Back to homepage

Tag "Finance"

நிதி அமைச்சின் புதிய செயலாளராக எஸ்.ஆர். ஆட்டிக்கல நியமனம்

நிதி அமைச்சின் புதிய செயலாளராக எஸ்.ஆர். ஆட்டிக்கல நியமனம் 0

🕔16:04, 19.நவ் 2019

நிதி அமைச்சின் புதிய செயலாளராக மத்திய வங்கியின் பிரதி ஆளுநரான எஸ்.ஆர். ஆட்டிக்கல (S.R. Attigalle ) நியமிக்கப்பட்டுள்ளார். புதிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தமது கடமைகளை பொறுப்பேற்ற பின்னர் ஜனாதிபதியின் செயலாளராக P.B.ஜயசுந்தர நியமிக்கப்பட்டார். இவரது நியமனத்திற்கு பின்னர் நிதி அமைச்சுக்கான செயலாளர் நியமனம் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read Full Article
அரச ஊழியர்களின் சம்பளம் ஆகக்குறைந்தது 3,000 ரூபாவினாலும் ஆகக்கூடியது 24,000 ரூபாவினாலும் அதிகரிப்பு

அரச ஊழியர்களின் சம்பளம் ஆகக்குறைந்தது 3,000 ரூபாவினாலும் ஆகக்கூடியது 24,000 ரூபாவினாலும் அதிகரிப்பு 0

🕔18:11, 26.செப் 2019

அரச ஊழியர்களின் சம்பளம் ஆகக்குறைந்தது 3,000 ரூபாவினாலும் ஆகக்கூடியது 24,000 ரூபாவினாலும் அதிகரிக்கப்படுவதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது. இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட ஆணைக்குழுவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்ட சிபாரிசிற்கு அமைவாக அரசாங்க ஊழியர்களின் மாதாந்த சம்பளம் 2020 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் தொடக்கம் நடைமுறைப்படுத்தும் வகையில் ஆகக்குறைந்த 3,000 ரூபாவினாலும்

Read Full Article
சிரேஷ்ட பிரஜை சேமிப்பிற்கான வட்டி வீதத்தில் மாற்றம் இல்லை

சிரேஷ்ட பிரஜை சேமிப்பிற்கான வட்டி வீதத்தில் மாற்றம் இல்லை 0

🕔12:34, 6.ஆக 2019

சிரேஷ்ட பிரஜை சேமிப்பிற்காக வழங்கப்படும் 15 சதவீத வட்டியில் எந்தவித மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை என்று நிதி அமைச்சு தெரிவித்துள்ளது. 15 சதவீத வட்டி முறை 2015 ஆம் ஆண்டு மார்ச் மாதம் தொடக்கம் ஆரம்பிக்கப்பட்டது. 2015 வரவு செலவுத்திட்டத்தின் மூலம் சிரேஷ்ட பிரஜைகளுக்கான வட்டியின் மூலமான வருமானம் ஒரு மில்லியன் வரையில் வைத்திருக்கும் வட்டியில் இருந்து

Read Full Article
இலங்கையில் குறிப்பிடத்தக்க பொருளாதார வளர்ச்சி : நிதி அமைச்சர்

இலங்கையில் குறிப்பிடத்தக்க பொருளாதார வளர்ச்சி : நிதி அமைச்சர் 0

🕔19:22, 17.ஏப் 2019

இலங்கையில் குறிப்பிடத்தக்க பொருளாதார வளர்ச்சி ஏற்பட்டுள்ளதாக நிதி அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் நிவ்யோர்க் நகர ஐ.நா பொருளாதார மற்றும் சமூக பேரவையில் இடம்பெற்ற சந்திப்பின்போதே அவர் இதனை தெரிவித்தார். என்டர்பிரைஸ் ஸ்ரீ லங்கா வேலைத்திட்டத்தின் ஊடாக சுமார் ஒரு இலட்சம் இளம் கைத்தொழிலாளர்களை ஊக்குவிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார். இலங்கை எதிர்கொண்டுள்ள

Read Full Article
சர்வதேச நாணய நிதியத்தில் இருந்து இலங்கைக்கு தொடர்ச்சியாக உதவி

சர்வதேச நாணய நிதியத்தில் இருந்து இலங்கைக்கு தொடர்ச்சியாக உதவி 0

🕔12:59, 16.ஜன 2019

இலங்கைக்கு தொடர்ச்சியாக உதவிகளை வழங்க தயார் என சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது. அமைச்சர் மங்கள சமரவீர உள்ளிட்ட இலங்கை தூதுக்குழுவினருக்கு மத்தியில் நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் இவ்வாறு தெரிவித்துள்ளனர். அமைச்சர் மங்கள சமரவீரவுக்கும் சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் திருமதி கிறிஸ்டன் லாகொட்டுக்கும் இடையிலான சந்திப்பொன்று வொஷிங்டன் நகரில் இடம்பெற்றது. 2018 ஒக்டோபர்

Read Full Article
தனியார் வைத்தியசாலைகளில் அறவிடப்படும் வட் வரி அடுத்த வாரம் முதல் இரத்து

தனியார் வைத்தியசாலைகளில் அறவிடப்படும் வட் வரி அடுத்த வாரம் முதல் இரத்து 0

🕔18:36, 16.ஜூன் 2018

தனியார் வைத்தியசாலைகளில் அறவிடப்படும் வட் வரி அடுத்த வாரம் முதல் இரத்து செய்யப்படுமென நிதி மற்றும் ஊடக துறை அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். மக்களுக்கு நிவாரணம் வழங்கும் நல்லாட்சி அரசாங்கத்தின்மற்றொரு திட்டமாக இதனை அமுல்படுத்துவதாக மாத்றையில் இடம்பெற்ற வைபவம் ஒன்றில் அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்தார். சீரற்ற காலநிலையினால் பாதிக்கப்பட்ட மாத்தறை மாவட்ட மக்களுக்கு

Read Full Article

Default