Back to homepage

Tag "FIFA"

2ஆவது முறையும் கலக்கிக்காட்டிய பிரான்ஸ்

2ஆவது முறையும் கலக்கிக்காட்டிய பிரான்ஸ் 0

🕔12:02, 16.ஜூலை 2018

21ஆவது பீபா உலக கிண்ண கால்பந்து கிண்ணத்தை பிரானஸ் அணி கைப்பற்றி சம்பியனாகியுள்ளது.நேற்று லுஸ்கினி மைதானத்தில் எல்லோரும் ஆவலோடு எதிர்பார்த்த 2018 உலகக்கிண்ண இறுதிப்போட்டி பிரான்ஸ் மற்றும் குரோஷியா அணிகளுக்கிடையில் இரவு 8.30க்கு ஆரம்பமாகியது.இரு அணிகளும் பரபரப்பான போட்டிகளுக்கு மத்தியில் வெற்றியீட்டி போராடி இறுதிப்போட்டிக்குள் நுழைந்திருந்தது.இரு அணிகளுமே பலமான நிலையிலுள்ள போதும் யாருக்கு வெற்றி வாய்ப்பு

Read Full Article
கலக்கப்போவது யார்?-மகுடம் யாருக்கு?

கலக்கப்போவது யார்?-மகுடம் யாருக்கு? 0

🕔14:27, 15.ஜூலை 2018

உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டி 2018 இன்றைய இறுதி ஆட்டத்தில் பிரான்ஸ் எதிர் குரோ ஷியா அணிகள் மோதுகின்றன. இலங்கை நேரப்படி இரவு 08.30 மணிக்கு நேரடி ஒளிஃஒலிபரப்புகள் ஆரம்பமாகின்றன. ஷ்யாவின் தலைநகரான மொஸ்கோவிலுள்ள டுரணாnமைi உதைபந்தாட்ட அரங்கில் போட்டி நடைபெறவுள்ளது. மிகப் பெரிய அரங்கமாக கருதப்படும் இதில் 81,000 பேர் அமரக்கூடிய வசதி உண்டு. உலகிலுள்ள

Read Full Article
FIFA 2018 : முதலாவது அரையிறுதி போட்டி இன்று

FIFA 2018 : முதலாவது அரையிறுதி போட்டி இன்று 0

🕔11:29, 10.ஜூலை 2018

உலக கிண்ண கால்பந்தாட்ட தொடரின் முதலாவது அரையிறுதி போட்டியில் இன்று எதிர்ப்பார்ப்பு மிக்க அணிகளுக்கிடையிலான போட்டி நடைபெறவுள்ளது. பிரான்ஸ் மற்றும் பெல்ஜியம் அணிகள் போட்டியில் மோதவுள்ளன. இறுதிப்போட்டிக்குள் நுழைய இரு அணி வீரர்களும் கடும் பிரயத்தனங்களை மேற்கொள்வார்களென எதிர்பார்க்கப்படுகிறது.

Read Full Article
ரவுன்ட் ஒப் சிக்ஸ்டின் நேற்று முடிவடைந்தது-இனி காலிறுதி

ரவுன்ட் ஒப் சிக்ஸ்டின் நேற்று முடிவடைந்தது-இனி காலிறுதி 0

🕔13:25, 4.ஜூலை 2018

ரஷ்யாவில் நடைபெறும் உலக கிண்ண போட்டிகள் குழுநிலை போட்டிகளை தொடர்ந்து இடம்பெற்ற ரவுன்ட் ஒப் சிக்ஸ்டின் போட்டிகள் நேற்றுடன் நிறைவடைந்தன. நேற்று நடைபெற்ற 2 போட்டிகளில் சுவிடன் சுவிட்சர்லாந்தை தோற்கடித்து காலிறுதி போட்டிக்கு தகுதியானது. மற்றொரு போட்டியில் இங்கிலாந்து கொலம்பியாவை தோற்கடித்து காலிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றது. நேற்று நடைபெற்ற முதலாவது போட்டியில் சுவிட்சர்லாந்தை 1-0

Read Full Article
ஜேர்மனின் தோல்வி அதிர்ச்சி அலையை உண்டு பண்ணியுள்ளது-இன்று கால்பந்தாடும் அணிகள்.

ஜேர்மனின் தோல்வி அதிர்ச்சி அலையை உண்டு பண்ணியுள்ளது-இன்று கால்பந்தாடும் அணிகள். 0

🕔11:26, 28.ஜூன் 2018

உலகக்கிண்ண கால்பந்து தொடர் விறுவிறுப்பான கட்டங்களை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கின்றன.இந்நிலையில் நேற்று 4 போட்டிகள் இடம்பெற்றிருந்த போதும் ஜேர்மன் அணி தென் கொரியாவிடம் தோல்வியுற்றது அந்த அணி ரசிகர்களிடம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.2-0 எனும் அடிப்படையில் தென் கொரியா வெற்றியீட்டியது.அசைக்க முடியாத அணியாக கால்பந்து உலகில் வலம் வரும் ஜேர்மனி அணி இவ்வாறு தோல்வியை தழுவியது

Read Full Article
2018 FIFA : ரஷ்யா இலகுவான வெற்றி

2018 FIFA : ரஷ்யா இலகுவான வெற்றி 0

🕔15:29, 20.ஜூன் 2018

ரஷ்யாவில் நடைபெறும் உலக கிண்ண கால்பந்தாட்ட தொடரில் நேற்று போட்டியை நடத்தும் நாடான ரஷ்யா இலகுவான வெற்றியொன்றை பெற்றது. நேற்று ஏ குழுவில் இடம்பெறும் ரஷ்யாவும் எகிப்தும் ஒன்றையொன்று எதிர்த்தாடின. இதில் 3-1 என்ற கோல்கள் அடிப்படையில் ரஷ்யா எளிதான வெற்றியை பெற்றது. மற்றொரு போட்டியில் எச் குழுவில் இடம்பெறும் போலந்தும், செனகலும் ஒன்றையொன்று எதிர்த்தாடின.

Read Full Article
முதல் போட்டியிலேயே அபார வெற்றியை பதிவு செய்த ரஷ்யா

முதல் போட்டியிலேயே அபார வெற்றியை பதிவு செய்த ரஷ்யா 0

🕔13:55, 15.ஜூன் 2018

21வது உலக கிண்ண கால்ப்பந்தாட்ட தொடரின் மேலும் மூன்று போட்டிகள் இன்று நடைபெறவுள்ளது. முதல் போட்டி மாலை 05.30க்கு ஆரம்பமாகவுள்ளது. இதில் குழு யு இல் அங்கம் வகிக்கும் எகிப்து மற்றும் உருகுவே அணிகள் மோதவுள்ளன. இரண்டாவது போட்டி இரவு 08.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. இதில் குழு டீ இல் அங்கம் வகிக்கும் மொரோக்கோ மற்றும்

Read Full Article

Default