Back to homepage

Tag "Film actress"

அந்த படத்தில் நான் நடித்தது என் மகளுக்கு பிடிக்கவில்லை :  நடிகை கஜோல்

அந்த படத்தில் நான் நடித்தது என் மகளுக்கு பிடிக்கவில்லை : நடிகை கஜோல் 0

🕔13:03, 7.ஜன 2020

தமிழில் மின்சார கனவு உள்ளிட்ட படங்களில் நடித்த கஜோல் மீண்டும் நடிக்க வந்துள்ளார். கரீனா கபூர் `வாட் விமன் வான்ட்’ ரேடியோ ஷோவில், `நீங்கள் நடித்த படங்களில் உங்கள் குழந்தைகளுக்கு பிடிக்காத படம் எது?’ என்ற கேள்விக்கு, “விமர்சகர்களால் கொண்டாடப்பட்ட `வீ ஆர் ஃபேமிலி’ படம், என் மகள் நைஸாவுக்குப் பிடிக்காத படம். அந்தப் படத்தில்

Read Full Article
28 வருடங்களுக்கு பிறகு ரீஎன்ட்ரியாகிறார் அமலா

28 வருடங்களுக்கு பிறகு ரீஎன்ட்ரியாகிறார் அமலா 0

🕔12:13, 6.நவ் 2019

ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் அடுத்ததாக அறிமுக இயக்குனர் ஸ்ரீகார்த்திக் இயக்கத்தில் படம் தயாரித்து வருகிறது. இப்படம் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் ஒரே நேரத்தில் உருவாகி வருகிறது. இந்த படத்தில் சர்வானந்துடன் கதாநாயகியாக ரிதுவர்மா நடிக்கிறார். இவர்களுடன் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் அமலா அக்கினேனி ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்கிறார்.

Read Full Article
‘ஐரா’ First Look

‘ஐரா’ First Look 0

🕔13:58, 10.அக் 2018

சர்ஜுன்.கே.எம் இயக்கத்தில் நயன்தாரா நடிப்பில் திரில்லர் கதையம்சத்துடன் உருவாகும் திரைப்படம் ‘ஐரா’ இதில் நயன்தாராவிற்கு ஜோடியாக கலையரசன் நடிக்கிறார். தற்போது இதன் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது. மேலும் இப்படத்தில் முதல் முறையாக நயன்தாரா இரட்டை வேடத்தில் நடிக்கிறார்.

Read Full Article
‘96’ ரிலீஸ் திகதி  அறிவிப்பு

‘96’ ரிலீஸ் திகதி அறிவிப்பு 0

🕔15:56, 12.செப் 2018

நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், படத்தில் ஒளிப்பதிவாளராக பணியாற்றிய சி.பிரேம்குமார் இயக்குநராக அறிமுகமாகும்  திரைப்படம் ‘96’. இந்த படத்தில் விஜய் சேதுபதி, திரிஷா, ஜனகராஜ், காளி வெங்கட், வினோதினி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். படப்பிடிப்பு முடிந்து பின்னணி வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், படத்தின் இசை மற்றும் டிரைலர் வருகிற  24-ஆம்

Read Full Article
மார்க்கெட்டில் காய்கறி விற்கும் நடிகை

மார்க்கெட்டில் காய்கறி விற்கும் நடிகை 0

🕔16:18, 1.செப் 2018

தெலுங்கு மாற்றும் தமிழ் திரைப்பட துறையில் நடிகை சமந்தாவி ற்கு தனி இடம் உள்ளது. சினிமாவில் நடித்துக்கொண்டு சமந்தா பிரதியுஷா என்ற பெயரில் அறக்கட்டளை ஆரம்பித்து சமூக சேவை பணிகளில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் அவர் திருவல்லிக்கேணியில் உள்ள ஜாம்பஜார் மார்க்கெட்டுக்கு சென்று ஏழைகளுக்கு உதவுவதற்காக காய்கறி விற்று நிதி திரட்டியுள்ளார்.  அங்கு சமந்தா கையால் காய்கறி வாங்க

Read Full Article
ஸ்ரீ தேவி கதாபாத்திரத்தில் ரகுல் ப்ரீத்தி சிங்

ஸ்ரீ தேவி கதாபாத்திரத்தில் ரகுல் ப்ரீத்தி சிங் 0

🕔16:20, 19.ஜூலை 2018

பிரபல நடிகரும், முன்னாள் ஆந்திர முதல்-மந்திரியுமான என்.டி.ராமாராவ் வாழ்க்கை வரலாறு படம் தெலுங்கில் உருவாகின்றது படத்தில் ஸ்ரீதேவி கதாபாத்திரத்தில் ரகுல் ப்ரீத்தி சிங் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த படத்தில் என்.டி.ஆர் மகன் பாலகிருஷ்ணா என்.டி.ஆராகவும், அவரது மனைவியாக வித்யாபாலனும் நடிக்க இருக்கிறார்கள். கீர்த்தி சுரேஷ் சாவித்திரியாக நடிக்கிறார்.

Read Full Article
நடிகை தீபிகாவின் மறு அவதாரம்

நடிகை தீபிகாவின் மறு அவதாரம் 0

🕔16:06, 6.ஜூன் 2018

நடிகை தீபிகா படுகோனே விரைவில் தயாரிப்பாளராக அவதாரம் எடுக்கப்போகிறார்.  நடிகர்கள் பலர்  படங்கள் தயாரித்து வரும் நிலையில் நடிகைகளும் தற்போது ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்த வரிசையில் நடிகை தீபிகாவும் இணைந்துள்ளார். வித்தியாசமான படங்களை தயாரித்து திரைக்கு கொண்டு வருவேன் என  தீபிகா அளித்த செவ்வியில் கூறியுள்ளார் அத்தோடு  படங்கள் தயாரிக்க வேண்டும் என்பது எனது

Read Full Article

Default