Back to homepage

Tag "Fisheries"

காணாமல் போன மீனவர்கள் மாலைதீவை அண்டிய கடலில் மீட்கப்பட்டனர்.

காணாமல் போன மீனவர்கள் மாலைதீவை அண்டிய கடலில் மீட்கப்பட்டனர். 0

🕔20:48, 10.ஜூலை 2018

காலி துறைமுகத்திலிருந்து கடலுக்கு சென்று காணமல் போன 7 மீனவர்களும் மாலை தீவை அண்டிய கடலில் வைத்து மீட்கப்பட்டுள்ளனர். அவர்களை நாட்டுக்கு அழைத்து வர துரித நடவடிக்கை எடுக்கப்படுமென இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் அமைச்சர் விஜித் விஜயமுனி சொய்ஸா தெரிவித்தார். காலி மீனவர் துறைமுகத்திலிருந்து சிந்தூர் 2 எனும் படகில் கடந்த 14 ம்

Read Full Article
ஆழ்கடல் மீன்பிடிக்கு சென்ற படகொன்று 7 மீனவர்களுடன் காணாமல்போயுள்ளது

ஆழ்கடல் மீன்பிடிக்கு சென்ற படகொன்று 7 மீனவர்களுடன் காணாமல்போயுள்ளது 0

🕔12:19, 7.ஜூலை 2018

7 மீனவர்களுடன் ஆழ்கடல் மீன்பிடிக்கு சென்ற படகொன்று காணாமல்போயுள்ளது. கடந்த மாதம் 14ம் திகதி காலி மீன்பிடி துறைமுகத்திலிருந்து மீனவர்கள் கடலுக்கு சென்றுள்ளனர். எனினும் அவர்கள் இதுவரை கரைக்கு திரும்பவில்லையென மீட்டியாகொட பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. ஹிக்கடுவை, தெல்வத்த மற்றும் தொட்டகமுவ ஆகிய பிரதேசங்களை சேர்ந்தவர்களே இவ்வாறு காணாமல்போயுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

Read Full Article
வடக்கில் மீன்பிடி துறையில் முதலீடுகளையும் தொழில்வாய்ப்புகளையும் உருவாக்க திட்டம்

வடக்கில் மீன்பிடி துறையில் முதலீடுகளையும் தொழில்வாய்ப்புகளையும் உருவாக்க திட்டம் 0

🕔13:11, 6.ஜூலை 2018

வடமாகாணத்தில் மீன்பிடி துறையில் முதலீடுகளையும் தொழில்வாய்ப்புகளையும் உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக புதிய வேலைத்திட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. யாழ்ப்பாணம், மன்னார், முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களில் 23 இறங்குதுறைகளை அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. நண்டு உற்பத்தியை ஊக்குவிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக பண்ணைகளை அமைக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. தெரிவுசெய்யப்பட்ட 141 கிராம சேவகர் பிரிவுகளில் உட்கட்டமைப்பு வசதிகளும் அபிவிருத்தி செய்யப்படும். திட்டத்திற்காக

Read Full Article
சட்டவிரோதமாக மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட 15 பேர் கைது

சட்டவிரோதமாக மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட 15 பேர் கைது 0

🕔10:26, 3.ஜூலை 2018

சட்டவிரோதமாக மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட 15 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது. பருத்தித்துறை கடற்பரப்பில் வடக்கு கடற்படையை சேர்ந்த வீரர்கள் சுற்றிவளைப்பை மேற்கொண்டனர். அதன்போது சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட மீனவர்களிடமிருந்து 6 டிங்கி படகுகளை அவர்கள் கைப்பற்றியுள்ளனர். அடுத்தகட்ட விசாரணைகளுக்கென மீனவர்கள் பருத்தித்துறை மீன்பிடி விசாரணைப்பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.

Read Full Article

Default