Back to homepage

Tag "Finland"

உலகில் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலில் பின்லாந்து மீண்டும் முதலிடம்

உலகில் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலில் பின்லாந்து மீண்டும் முதலிடம் 0

🕔14:45, 21.மார்ச் 2019

உலகில் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலில் பின்லாந்து மீண்டும் முதலிடத்தை தக்கவைத்துக்கொண்டுள்ளது. சர்வதேச மகிழ்ச்சி தினம் நேற்று அனுஷ்டிக்கப்பட்ட நிலையில் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் நோர்டிக் நாடுகளான பின்லாந்து, டென்மார்க், ஐஸ்லாந்து, நோர்வே மற்றும் சுவீடன் ஆகிய நாடுகள் முதல் ஐந்து இடங்களை பிடித்துள்ளன. இதேவேளை 14வது இடத்திலிருந்த அமெரிக்கா தற்போது 19வது இடத்திற்கு

Read Full Article
13 வருட சான்று பெற்ற கல்வி வேலைத்திட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்க பின்லாந்து அரசு ஆதரவு

13 வருட சான்று பெற்ற கல்வி வேலைத்திட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்க பின்லாந்து அரசு ஆதரவு 0

🕔11:37, 15.ஜூன் 2018

13 வருட சான்று பெற்ற கல்வி வேலைத்திட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்க பின்லாந்து அரசாங்கம் விருப்பம் தெரிவித்துள்ளது. இது தொடர்பான விசேட பேச்சுவார்த்தையொன்றும் அந்நாட்டு பிரதி கல்வி அமைச்சர் பெட்ரி பெல்டோஸ் மற்றும் அமைச்சர் அகில விராஜ் காரியவசத்திற்கிடையில் இடம்பெற்றுள்ளது. கல்வித்துறையை முன்னேற்றுவதற்கு தேவையான நடவடிக்கை மற்றும் திட்டங்கள் தொடர்பில் பேச்சுவார்த்தையின்போது அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக கல்வியமைச்சு குறிப்பிட்டுள்ளது.

Read Full Article

Default