள்ளத்தில்

Read Full Article
நியூசிலாந்தில் கடும் வெள்ள நிலைமை

நியூசிலாந்தில் கடும் வெள்ள நிலைமை 0

🕔13:33, 5.பிப் 2020

நியூசிலாந்தில் கடும் வெள்ள நிலைமை ஏற்பட்டுள்ளது. பல நாட்களாக அந்நாட்டில் பெய்த அடை மழை காரணமாக இந்த வெள்ள நிலைமை உருவாகியுள்ளது. இதனால் பல பிரதேசங்களில் சுற்றுலா பயணிகள் மற்றும் பிரதேச மக்கள் வெள்ளத்தில் சிக்குண்டுள்ளனர்.

Read Full Article
வெள்ளத்தினால் பரீட்சை நிலையங்களுக்கு செல்ல முடியாத கிளிநொச்சி மாணவர்களுக்கு இராணுவம் உதவி

வெள்ளத்தினால் பரீட்சை நிலையங்களுக்கு செல்ல முடியாத கிளிநொச்சி மாணவர்களுக்கு இராணுவம் உதவி 0

🕔12:35, 6.டிசம்பர் 2019

வடக்கு, கிழக்கு, வடமத்திய , ஊவா மற்றும் மத்திய மாகாணங்களில் காணப்படும் மழையுடன் கூடிய காலநிலை தொடருமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. பல்வேறு மாவட்டங்களில் 150 தொடக்கம் 200 மில்லிமீற்றருக்கும் இடையில் கடுமையான மழை பெய்யக்கூடிய சாத்தியமிருப்பதாக திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது. தொடர்ச்சியான மழை காரணமாக கிளிநொச்சி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகள் நீரில் மூழ்கின. இதன்காரணமாக

Read Full Article
ஜப்பானில் வெள்ளம் மற்றும் மண் சரிவு காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10 அதிகரிப்பு

ஜப்பானில் வெள்ளம் மற்றும் மண் சரிவு காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10 அதிகரிப்பு 0

🕔15:23, 26.அக் 2019

கிழக்கு ஜப்பானில் வெள்ளம் மற்றும் மண் சரிவு காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8 ஆக அதிகரித்துள்ளது. ஹபிகிஸ் சூறாவளி ஏற்பட்டு இரண்டு வாரங்களுக்குப் பின்னர் ஏற்பட்ட குறித்த அனர்த்தத்தில் மேலும் நான்கு பேர் காணாமல் போயுள்ளனர். வெள்ளப் பெருக்கினால் 80 ஆயிரம் பேர் இடம்பெயர்ந்துள்ளதாக ஜப்பான் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதேவேளை ஹபிகிஸ் சூறாவளி காரணமாக 88

Read Full Article
இந்தியாவின் பீகார் மாநிலத்தில்  சீரற்ற வானிலை : 97 பேர் பலி

இந்தியாவின் பீகார் மாநிலத்தில் சீரற்ற வானிலை : 97 பேர் பலி 0

🕔15:40, 7.அக் 2019

பீகாரில் கனமழையில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 97 ஆக அதிகரித்துள்ளது. கடந்த ஒரு வாரகாலமாக மாநிலத்தின் பாட்னா பகுதியில் மழை பெய்துவருவதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. இதனால் தாழ்வான பகுதிகளில் வெள்ள நிலை ஏற்பட்டுள்ளதுடன் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. அனர்த்தமேற்பட்ட பகுதியிலிருந்து படகுகள் மூலம் மக்கள் மீட்கப்படுவதாக பீகார் தகவல்கள்

Read Full Article
சூடானில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் அதிக மழை காரணமாக 62 பேர் உயிரிழப்பு

சூடானில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் அதிக மழை காரணமாக 62 பேர் உயிரிழப்பு 0

🕔10:32, 26.ஆக 2019

சூடானில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் அதிக மழை காரணமாக 62 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த ஜுலை மாத ஆரம்பத்திலிருந்து அந்நாட்டின் தென்பகுதியில் மழையுடன் கூடிய வானிலை நிலவுகிறது. இதனால் நாட்டின் 15 மாநிலங்கள் வெள்ள அனர்த்தத்திற்கு முகம் கொடுத்துள்ளன. சுமார் 2 இலட்சத்துக்கும் அதிகமானோர் சீரற்ற வானிலையால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதேவேளை 37 ஆயிரம் வீடுகள் வெள்ளத்தினால்

Read Full Article
இந்தோனேஷியாவில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு காரணமாக 26 பேர் பலி

இந்தோனேஷியாவில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு காரணமாக 26 பேர் பலி 0

🕔10:52, 25.ஜன 2019

இந்தோனேஷியாவில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவு காரணமாக 26 பேர் பலியாகியுள்ளனர். மேலும் சிலர் காணாமல்போயுள்ளனர். தெற்கு சுலவெசி மாகாணத்தில் அனர்த்தம் பதிவாகியுள்ளது. தாழ்நில பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. பாலங்கள் உடைந்துள்ளதுடன் கட்டடங்களும் சேதமடைந்துள்ளன. தொடர்ச்சியான மழை காரணமாக மண்சரிவும் ஏற்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட மக்களை மீட்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக இந்தோனேஷிய தகவல்கள் தெரிவிக்கின்றன.

Read Full Article

Default