Back to homepage

Tag "Film"

“ஒரு குட்டி கதை” : பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் நாளை வெளியீடு

“ஒரு குட்டி கதை” : பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் நாளை வெளியீடு 0

🕔10:30, 13.பிப் 2020

விஜய் – லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் மாஸ்டர் படம் உருவாகி வருகிறது. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகனனும், வில்லனாக விஜய் சேதுபதியும் நடிக்கிறார்கள். மேலும் சாந்தனு, ஆண்ட்ரியா, கவுரி கிஷான் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். படத்தின் சிங்கிள் டிராக் பிப்ரவரி 14-ந் தேதி காதலர் தினத்தன்று வெளியிடப்பட உள்ளது.

Read Full Article
2ம் கட்டத்தை அடைந்தது ‘பொன்னியின் செல்வன்’

2ம் கட்டத்தை அடைந்தது ‘பொன்னியின் செல்வன்’ 0

🕔11:54, 4.பிப் 2020

ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் ‘பொன்னியின் செல்வன்’ நாவல் தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் சினிமா படமாகிறது. மணிரத்னம் இயக்குகிறார். இதில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, அமிதாப்பச்சன், ஐஸ்வர்யாராய், பிரபு, நிழல்கள் ரவி, ரகுமான், விக்ரம் பிரபு, மலையாள நடிகர்கள் ஜெயராம், லால், ஐஸ்வர்யா லட்சுமி ஆகியோர் நடிக்கின்றனர். ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கும்

Read Full Article
நானும் ரவுடிதான் கூட்டணி மீண்டும்

நானும் ரவுடிதான் கூட்டணி மீண்டும் 0

🕔10:47, 30.ஜன 2020

விஜய் சேதுபதியும், நயன்தாராவும் ‘நானும் ரவுடிதான்’ படத்தில் ஜோடியாக நடித்து இருந்தனர். விக்னேஷ் சிவன் இயக்கினார். 2015-ல் வெளியான இந்த படம் நல்ல வசூல் பார்த்தது. தற்போது புதிய கதையை தயார் செய்து விஜய் சேதுபதியிடம் கூறி இருக்கிறார். அந்த கதை விஜய்சேதுபதிக்கு பிடித்து போய் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார். இதையடுத்து படப்பிடிப்பை மே மாதம் தொடங்க

Read Full Article
தர்பார் படத்தில் தனக்கு முக்கியத்துவம் அளிக்கவில்லை

தர்பார் படத்தில் தனக்கு முக்கியத்துவம் அளிக்கவில்லை 0

🕔10:15, 16.ஜன 2020

தர்பார் படத்தில் நயன்தாராவின் கதாபாத்திரத்தை வீணடித்து இருப்பதாக அவரது ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் கொந்தளிக்கிறார்கள். ரஜினி மகளாக வரும் நிவேதா தாமசுக்கு அளித்திருந்த முக்கியத்தும் கூட நயன்தாராவுக்கு இல்லை என்றும் ஆத்திரப்படுகிறார்கள். சமீப காலமாக கதாநாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதைகளில் நடித்து திறமையை வெளிப்படுத்தி வரும் நயன்தாரா எதற்காக இந்த படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார் என்றும்

Read Full Article
ரஜினியின் அடுத்த படம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு

ரஜினியின் அடுத்த படம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு 0

🕔13:35, 11.அக் 2019

ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள தர்பார் படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்தது. இதையடுத்து ரஜினியின் 168-வது படத்தை சிவா இயக்க உள்ளார். இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியிடப்பட்டது.

Read Full Article
ரஜினிகாந்த் குறித்த சர்ச்சை காட்சி கோமாளி படத்திலிருந்து நீக்கம்

ரஜினிகாந்த் குறித்த சர்ச்சை காட்சி கோமாளி படத்திலிருந்து நீக்கம் 0

🕔13:18, 6.ஆக 2019

பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் ஜெயம்ரவி, காஜல் அகர்வால் ஜோடியாக நடித்துள்ள படம் கோமாளி. வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் சார்பில் ஐசரி கணேஷ் தயாரித்துள்ளார். இந்த படம் வருகிற 15-ந் தேதி திரைக்கு வருகிறது. படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. இதில் ஜெயம்ரவி 16 வருடங்கள் கோமாவில் இருந்து மீள்கிறார். அப்போது டி.வி.யில் ரஜினிகாந்த்

Read Full Article
தனக்கென ஒரு தனி பாணியை உருவாக்கும் தமன்னா

தனக்கென ஒரு தனி பாணியை உருவாக்கும் தமன்னா 0

🕔11:51, 22.ஜூலை 2019

நடிகை நயன்தாராவை தொடர்ந்து தமன்னாவும், தனக்கென ஒரு தனி பாணியை உருவாக்கும் நோக்கில், பெண் கதாபாத்திரங்களுக்கு அதிக முக்கியத்துவம் தருகின்ற, பெண்களை மையப்படுத்தி எடுக்கப்படுகின்ற திரைப்படங்களுக்கு முன்னுரிமை அளித்து வருகிறார். அந்த வரிசையில் முதல் படமாக ஒரு திகிலான நகைச்சுவை கதையின் நாயகியாக நடிக்கிறார். இப்படத்தில் யோகி பாபு, முனீஸ் காந்த், சத்யன், காளி வெங்கட்

Read Full Article
`மாஃபியா’ பர்ஸ்ட் லுக் போஸ்டர்

`மாஃபியா’ பர்ஸ்ட் லுக் போஸ்டர் 0

🕔11:47, 3.ஜூலை 2019

சமீபகாலமாக குற்றப் பின்னணியில் த்ரில்லர் கதைகளில் ஹிட் கொடுத்துவருகின்றார். நடிகர் அருண் விஜய். அந்த வரிசையில் த்ரில்லர் கதையாக உருவாகும்படம் `மாஃபியா’ இந்நிலையில் அதனை உறுதிப்படுத்தும் விதமாக படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. இது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Read Full Article
நேர்கொண்ட பார்வை டிரைலர்

நேர்கொண்ட பார்வை டிரைலர் 0

🕔10:48, 13.ஜூன் 2019

எச்.வினோத் இயக்கத்தில் அஜித்குமார் – வித்யா பாலன் – ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடிப்பில் உருவாகி வரும் ‘நேர்கொண்ட பார்வை’ படத்தின் டிரைலர் வெளியாகி வைரலாகி வருகின்றது.

Read Full Article
கிரீஸ் பயணித்த பிரபல ஜோடி

கிரீஸ் பயணித்த பிரபல ஜோடி 0

🕔12:35, 12.ஜூன் 2019

நயன்தாரா விக்னேஷ் சிவன் ஆகியோர் ஜோடியாக ஊர் சுற்றி வருவது அனைவரும் அறிந்ததே. அடிக்கடி வெளிநாடுகளில் சுற்றுலா மேற்கொண்ட புகைப்படங்களை பகிர்வதை வழக்கப்படுத்தியுள்ளனர். இந்நிலையில் இவர்கள் இருவரும் அண்மையில் கிரீஸ் இல் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை இயக்குனர் விக்னேஷ் சிவன் பகிர்ந்துள்ளார். இவை இணையத்தில் தற்போது வைரலாகி வருகின்றது.

Read Full Article

Default