அமைச்சுக்களின் செலவீனங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக வெளியான தகவல்களில் உண்மையும் இல்லை : நிதியமைச்சு அறிவிப்பு 0
அமைச்சுக்களின் செலவீனங்கள் 15 சதவீதத்தினால் இரத்து செய்யப்பட்டுள்ளதாக வெளியான தகவல்களில் எவ்வித உண்மையும் இல்லையென நிதியமைச்சு அறிவித்துள்ளது.அரசாங்கத்தின் வருமானம் குறைந்தும் செலவினங்கள் அதிகரித்ததன் காரணமாக ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடியை தடுக்கும் வகையில் அண்மையில் கூடிய அமைச்சரவை எடுத்த புதிய தீர்மானமாக தெரிவித்து அச் செய்தி வெளியிடப்படடுள்ளதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது. அரச துறையின் மூலதன செலவினத்தை 10